சர்வதேச நாணய நிதியம்: செய்தி
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சம்! ஒரே வாரத்தில் $8.6 பில்லியன் அதிகரிப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 13 உடன் முடிவடைந்த வாரத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் $725.727 பில்லியன் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
"இந்தியா ஒன்றும் இரண்டாம் தரம் அல்ல!": டாவோஸில் IMF தலைவருக்கே பதிலடி கொடுத்த அஸ்வினி வைஷ்ணவ்
உலக பொருளாதார மன்ற கூட்டத்தில்(WEF) நடைபெற்ற விவாதத்தின் போது, சர்வதேச நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் 'இரண்டாம் நிலையில்' இருப்பதாக குறிப்பிட்டார்.
வர்த்தக கவலைகள் காரணமாக சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிந்தது, நிஃப்டி 25,450க்கு கீழே சரிந்தது
இந்திய பங்கு சந்தை இன்று சரிவை கண்டது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இரண்டும் தொடர்ந்து இரண்டாவது அமர்வாக சரிந்தன.
2026இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும்: கணிப்பை உயர்த்தியது IMF
சர்வதேச நாணய நிதியம் (IMF), 2026 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7.3 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி; நிதி உதவியைப் பெற கூடுதலாக 11 நிபந்தனைகள் விதித்தது ஐஎம்எஃப்
பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.
IMF அழுத்தத்தினை சமாளிக்க பாகிஸ்தான் மிகப்பெரிய விமான நிறுவனத்தை விற்பனை செய்யப்போகிறது
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அழுத்தத்தின் கீழ், பாகிஸ்தான் தனது தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை (PIA) தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் முன்னேறி வருகிறது.
நடப்பு நிதியாண்டில் உலகின் அதிவேக பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என ஐஎம்எஃப் கணிப்பு
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட (WEO) அறிக்கையின்படி, 2025-26 நிதியாண்டில் இந்தியா தொடர்ந்து அதிவேகமாக வளரும் வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க முடக்கத்தால் அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திக்கிறதா?
அமெரிக்க பொருளாதாரம் பலவீனமான அறிகுறிகளை காட்டுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது, ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு பல நிபுணர்களால் கணிக்கப்பட்ட மந்தநிலையைத் தவிர்க்க முடிந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குநராக (ED) டாக்டர் உர்ஜித் படேலை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வரிகள் இருந்தபோதிலும் 2038 ஆம் ஆண்டுக்குள் இந்தியா அமெரிக்கப் பொருளாதாரத்தை விஞ்சிவிடும்: EY
purchasing power parity (PPP) அடிப்படையில் இந்தியா, 2038 ஆம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எர்ன்ஸ்ட் & யங் (EY) அறிக்கை கூறுகிறது.
வேகமான டிஜிட்டல் பணம் செலுத்துதலில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளது
யுபிஐயின் அபரிமிதமான வளர்ச்சியால், விரைவான சில்லறை டிஜிட்டல் கட்டணங்களில் உலகத் தலைவராக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல்
கடன்கள் மற்றும் பிணை எடுப்புகளை பெரிதும் நம்பியுள்ள பாகிஸ்தானின் பொருளாதாரத்தை இறுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; சர்வதேச நாணய நிதியம் விளக்கம்
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் பாகிஸ்தானுக்கு சமீபத்தில் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹8,000 கோடிக்கு மேல்) வழங்கியதை சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) நியாயப்படுத்தி பேசியுள்ளது.
பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது தொடர்பான IMF வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா; பயங்கரவாத ஆதரவை குறிப்பிட்டு ஆட்சேபனை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்மொழியப்பட்ட பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புத் தொகுப்பில் வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது.
இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான்
இந்தியாவுடனான ராணுவ பதட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் நிதி தேவைக்காக சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளிடம் அவசர உதவி கோரி கையேந்தி உள்ளது.