பொருளாதாரம்: செய்தி

இந்திய பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்

இந்திய பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கையை, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

உலகின் 10 வலுவான பண மதிப்பு கொண்ட நாடுகள்: 10வது இடத்தில் அமெரிக்கா

பணம் என்பது உலகளாவிய வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. அதோடு, அது ஒரு நாட்டின் பொருளாதார ஆற்றலைப் பிரதிபலிக்கிறது.

20 Dec 2023

இந்தியா

இந்தியாவின் கடன் சுமை குறித்த IMF-ன் கணிப்பு, ஏற்காத இந்திய அரசு

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகிகள் இணைந்து இந்தியாவின் பொருளாதார சிக்கல்கள் மற்றும் நிதிநிலை குறித்து ஆய்வு செய்யும் 'Article IV Consultation' கூட்டத்தை நிறைவு செய்திருக்கின்றனர்.

2023-ல் நிஃப்டி 50 முதலீட்டு பெருக்கத்தை எட்டாத தங்க முதலீடு 

உலகளவில் பெரும்பாலான முதலீட்டாளர்களால் நம்பிக்கையாகப் பார்க்கப்படும் ஒரு முதலீடாக தங்கம் இருந்து வருகிறது. உலகளவில் எந்த விதமான பிரச்சினை ஏற்பட்டாலும், அனைத்து முதலீட்டாளர்களும் திரும்புவது தங்கத்தின் பக்கம் தான்.

ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி அபின் உற்பத்தியில் முதலிடம் பிடித்த மியான்மர்

ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளி, மியான்மர் உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளதாக ஐநா அறிக்கை கூறுகிறது.

01 Dec 2023

இந்தியா

இரண்டாம் காலாண்டில் 7.6% வரை உயர்ந்த இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 7.6% அதிகரித்திருப்பதாக இந்திய அரசு நேற்று (நவம்பர் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

21 Nov 2023

இந்தியா

17,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய எரிவாயு சேமிப்புக் கிடங்கைக் கட்டமைக்க திட்டமிடும் இந்தியா

இந்தியாவில் புதிய பெரிய இயற்கை எரிவாயு கிடங்குகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு.

17 Nov 2023

இந்தியா

இந்தியாவில் குறைந்த சில்லறைப் பணவீக்கம்; ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு

இந்திய பொருளாதார நடவடிக்கைகள் குறித்த, நவம்பர் மாதத்திற்கான செய்தித்தொகுப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. அதில் இந்தியாவின் பணவீக்கம் குறித்த தகவல்களை 'State of the Economy' கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறது அவ்வங்கி.

15 Nov 2023

இந்தியா

உடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடம் பிடித்த பெண்கள் - ஆய்வின் தகவல்

இந்தியா முழுவதும் கடந்த 25 ஆண்டுகளில் ஆண்களை விட பெண்களே அதிகளவு உடல் உறுப்பு தானம் செய்திருப்பது மத்திய சுகாதாரத் துறை கட்டுப்பாட்டிற்கு கீழ் செயல்படும் நோட்டா என்று கூறப்படும் தேசிய உடல் உறுப்பு தான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சில்லறை பணவீக்கம் 5 மாதம் இல்லாத அளவு சரிந்தது 

இந்தியாவின் சில்லறை பணவீக்க விகிதம் ஐந்து மாதங்கள் இல்லாத அளவு 4.87% ஆகக் குறைந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி.. ஒரு லட்சம் இந்தியர்களை பணியமர்த்தத் திட்டமிடும் இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நடைபெற்றும் நிலையில், இஸ்ரேல் எடுத்த முக்கிய முடிவு ஒன்று இந்திய பொருளாதாராத்திற்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் உழைக்க வேண்டும்: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, 3one4 கேபிட்டலின் போட்காஸ்ட் ' தி ரெக்கார்ட்'-இன் சமீபத்திய எபிசோடில், "நம் நாடு வேகமாக முன்னேறி வரும் பொருளாதாரங்களுடன் போட்டியிட விரும்பினால், இந்திய இளைஞர்கள் வாரத்தில் 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார் .

15 Oct 2023

உலகம்

பணவீக்கம் உலகளவில் உள்ள குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருளாதாரங்களை பணவீக்கம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், பணவீக்கம் குழந்தைகளை எந்த அளவு பாதிக்கிறது என்பதை ஒரு சமீபத்திய ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.

