வெற்றிமாறன்: செய்தி
26 Apr 2023
ஓடிடிவிடுதலை படத்தின் OTT தேதி வெளியானது!
நடிகர் சூரி, ஹீரோவாக ப்ரொமோட் ஆகி ஹிட் ஆன திரைப்படம், 'விடுதலை'.
25 Mar 2023
கோலிவுட்வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ
'அசுரன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் 'விடுதலை' என்னும் படத்தினை இயக்கி வருகிறார்.
06 Feb 2023
இளையராஜா'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'விடுதலை' படத்திற்காக, இசைஞானி இளையராஜா இசையில், தனுஷ் பாடிய பாடலின் புரொமோ விடியோ இன்று வெளியானது.
06 Feb 2023
தனுஷ்தனுஷ்- ஜூனியர் என்டிஆரை இயக்கப்போகும் வெற்றிமாறன்; இரண்டு பாகமாக எடுக்கப்போவதாக செய்தி
இயக்குனர் வெற்றிமாறன், விரைவில் தனுஷ் மற்றும் ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.
04 Feb 2023
கோலிவுட்"பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் ": இயக்குனர் வெற்றிமாறன் கருத்து
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ் கனவு, தமிழ் மரபும் மற்றும் பண்பாட்டு பரப்புரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறனின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
04 Jan 2023
தமிழ் திரைப்படம்மீண்டும் தாமதமாகும் சூர்யா திரைப்படம்- வெற்றிமாறனின் 'வாடிவாசல்'
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் 'சூர்யா 42' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.