சூறாவளி: செய்தி

04 Jan 2024

கனமழை

தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாடு மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இன்று(டிச.,8) கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

30 Nov 2023

மழை

கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தல் 

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

28 Nov 2023

சென்னை

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் 

தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், இது தென்கிழக்கு வங்கக்கடல் வழியே மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நாளை(நவ.,29) நகர்ந்து சென்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக வலுப்பெற வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 Nov 2023

மழை

தமிழக துறைமுகங்களில் 1ம்.,எண் புயல் எச்சரிக்கை கூண்டு-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு மற்றும் வட-மேற்கு பகுதியினை நோக்கி நகர்ந்து இன்று(நவ.,15)மத்திய மேற்கு-வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

08 Nov 2023

கனமழை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும்(நவ.,8), நாளையும்(நவ.,9) இடிமின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

16 Jun 2023

உலகம்

அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் பெண் பெயர் கொண்ட சூறாவளிகள், புதிய ஆய்வு முடிவுகள்

ஆண் பெயர் கொண்ட சூறாவளிகளை விட பெண் பெயர் கொண்ட சூறாவளிகள் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியிருப்பதாக, தங்களுடைய புதிய ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றனர் அலகாபாத்தின் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.