Srinath r

linkedin
Srinath r

சமீபத்திய செய்திகள்

அமெரிக்கா: கலிபோனியாவில் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்ட மற்றொரு இந்து கோவில்

அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தின் ஹேவர்டில் உள்ள ஒரு இந்து கோவில், காலிஸ்தான் ஆதரவு மற்றும் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவில் 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல்: காப்பாற்ற விரையும் ஐஎன்எஸ் சென்னை

சோமாலியா கடற்கரை அருகே நேற்று மாலை 'எம்வி லிலா நார்ஃபோல்க்' என்ற சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்தியர்கள் இருந்தனர்.

என் அண்ணனை இழந்து விட்டேன்"- விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின் சூர்யா பேட்டி

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நடிகர் சூர்யா, தன் அண்ணனை இழந்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள்

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஆயுதமேந்திய ஆளில்லா படகு வியாழன் அன்று, அமெரிக்க கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களின் இரண்டு மைல் தூரத்திற்கு நெருங்கி சென்று வெடித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் இரண்டாவது தொகுப்பு வெளியீடு

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அமெரிக்க செனட்டர் ஜார்ஜ் மிட்செல் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதரும் நியூ மெக்சிகோ கவர்னருமான பில் ரிச்சர்ட்சன் உட்பட, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 19 புதிய ஆவணங்களில் பல பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அயோவா மாகாண பள்ளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் பெர்ரி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஆறாம் வகுப்பு மாணவன் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி

இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் குரூப் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

04 Jan 2024

ஜப்பான்

ஜப்பான் நிலநடுக்கம்: 84 ஆக உயர்ந்த உயிரிழப்பு

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 7.5 ரிக்டராகப் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

அமெரிக்காவில் கொலை சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு செக் குடியரசு நாட்டில் சிறையில் உள்ள நிகில் குப்தா, சட்ட உதவி மற்றும் தூதரக அணுகல் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது, காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கமலை பிரிந்ததில் வருத்தமில்லை- வைரலாகும் முன்னாள் மனைவி சரிகா தாகூரின் நேர்காணல்

கமல்ஹாசன் உடனான காதல் குறித்து நடிகை ஸ்ரீவித்யா வழங்கிய பழைய பேட்டி அண்மையில் வைரலானதை தொடர்ந்து, அவரின் முன்னாள் மனைவியான சரிகா தாகூர் கமலை பிரிந்தது குறித்து வழங்கிய நேர்காணலும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

04 Jan 2024

தனுஷ்

கேப்டன் மில்லர் விழாவில் தன்னிடம் அத்து மீறிய நபருக்கு பாடம் புகட்டிய பெண் தொகுப்பாளர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

04 Jan 2024

ஈரான்

ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்?

ஈரானின் புரட்சிகர காவல் படை தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவினால் கொல்லப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நிகழ்த்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்- அமெரிக்காவில் சுவாரஸ்யம்

அமெரிக்காவில் 40 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்களுக்கு, வெவ்வேறு நாட்கள், வெவ்வேறு மாதங்கள், என் பிறந்த ஆண்டுகள் கூட வெவ்வேறாக அமைந்த சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

"ராமர் அசைவம் சாப்பிடுபவர்"- தேசியவாத காங்கிரஸின் ஜிதேந்திர அவாத் கருத்தால் வெடித்த சர்ச்சை

அயோதியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், "ராமர் அசைவம் சாப்பிடுபவர்" என்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியை(என்சிபி) சேர்ந்த ஜிதேந்திர அவாத் கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இளவரசர் ஆண்ட்ரு முதல் பில் கிளின்டன் வரை: ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரபலங்கள் 

அமெரிக்காவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கூட்டாளிகளை அடையாளம் காணும் ஏராளமான நீதிமன்ற ஆவணங்கள், புதன்கிழமை பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ல் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்- பொருளாளர் கார்த்தி அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு ஜனவரி 19ஆம் தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும் என அச்சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.

சமூக வலைதளமான எக்ஸை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து அதன் 71% மதிப்பை இழந்துள்ளது- அறிக்கை

சமூக வலைத்தள நிறுவனமான 'எக்ஸை'(முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் வாங்கியது முதல், தனது 71% மதிப்பை இழந்துள்ளதாக ஃபிடிலிட்டி செக்யூரிட்டிகள் தெரிவித்துள்ளது.

04 Jan 2024

ரஷ்யா

ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் அறிவிப்பு

ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் தலா 200 சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை பரிமாற்றம் செய்து கொண்டதாக புதன்கிழமை தெரிவித்துள்ள நிலையில், போர் தொடங்கியதற்கு பின்னர் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாக இதை அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

தமிழின் இந்த வார ஓடிடி மற்றும் திரையரங்க வெளியீடுகள்

கடந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில், திரையரங்குகள் படு பிஸியாக இருந்தன.

ஆசியாவிலேயே இந்தியாவுக்கு 2வது இடம்: 2019இல் மட்டும் 9.3 லட்சம் புற்றுநோய் இறப்புகள் பதிவு

கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 12 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் 9.3 லட்சம் இறப்புகள் பதிவாகி இருந்ததாக லான்செட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

03 Jan 2024

இஸ்ரோ

ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வணிகப் பிரிவு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஜிசாட்-20 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

தினமும் ஊறவைத்த வால்நட்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நார்ச்சத்து, வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகளை வால்நட்கள் எனப்படும் அக்ரூட் பருப்புகள் கொண்டுள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரியும், லியோ திரைப்படத்தை அனைத்து ஊடகங்களில் இருந்து தடை செய்ய உத்தரவிடக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.