தனுஷ்: செய்தி

மும்பையில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் தமிழ் திரை பிரபலங்கள் பட்டியல்

சமீபத்தில், நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கி குடிபெயர்ந்ததாக செய்திகள் வெளி வந்தன. இது குறித்து சூர்யா தரப்பிலோ, ஜோதிகா தரப்பிலோ எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை. எனினும் அவ்வப்போது, சூர்யா மும்பைக்கு சென்று வருகிறார் என்பது சமூக வலைத்தளத்தில் வெளியாகும் புகைப்படங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஜோதிகாவும், மும்பையில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் சில மாதங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார்.

'தேவதை கண்டேன்' பட பாணியில், தன்னை ஏமாற்றிய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன்

'ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்' குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், காதலில் இருக்கும் இருவரில், எவர் ஏமாற்றினாலும், அந்த இன்சூரன்ஸ் பணம் அனைத்தையும் ஏமாற்றப்பட்டவர் எடுத்துக்கொள்ளலாம்.

நடிகர் தனுஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பா? சர்ச்சையை கிளப்பும் ட்வீட்

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த காதல் தம்பதிகளான நடிகர் தனுஷும்- ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், விவாகரத்து பெற போவதாக, சென்ற ஆண்டு அறிவித்தனர்.

வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள்

தமிழ் சினிமா பல நட்சத்திரங்களை பலவித கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதே போல நடிகர்களும், சவாலான பாத்திரங்களாக தேர்ந்தெடுத்து, நடிப்பால் ரசிகர்கள் இதயத்தில் நீங்க இடம்பிடிக்க முயற்சிக்கின்றனர்.

மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது மகன்களின் பள்ளி விழா ஒன்றில் பகிர்ந்து கொண்டு, அந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

போயஸ் கார்டனில், தான் கட்டியுள்ள புது வீட்டிற்கு, பெற்றோர்கள் தலைமையில் பால்காய்ச்சிய தனுஷ்

போயஸ் கார்டனில், தன்னுடைய நீண்ட நாள் கனவான, புது வீட்டை கட்டி, அதற்கு புதுமனை புகுவிழா கொண்டாடியுள்ளார், நடிகர் தனுஷ்.

இடஒதுக்கீடு பற்றி கருத்து தெரிவித்த 'வாத்தி' இயக்குநர்: சர்ச்சையாகும் பேச்சு

சமீபத்தில் வெளியான தனுஷ் படமான 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி, படத்தின் ப்ரோமோஷனுக்காக, தனியார் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.

பேட்டிகளை தவிர்க்கும் முன்னணி கதாநாயகர்கள் பற்றி ஒரு சிறு பார்வை

அஜித், விஜய் மற்றும் தனுஷ் இவர்கள் மூவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா?

'வாத்தி' படத்தின் தலைப்பிற்கு எதிராக குரலெழுப்பும் புதுச்சேரி ஆசிரியர்கள்

தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.

வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தாவை பாராட்டிய இயக்குனர் பாரதிராஜா

தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தின் ட்ரைலர் வெளியீடு

தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.

'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'விடுதலை' படத்திற்காக, இசைஞானி இளையராஜா இசையில், தனுஷ் பாடிய பாடலின் புரொமோ விடியோ இன்று வெளியானது.

தனுஷ்- ஜூனியர் என்டிஆரை இயக்கப்போகும் வெற்றிமாறன்; இரண்டு பாகமாக எடுக்கப்போவதாக செய்தி

இயக்குனர் வெற்றிமாறன், விரைவில் தனுஷ் மற்றும் ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.

பிப்ரவரி 4, பிரமாண்டமாக நடைபெறப்போகும் 'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா

தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.

தனுஷின் 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியின் கோலாகல திருமணம்; பிரபலங்கள் வாழ்த்து

வெளிவரவிருக்கும் தனுஷின் 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு நேற்று (பிப்.1 ) ஹைதராபாதில் திருமணம் நடைபெற்றது.

ட்ரெண்டிங் வீடியோ: ஐந்து மில்லியன் வியூஸ்களை கடந்த 'தசரா' படத்தின் டீஸர்

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகி உள்ள 'தசரா' படத்தின் டீஸர், நேற்று வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே, பல மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது இந்த வீடியோ.

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங்-வீடியோ நேற்று (ஜன.22) வெளியானது.

தனுஷின் 50 -வது படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்

தனுஷின் ஐம்பதாவது படத்தை தயாராகவிருப்பதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம், நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனுஷின் 'வாத்தி ' படத்தின் அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்' வெளியானது

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தின், அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்', இன்று (ஜனவரி 17 ) மாலை வெளியானது.

தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்களா?

பா பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரபல நடிகர் தனுஷ்.