LOADING...

வானிலை எச்சரிக்கை: செய்தி

வட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

22 Aug 2025
சென்னை

சென்னையில் அதிகாலையில் கனமழை: 30 மாவட்டங்களில் மித மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை இடியுடன் கொட்டித் தீர்த்தது.

19 Aug 2025
மும்பை

மும்பையில் வரலாறு காணாத மழை: 8 மணிநேரத்தில் 177 மிமீ, 100 ஆண்டு சாதனை முறியடிப்பு

மும்பை மாநகரத்தில் கடந்த 8 மணி நேரத்தில் 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

18 Aug 2025
வங்க கடல்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு வலுவடைய சாத்தியம்: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) அதிகாலை மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடமேற்குப் பகுதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளுக்கு அருகில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

12 Aug 2025
கனமழை

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

06 Aug 2025
கனமழை

10 மாநிலங்களில் இன்று கனமழை: நிலச்சரிவு அபாயம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கையின் படி, இன்று 10 மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

05 Aug 2025
கனமழை

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரியில் 'ரெட் அலர்ட்'

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

04 Aug 2025
பருவமழை

தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தாக்கம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில், தீவிர மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

01 Aug 2025
பருவமழை

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2025 இல் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

28 Jul 2025
மழை

தமிழகம், புதுச்சேரியில் ஆகஸ்ட் 2 வரை லேசான மழைக்கு வாய்ப்பு 

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; கனமழைக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நீலகிரி மற்றும் கோயம்புத்தூருக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

24 Jul 2025
வங்க கடல்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு

வங்கக்கடலின் மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

21 Jul 2025
கனமழை

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை; இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

18 Jul 2025
சென்னை

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் ஜூலை 22ம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

15 Jul 2025
மழை

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று காலை வரை மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை தாக்கம் தொடரக்கூடிய நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த வாரம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பல பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், மலைப்பாங்கான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் புதிய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

09 Jul 2025
அமெரிக்கா

டெக்சாஸைத் தொடர்ந்து, நியூ மெக்ஸிகோவில் திடீர் வெள்ளம்; டஜன் கணக்கானவர்கள் சிக்கி தவிப்பு

நியூ மெக்ஸிகோவின் தென்-மத்திய பகுதியில் உள்ள ரிசார்ட் நகரமான ருய்டோசோவில் செவ்வாய்க்கிழமை பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.

05 Jul 2025
தமிழகம்

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 5) ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

30 Jun 2025
தமிழகம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைச் சூழ்நிலை நிலவுவதால், ஜூலை 5ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 2ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 27) முதல் ஜூலை 2ஆம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 28 வரை இடியுடன் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 26) முதல் வரும் ஜூன் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

24 Jun 2025
மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றிருந்து ஜூன் 29ஆம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

23 Jun 2025
மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 28ம் தேதி வரை லேசான மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 23) முதல் வரும் 28 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான அளவிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக, தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மிதமான மழை பெய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது - இந்திய வானிலை மையம் அறிவிப்பு

தெற்கு குஜராத் மற்றும் மேற்குவங்கம் அருகே ஒரே நேரத்தில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

16 Jun 2025
கனமழை

தமிழகம்: ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - நீலகிரியின் நான்கு தாலுகாவில் பள்ளிக்கு விடுமுறை

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று, ஜூன் 16 கனமழை எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

15 Jun 2025
மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் கடலுக்குள் செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்; அதிகாரிகள் தடை விதிப்பின் பின்னணி

தமிழ்நாட்டில் வருடாந்திர மீன்பிடி தடை அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் விசைப்படகு மீனவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளைத் தொடங்கினர்.

12 Jun 2025
கனமழை

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்ச் அலர்ட்'

வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11 Jun 2025
கனமழை

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.