பில் கேட்ஸ்: செய்தி

அழியாத முத்திரை பதித்தவர்; ரத்தன் டாடாவிற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் புகழாரம்

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுடனான தனது உறவை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

புதுமையான தீர்வுகளில் உலக தலைவராக உயர்ந்துள்ளது இந்தியா; பில் கேட்ஸ் புகழாரம்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அமெரிக்காவின் கிரேட்டர் சியாட்டில் பகுதியில் நடைபெற்ற தொடக்க இந்திய தின கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் புதுமையான திறமையை பாராட்டியுள்ளார்.

கார்பன் அகற்றும் முறைகளை தரப்படுத்துவதற்கான முயற்சியை ஆதரிக்கும் பில் கேட்ஸ் 

வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை (CO2) அகற்றும் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கார்பன் அகற்றும் தரநிலை முன்முயற்சி (CRSI) தொடங்கப்பட்டது.