NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ
    இந்தியா

    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ

    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ
    எழுதியவர் Nivetha P
    Mar 25, 2023, 07:16 pm 1 நிமிட வாசிப்பு
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ

    'அசுரன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் 'விடுதலை' என்னும் படத்தினை இயக்கி வருகிறார். ஜெயமோகனின் 'துணைவன்' என்னும் சிறுகதையினை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இக்கதை மக்கள் அனைவருக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதால் வெற்றிமாறன் இப்படத்தினை இரண்டு பாகமாக இயக்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இதன் முதல் பாகம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் இன்போடைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை வழங்குகிறது.

    ரூ.40 கோடி பட்ஜெட்டில் 'விடுதலை' திரைப்படம்

    அண்மையில் தான் 'விடுதலை' படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது இதன் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் பட்ஜெட் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 'விடுதலை' படத்தினை குறைந்த செலவில் முடிக்கவே ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்ததைவிட படம் அதிகளவில் பொருட்செலவினை எடுத்து கொண்டதால் கடைசியாக ரூ.40 கோடி செலவில் இப்படம் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ

    #விடுதலை 🤩🤩Waiting https://t.co/R7D1g5Woq4

    — விக்னேசு சந்திரசேகர் (@Vikneshchn) March 24, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    வெற்றிமாறன்
    கோலிவுட்

    வெற்றிமாறன்

    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ வைரல் செய்தி
    தனுஷ்- ஜூனியர் என்டிஆரை இயக்கப்போகும் வெற்றிமாறன்; இரண்டு பாகமாக எடுக்கப்போவதாக செய்தி தனுஷ்
    "பள்ளி கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பது நிறுத்தப்பட வேண்டும் ": இயக்குனர் வெற்றிமாறன் கருத்து கோலிவுட்
    மீண்டும் தாமதமாகும் சூர்யா திரைப்படம்- வெற்றிமாறனின் 'வாடிவாசல்' தமிழ் திரைப்படம்

    கோலிவுட்

    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு திரைப்பட வெளியீடு
    தந்தையை இயக்கப்போகும் தனயன்; பாரதிராஜாவை இயக்கப்போகும் மகன் மனோஜ் திரைப்பட துவக்கம்
    லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல் வைரல் செய்தி
    நயன்தாராவின் டயட் பிளான்கள் பற்றி வெளியான புது தகவல் நயன்தாரா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023