வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால், சென்னை உட்பட வடகடலோர மாவட்டங்களில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.
கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடான நிலையில், தற்போது மழை பொழிவு நின்று வெள்ள நீர் வடிந்து, மாநகரில் இயல்பு நிலை மெதுவாக திரும்பி வருகிறது.
இந்நிலையில், சென்னை வெள்ளம் தொடர்பாக பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
பள்ளிக்கரணை பகுதியில் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் தொடங்கி, வேளச்சேரி 5 ஃபர்லாங் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் வரை,
பெருங்களத்தூர் பகுதியில் சாலையில் தென்பட்ட முதலை முதல், வேளச்சேரியில் தன் குட்டியை காக்க தாய் நடத்திய பாச போராட்டம் வரை, வைரல் வீடியோக்களின் தொகுப்பு.
ட்விட்டர் அஞ்சல்
பெருங்களத்தூர் பகுதியில் உலா வரும் முதலை
Watch | விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி உள்ளது!#SunNews | #Crocodile | #ChennaiRainspic.twitter.com/zQeGsuHTIO
மீட்பு பணிகளை துரிதப்படுத்த கோரி, நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have… pic.twitter.com/pqkiaAo6va
Chennai Cyclone 'Miqjam', formed in the Bay of Bengal, made landfall in Chennai yesterday. Chennai was shattered by its powerful impact pic.twitter.com/gXR4C5xQcj