மிசோரம்: செய்தி

23 Jan 2024

விமானம்

மிசோரம் மாநிலத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்து 

மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் இருக்கும் முனையத்தை சென்றடைவதற்குள் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்ததால் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர்.

இந்தியாவுக்குள் நுழைந்த 600 மியான்மர் வீரர்கள்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது மிசோரம் 

மியான்மர் ராணுவ ஆட்சிக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், மியான்மர் ராணுவ வீரர்கள் 600 பேர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள்

போர்க்களத்தில் பல முக்கிய பதவிகளை கைப்பற்றியது முதல், பல விருதுகளை வென்றது வரை, இந்தாண்டு பெண்கள் தேசத்தின் பாதுகாப்பு படைகளில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்.

06 Dec 2023

கொலை

கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை

இந்தியாவில் கடந்த ஆண்டு பதிவான கொலைகளின் எண்ணிக்கை குறித்த தரவுகளை, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

04 Dec 2023

இந்தியா

சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா

எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM), மிசோரம் சட்டமன்றத்தின் 27 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா செய்தார்.

04 Dec 2023

இந்தியா

இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM 

மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) அடுத்த ஆட்சியை அமைக்க உள்ளது.

04 Dec 2023

இந்தியா

மிசோரம் தேர்தல் முடிவுகள்: ZPM பெரும்பான்மையைக் கடந்து 26 இடங்களில் முன்னிலை 

மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் மிசோ தேசிய முன்னணி(MNF) கட்சியை விட எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம்(ZPM) முன்னிலை பெற்றுள்ளது.

04 Dec 2023

தேர்தல்

மிசோரம் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்?

40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டமன்றத்திற்கான வாக்கு பதிவு கடந்த நவம்பர் 7 அன்று நடைபெற்றது.

இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூட்டம் நாளை கூடுகிறது

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்களின் கூட்டம், நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்: ராஜஸ்தானை கைப்பற்றும் பாஜக, சத்தீஸ்கர், தெலுங்கானாவை வசமாக்கும் காங்கிரஸ்

தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து, 5 மாநில சட்டமன்றங்களுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.

மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே துப்பாக்கிச்சண்டை: இந்திய எல்லையில் பதட்டம் 

மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நேற்று மாலை முதல் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததை அடுத்து, மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நான்காவது முறையாக முதலமைச்சர் ஆவாரா ஜோரம்தங்கா? மிசோரத்தில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு 

மிசோரத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஜோரம்தங்கா நான்காவது முறையாக ஆட்சி அமைப்பாரா அல்லது புதிய கட்சி ஆட்சியமைக்குமா என்பதை முடிவு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

சத்தீஸ்கர் மாநிலத்தில் 'மோடியின் உத்தரவாதம் 2023' என பெயரிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.

தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 7 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

'ஹாமூன்' புயல், வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(அக் 16) மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

09 Oct 2023

இந்தியா

5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை இன்று(அக் 9) நண்பகல் 12:30 மணியளவில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

23 Aug 2023

இந்தியா

மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி

மிசோரத்தின் சைராங் பகுதிக்கு அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ரயில்வே பாலம் இன்று(ஆகஸ்ட் 23) இடிந்து விழுந்ததில் குறைந்தது 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.