வங்க கடல்: செய்தி

மிக்ஜாம் புயலால் எண்ணெய் கசிவு ஏற்பட்ட எண்ணூர் பகுதியில் கமலஹாசன் ஆய்வு

மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை எண்ணூர் பகுதியை, பைபர் படகில் சென்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஆய்வு செய்தார்.

இன்று முதல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி விநியோகம், டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்று முதல் ₹6,000 நிவாரண நிதி வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளுக்கு சன் குழுமம் சார்பில் 5 கோடி நிதி உதவி

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக சன் குழுமம் சார்பில், முதலமைச்சர் ஸ்டாலின் இடம் ₹5 கோடி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் கடந்த வாரம் உருவான மிக்ஜாம் புயல், வட தமிழக கரையோர மாவட்டங்களுக்கு கனமழையை கொடுத்தது.

06 Dec 2023

கார்

வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை ஸ்டார்ட் செய்யாதீர்கள்- வெடித்து சிதறும் அபாயம்!

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில் கன மழையை கொட்டி தீர்த்தது.

05 Dec 2023

சென்னை

சென்னை பெருவெள்ளத்தின் சில வைரல் வீடியோக்கள் உங்கள் பார்வைக்காக

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால், சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு

தன் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் தன்னைக் காப்பாற்ற கோரி ட்விட்டரில் பதிவிட்டு இருந்த நடிகர் விஷ்ணு விஷால், பத்திரமாக படகு மூலம் மீட்கப்பட்டார். மேலும் தான் மீட்கப்பட்டதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் எதிரொலி- சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை(06/12/2023) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

05 Dec 2023

விஷால்

சென்னை எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- விஷால் வலியுறுத்தல்

வட தமிழக கடலோர மாவட்டங்களை, கடந்த இரண்டு நாட்களாக ஆட்டிப்படைத்து வந்த மிக்ஜாம் புயல் மழை சற்று ஓய்ந்து உள்ள நிலையில், சென்னையின் பெரும்பான்மையான பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், 'மிக்ஜாம்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் 

புயல் பாதிப்பால் நாளை(டிசம்பர் 4) தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல்: வெதர்மேன் கூறுவது என்ன?

வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் உருவாகி விட்டது என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

வங்க கடலில் உருவானது மிக்ஜாம் புயல்; 5ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலு அடைந்து, தற்போது புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தீவிரமடைந்தது 'மிக்ஜம்' புயல்: 12 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை 

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜம்' புயல் தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று மிதமான இடி, மின்னல் மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை, வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக வலுப்பெற வாய்ப்பு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்ததாழ்வுப் பகுதி: டிச.1 வரை தமிழகத்தில் மழை நீடிக்கும்

வங்க கடலில், நாளை, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அதனால், தமிழகத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 Nov 2023

இந்தியா

வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை 

வங்காள விரிகுடாவில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் புயல்களாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உண்டான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அங்கேயே நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது காற்றழுத்த தாழ்வுநிலையாக உருமாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

13 Nov 2023

கனமழை

வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும்

நாளை, நவம்பர் 14 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.