செயற்கை நுண்ணறிவு: செய்தி

18 Nov 2024

கூகுள்

'நீயெல்லாம் எதுக்கு இருக்க, செத்துப் போ' எனக் கூறிய ஜெமினி ஏஐ; மாணவர் அதிர்ச்சி

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்போட்டான ஜெமினி ஏஐ, முதுமை பற்றிய விவாதத்தின் போது மிச்சிகன் மாணவர் ஒருவருக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் அச்சுறுத்தும் வகையில் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த யூடியூப் அம்சத்தின் மூலம், போர் அடிக்கும் வீடியோக்களில் எளிதாக ஸ்கிப் செய்யலாம்

YouTube இன் "ஜம்ப் அஹெட்" அம்சம், வீடியோவின் ஆர்வமில்லாத பகுதிகளைத் தவிர்ப்பதை எளிதாக்குகிறது.

2028க்குள் இந்தியாவில் 2.7 மில்லியன் தொழில்நுட்ப வேலைகளை ஏஐ உருவாக்குமாம்!

செயற்கை நுண்ணறிவு (AI) 2028 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 2.73 மில்லியன் தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கும் என வணிக மாற்றத்திற்கான AI தளமான ServiceNow ஆல் நியமிக்கப்பட்ட சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.

12 Nov 2024

கூகுள்

கூகுளின் AI கருவி உங்கள் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும்

Google ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

10 Nov 2024

கூகுள்

கூகுள் போட்டோஸில் அதிநவீன வீடியோ எடிட்டிங் அம்சம்; வெளியானது புதிய அப்டேட்

கூகுள் நிறுவனம் தனது சமீபத்திய ஆண்ட்ராய்டு அப்டேட்டில், கூகுள் போட்டோஸ் அதிநவீன வீடியோ எடிட்டிங் கருவிகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளது.

07 Nov 2024

கூகுள்

கூகுள் நிறுவனத்திற்கு பின்னடைவு; தவறுதலாக குரோம் ஸ்டோரில் வெளியான ஜார்விஸ் ஏஐ

ஒரு பெரிய பின்னடைவில், கூகுள் அதன் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முன்மாதிரியான ஜார்விஸை குரோம் வெப் ஸ்டோர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

07 Nov 2024

ஓபன்ஏஐ

சாட்ஜிபிடியை வலுப்படுத்த chat.com வலைதளத்தை கையகப்படுத்தியது ஓபன் ஏஐ

முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான ஓபன் ஏஐ, மிகவும் விரும்பப்படும் டொமைன் பெயரான Chat.com. ஐ கையகப்படுத்தி உள்ளது.

இது செயற்கை நுண்ணறிவின் காலம்; 41 ஆண்டுகால நோட்பேட் செயலியை மேம்படுத்துகிறது மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட் அதன் 1983 இல் அறிமுகப்படுத்திய ஒரு எளிய உரை திருத்தியான நோட்பேட் செயலியை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான உரை எடிட்டிங் திறனுடன் மேம்படுத்த உள்ளது.

உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது என்விடியா

NVIDIA உலகின் மிகவும் மதிப்புமிக்க பொது வர்த்தக நிறுவனமாக மாறியுள்ளது.

அண்டர்-ஏஜ் பயனர்களைக் கண்டறிய இன்ஸ்டாகிராமில் AI ஐப் பயன்படுத்த திட்டம் 

மெட்டா நிறுவனம், தனது இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில், வயது குறைந்த (under age) பயனர்களைக் கொடியிட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

எலான் மஸ்க் தனது AI நிறுவனத்திற்கு ட்ரான்ஸ்லேட்டரை தேடுகிறாராம்; எவ்வளவு சம்பளம் தெரியுமா?

நீங்கள் இந்திய மொழி மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தால், எலான் மஸ்க் உங்களுக்கு வேலை வழங்க தயாராக இருக்கிறார்.