13 Oct 2023

இந்தியா

இந்தியா மற்றும் இலங்கையில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அக்சென்சர்

உலகளவில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான, அயர்லாந்தைச் சேர்ந்த அக்சென்சர் நிறுவனம் இந்தியா மற்றும் இலங்கையில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

12 Oct 2023

இலங்கை

இலங்கை- சீனா 4.2 பில்லியன் டாலர் கடனை மறுவரையறை செய்ய ஒப்புதல்

இலங்கை தனது $4.2 பில்லியன் டாலர்கள் கடனை ஈடுகட்ட சீனாவின் எக்ஸ்போர்ட் இம்போர்ட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உயரும் தங்க விலை.. தற்போதைய நிலையில் தங்கம் வாங்கலாமா? கூடாதா?

உலகில் எந்த ஒரு சர்வதேச பொருளாதார சிக்கல் எழும் போதும், எந்த இரு நாடுகள் போரைத் தொடங்கும் போதும், தங்கம் விலை உயர்வைச் சந்திக்கும். ஆம், பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக பிற பொருட்களின் தேவை குறைந்து, அதன் விலைகள் வீழ்வதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன.

09 Oct 2023

ஸ்வீடன்

பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திய அமெரிக்க அறிஞருக்கு  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார அறிஞரான கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

06 Oct 2023

பிரதமர்

இந்தியாவை திசை திருப்பும் முயற்சி அர்த்தமற்றது- மேற்கு உலகுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

"இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து திசை திருப்பும் முயற்சிகள் அர்த்தமற்றது. இந்தியா ஒரு சுதந்திர நாடு" என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

4வது முறையாக ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாத ரிசர்வ் வங்கி

தற்போது நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுவில், பிற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியான ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யாமல் அப்படியே தொடர முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி.

05 Oct 2023

கார்

சிங்கப்பூரில் வீடு வாங்குவதை விட கார் வாங்குவது காஸ்ட்லி!- ஏன் தெரியுமா?

பரப்பளவில் சிறிய நாடான சிங்கப்பூர் அந்நாட்டு மக்கள் கார் வாங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துள்ளது.

25 Sep 2023

இந்தியா

இந்தியாவில் பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் காரணிகள்

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்கள் சதவிகிதம் சற்று குறைவு தான். 2022ம் ஆண்டு வெளியான பாலின சமநிலை அறிக்கையில், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களில் பங்களிப்பைக் கொண்ட பட்டியலில் 143வது இடத்தில் இருக்கிறது இந்தியா.

1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி 

கடந்த நிதியாண்டின் நிலவரப்படி பாகிஸ்தானில் வறுமையின் அளவு 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

'இந்தியா நிலவை அடைந்துவிட்டது, நாம் பணத்திற்காக பிச்சை எடுக்கிறோம்': புலம்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

PML(N) கட்சி கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், "இந்தியா நிலவை அடைந்துவிட்டது, G20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிந்துவிட்டது. ஆனால், பாகிஸ்தான் மற்ற நாடுகளிடம் பணத்திற்காக பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது." என்று கூறியுள்ளார்.

12 Sep 2023

இந்தியா

விண்வெளியைத் தொடர்ந்து ஆழ்கடலை ஆய்வு செய்ய சமுத்திரயான் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா

நிலவை ஆய்வு செய்ய சந்திரயானை திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதைத் தொடர்ந்து, மனிதர்களைக் கொண்டு ஆழ்கடலை ஆய்வு செய்யும் 'சமுத்திரயான்' திட்டத்திற்குத் தயாராகி வருகிறது இந்தியா.

தமிழ்நாடு ஜிஎஸ்டிபி உயர்வு குறித்து பெருமிதம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிஎஸ்டிபி) உயர்ந்துள்ளது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டு நேற்று(ஆகஸ்ட்.,27) X-தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மூன்றாவது முறையாக 6.5 சதவிகிதம் ரெப்போ ரேட்: மாற்றம் செய்யாத நிதிக் கொள்கைக் குழு

இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டமானது, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தற்போது அறிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர்.

04 Aug 2023

இந்தியா

2031-ல் 6.7 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாறும் இந்தியா!

அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் எவ்வளவு வளர்ச்சியடையும் என்பது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது S&P குளோபல் என்ற அமெரிக்க தகவல் நிறுவனம்.

27 Jul 2023

பிரதமர்

உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி

எதிர்வரும் தேர்தலில், ஆளும் பாஜக கட்சி 3-வது முறை ஆட்சி அமைக்கப்பெற்றால், இந்தியாவின் பொருளாதார நிலை மேலும் மேம்படும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சிபெறும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

"மூன்றில் இரண்டு பங்கு 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன" -ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரிசர்வ் வங்கியானது, கடந்த மே 19-ம் தேதி புழக்கத்திலிருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டது.

31 May 2023

இந்தியா

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்கு வகிக்க தொடங்கியுள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி கூறி இருக்கிறது.