உலக வங்கி: செய்தி

உலகின் 10 வலுவான பண மதிப்பு கொண்ட நாடுகள்: 10வது இடத்தில் அமெரிக்கா

பணம் என்பது உலகளாவிய வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. அதோடு, அது ஒரு நாட்டின் பொருளாதார ஆற்றலைப் பிரதிபலிக்கிறது.

1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி 

கடந்த நிதியாண்டின் நிலவரப்படி பாகிஸ்தானில் வறுமையின் அளவு 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

08 Sep 2023

இந்தியா

50 ஆண்டு வளர்ச்சியை ஆறு ஆண்டுகளில் எட்டிய இந்தியா; உலக வங்கி பாராட்டு

2014இல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.

04 May 2023

உலகம்

உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா!

உலக வங்கியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா.

30 Mar 2023

இந்தியா

உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா

உலக வங்கி தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்ட நிலையில், வேறு எந்த நாடும் வேட்பாளரை பகிரங்கமாக முன்வைக்காததால், உலக வங்கியின் தலைவர் பதவி அமெரிக்க வேட்பாளரான அஜய் பங்காவுக்கே வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

24 Mar 2023

இந்தியா

டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா

உலக வங்கியின் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அஜய் பங்கா டெல்லி வந்திருக்கும் நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது வழக்கமான சோதனையின் போது கண்டறியப்பட்டதாக கருவூலத் துறை நேற்று(மார் 23) தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன்

முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாகியான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் நேற்று(பிப் 23) அறிவித்துள்ளார்.