HR-களுக்காக லிங்க்ட்இன் புதிய கருவி: AI-இயங்கும் 'பணியமர்த்தல் உதவியாளரை' வெளியிட்டது

பிரபலமான தொழில்முறை நெட்வொர்க்கிங் தளமான LinkedIn, அதன் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) துணையுடன் இயங்கும் Hiring Assistant கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

26 Oct 2024

கூகுள்

ஜெமினி வெர்ஷன் 2.0ஐ 2024 டிசம்பரில் அறிமுகப்படுத்துகிறது கூகுள்

கூகுள் தனது சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடலான ஜெமினியின் வெர்ஷன் 2.0ஐ டிசம்பரில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ஏஐ மூலம் சாலை விதிகளை மீறுவோருக்கு தண்டனை விரைவில் நடைமுறைக்கு வரும்; அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டின் அவசியத்தை, 12வது டிராஃபிக் இன்ப்ரா டெக் எக்ஸ்போவில் வலியுறுத்தினார்.

25 Oct 2024

கூகுள்

பயனர்களே..Google போட்டோஸ் இப்போது AI- திருத்தப்பட்ட படங்களை லேபிளிடும்

Google Photos ஆனது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படம் திருத்தப்பட்டதா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் புதிய அம்சத்தைப் பெறுகிறது.

24 Oct 2024

இந்தியா

இந்தியா ஒரு முக்கிய ஏஐ சந்தையாக மாறும்: NVIDIA உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி பேச்சு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, நாட்டின் பரந்த திறமைகள் மற்றும் இளைஞர்களின் மக்கள்தொகையை மேற்கோள் காட்டி, உலகின் மிகப்பெரிய நுண்ணறிவுத்துறை சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவாகும் என்று கணித்துள்ளார்.

18 Oct 2024

கூகுள்

குருட்டுத்தன்மையை உண்டாக்கும் நோயைக் கண்டறிய AI-ஐ பயன்படுத்தும் Google இந்தியா; எப்படி?

இந்தியாவில் சுகாதாரத்தரத்தினை மேம்படுத்த கூகுள் அதன் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களைப் பயன்படுத்துகிறது.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதிய அம்சங்கள்; ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை வெளியிட்டது கூகுள்

கூகுள் தனது ஸ்மார்ட்போன் இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான ஆண்ட்ராய்டு 15ஐ பிக்சல் சாதனங்களுக்காக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

16 Oct 2024

ஏர்டெல்

19 நாட்களுக்குள் 55M ஸ்பேம் அழைப்புகளைக் கண்டறிந்த ஏர்டெல்லின் AI கருவி

பார்தி ஏர்டெல் அதன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு-துணையுடன் இயங்கும் ஸ்பேம் கண்டறிதல் கருவி மூலம், கேரளாவில் மட்டுமே 55 மில்லியனுக்கும் அதிகமான சாத்தியமான ஸ்பேம் அழைப்புகளையும், ஒரு மில்லியன் ஸ்பேம் எஸ்எம்எஸ்களையும் வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளது.

14 Oct 2024

கங்குவா

AI மூலமாக ஒலிக்கவிருக்கும் சூர்யாவின் குரல்; கங்குவா திரைப்படத்தில் சர்ப்ரைஸ்

நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கங்குவா விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

11 Oct 2024

டெஸ்லா

முழுவதும் தானியங்கி அம்சங்களுடன் கூடிய சைபர்கேப்; புதிய ரோபோ டாக்சியை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க் 

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் நிறுவனத்தின் சமீபத்திய கண்டுபிடிப்பான சைபர்கேப் எனப்படும் ரோபோ டாக்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

10 Oct 2024

ரோபோ

'இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதே'; இரண்டு ஏஐ ரோபாக்களிடையே நடந்த சுவையான உரையாடல்

சமீபத்திய யூடியூப் வீடியோவில், உலகின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ரோபோக்களான அமேகா மற்றும் அஸி ஆகிய இரண்டும் மேற்கொண்ட விளையாட்டுத் தனமான உரையாடல் வைரலாகியுள்ளது.

