நோபல் பரிசு: செய்தி

நோபல் பரிசு பெற்ற 'கடவுள் துகள்' இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் 94 வயதில் காலமானார்

நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ், தனது 94 வயதில் காலமானதாக எடின்பர்க் பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானதாக அவரது நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 100.

09 Oct 2023

ஸ்வீடன்

பெண் தொழிலாளர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்திய அமெரிக்க அறிஞருக்கு  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பொருளாதார அறிஞரான கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

06 Oct 2023

ஈரான்

ஈரானை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

05 Oct 2023

ஸ்வீடன்

நார்வே நாட்டினை சேர்ந்த ஜான் ஃபோர்ஸுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு 

ஸ்வீடன் நாட்டினை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

04 Oct 2023

ஸ்வீடன்

குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு 

குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்த, மௌங்கி பாவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகிய மூவருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு இன்று(அக் 4) வழங்கப்பட்டது.

03 Oct 2023

ஸ்வீடன்

அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு  இயற்பியலுக்கான நோபல் பரிசு

பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டதற்காக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த பியர் அகோஸ்டினி, ஃபெரெங்க் க்ரவ்ஸ் மற்றும் ஆனி எல்'ஹுல்லியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 

கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்தற்காக காடலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் என்ற இருவருக்கு இன்று(அக். 2) நோபல் மருத்துவப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

27 Sep 2023

உலகம்

நோபல் பரிசு 2023 : வெற்றியாளர்களை அறிவிக்கும் அட்டவணை வெளியீடு

ஆண்டுதோறும், 'மனித குலத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்கியவர்களுக்கு' தரப்படுவது நோபல் பரிசு.

நெல்சன் மண்டேலாவின் பேத்தி மார்பக புற்று நோயால் காலமானார்

நிறவெறிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்காக நோபல் பரிசு வென்றவரும், தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர், மறைந்த தலைவர், நெல்சன் மண்டேலா.