ஏஐ செயலிகளுக்கான மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ள இந்தியா; ஆனால் ஒரு ட்விஸ்ட்

சென்சார் டவர் தரவுகளின்படி, 2024இன் முதல் 8 மாதங்களில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலி பதிவிறக்கங்களில் 21 சதவீதத்துடன் ஏஐ மொபைல் ஆப்ஸ்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.

இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு; விருது வென்ற அமெரிக்கா மற்றும் கனடா விஞ்ஞானிகள்

ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் 2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர்களை அறிவித்துள்ளது.

04 Oct 2024

கூகுள்

கூகுளில் வீடியோக்களுடன் தேடலை மேற்கொள்வதற்கான புதிய அம்சம் அறிமுகம் 

மேலும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை ஒருங்கிணைத்து கூகுள் தனது தேடல் அம்சத்தில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

03 Oct 2024

கூகுள்

வானிலை அறிக்கை முதல் AI குறிப்பு வரை: Google Maps-இன் புதிய அம்சங்கள் இதோ!

இந்தியாவில் அதன் வரைபட பயன்பாட்டிற்கான புதிய செயற்கை நுண்ணறிவு (AI)-உந்துதல் அம்சங்களை அறிமுகப்படுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது.

26 Sep 2024

மெட்டா

மெட்டாவின் ரே-பான் கண்ணாடிகள் மூலம், வீடியோ செயலாக்கம், மொழி மொழிபெயர்ப்பு ஆகியவற்றை செய்யலாம்

மெட்டா ஆனது Connect 2024 நிகழ்வில் அதன் Ray-Ban Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கான தொடர்ச்சியான புதுப்பிப்புகளை அறிவித்துள்ளது.

26 Sep 2024

மெட்டா

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் feeds-களில் AI-உருவாக்கப்பட்ட படங்களை அறிமுகப்படுத்த மெட்டா திட்டம்

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, செயற்கை நுண்ணறிவு (AI)-உருவாக்கிய படங்களை பயனர்களின் Feedகளில் இணைக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

26 Sep 2024

மெட்டா

மெட்டாவின் முதல் ஓபன் சோர்ஸ் AI மாடல், லாமா 3.2, அதிகாரப்பூர்வமாக வெளியானது

மெட்டா தனது முதல் ஓபன் சோர்ஸ் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியான லாமா 3.2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

25 Sep 2024

ஏர்டெல்

ஸ்பேம் அழைப்புகளை கண்டறிய AI- ஆதரவு கொண்ட தீர்வை வழங்கும் ஏர்டெல்

பாரதி ஏர்டெல் இந்தியாவின் முதல் நெட்வொர்க் அடிப்படையிலான, செயற்கை நுண்ணறிவு (AI) துணையுடன் இயங்கும் ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

தானே பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்யும் மைக்ரோசாஃப்டின் புதிய AI பாதுகாப்புக் கருவி 

மைக்ரோசாஃப்ட் தனது Azure AI ஸ்டுடியோவில் "கரெக்ஷன்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

23 Sep 2024

இந்தியா

செயற்கை நுண்ணறிவை ஆசிரியர்களாக களமிறக்கும் இந்தியாவின் முதல் ஐஐஎம் என்ற சாதனை படைத்த ஐஐஎம் சம்பல்பூர்

ஐஐஎம் சம்பல்பூர் வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் AI பயன்பாடுகளை கூகுள் விரிவுபடுத்தும்: சுந்தர் பிச்சை

கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் (AI) பல பயன்பாடுகளை ஆராய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

வணிக செயல்பாடுகளை மேம்படுத்த தனி செயற்கை நுண்ணறிவு பிரிவு; மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு

மஹிந்திரா குழுமம் அதன் பல்வேறு வணிகங்களின் நலனுக்காக மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பிரத்யேக செயற்கை நுண்ணறிவு பிரிவை நிறுவியுள்ளது.

19 Sep 2024

ஆர்பிஐ

மோசடியான வங்கிக் கணக்குகளைக் கண்டறிய AI உதவியை நாடும் RBI

இந்திய ரிசர்வ் வங்கியின் கண்டுபிடிப்பு மையம் (RBIH) MuleHunter AI என்ற செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

விரைவில் AI-இயக்கும் அம்சங்களைப் பெறவிருக்கிறது யூடியூப் ஷார்ட்ஸ்: என்ன புதிய அம்சங்கள்?

கூகுள் டீப் மைண்ட் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியான Veo ஐ ஒருங்கிணைப்பதன் மூலம் YouTube அதன் Shorts இயங்குதளத்தில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது.

சுற்றுச்சூழல் கவலைகள் சார்ந்த ஆய்விற்கு உட்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர் 

எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான xAI, அதன் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம் டென்னசி, மெம்பிஸ் நகரில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

AI துணையுடன் ரெஸ்யூம் தயார் செய்பவரா நீங்கள்..அப்போ இது உங்களுக்குதான்

பல பணியமர்த்தல் வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) -துணையுடன் மேம்படுத்தப்பட்ட ரெஸ்யூம்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், ஒரு சில தொழில்கள் இந்த முயற்சினை ஏற்றுக்கொள்வதில்லை.

தொழில்நுட்பம் மீதான தீராத காதல்; ஏஐ குறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்றார் கமல்ஹாசன்

69 வயதானாலும், மூத்த நடிகர் கமல்ஹாசனுக்கு முன்னேறி வரும் தொழில்நுட்பத்தின் மீதான காதலும் அதைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் சிறிதளவும் குறையவில்லை.

'GOAT' படத்தில் கேப்டன் விஜயகாந்தை AI மூலமாக இயக்குனர் வெங்கட் பிரபு காட்டியது எப்படி?

இயக்குனர் வெங்கட் பிரபுவின் வரவிருக்கும் திரைப்படமான The Greatest of All Time (GOAT) இன்னும் இரு தினங்களில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரைக்கு வர உள்ளது.

AI இன் விரைவான வளர்ச்சி பாதுகாப்பு நடவடிக்கைகளை மிஞ்சுகிறது: நிபுணர்கள் எச்சரிக்கை

சமீபத்திய DataGrail உச்சிமாநாடு 2024இல், உயர்மட்ட தொழில்துறையினர் செயற்கை நுண்ணறிவு (AI) உடன் தொடர்புடைய அதிகரிக்கும் அபாயங்கள் குறித்து கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டனர்.

30 Aug 2024

கூகுள்

உங்கள் ஜிமெயில்-ஐ படிக்கவும், சுருக்கவும் இப்போது ஜெமினி உதவியை நாடலாம் 

ஆண்ட்ராய்டு பயனர்கள் அதன் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியாளரான ஜெமினியுடன், மின்னஞ்சல் பயன்பாட்டில் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் புதிய அம்சமான Gmail Q & A அம்சத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஷுப்மன் கில் குறித்த விராட் கோலியின் வைரல் அவதூறு வீடியோ டீப்ஃபேக் என அம்பலம்

இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோலியை வைத்து ரசிகர்களால் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் வீடியோ வைரலாகி, இணையத்தில் பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது.

29 Aug 2024

ஜியோ

ரிலையன்ஸ் ஏஜிஎம்: ஜியோ டிவிஓஎஸ், ஜியோ ஹோமுக்கான புதிய அம்சங்கள் வெளியீடு

இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏஜிஎம் 2024 கூட்டம் நடைபெற்றது. முகேஷ் அம்பானி, நிறுவனத்தின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் முக்கிய முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.

28 Aug 2024

கூகுள்

Google Meet இன் புதிய AI அம்சம் உங்களுக்காக நோட்ஸ் எடுக்கிறது

Google Meet ஆனது 'Take notes for me' என்ற புதுமையான செயற்கை நுண்ணறிவு (AI) கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

முந்தைய
அடுத்தது