மருத்துவத்துறை: செய்தி

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

தமிழகத்தில் உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் புதிய AI கருவி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவுக் கருவியான DrugGPT-ஐ உருவாக்கியுள்ளனர்.

புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும் மருந்து: டாடா இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள் சாதனை

மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மாத்திரையை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.

CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து ஒருவர் முழுதாக குணம்!

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு புற்றுநோய் சிகிச்சையான இந்தியாவின் CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி, முதல் புற்றுநோயாளி குணப்படுத்தப்பட்டுள்ளார்.

முதுநிலை படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை படித்த பிறகு, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் ஒரு வருட கட்டாய மருத்துவ பயிற்சிக்குப் பிறகு முதுகலை படிப்பையே தொடர்ந்து படிக்க விரும்புகின்றனர்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் - ககன்தீப் சிங் பேடி 

தமிழ்நாடு மாநிலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையானது அண்மை காலமாக அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

21 Dec 2023

சட்டம்

புதிய குற்றவியல் சட்டங்கள் மூலமாக மருத்துவர்களுக்கு கிடைக்கப்போகும் பாதுகாப்பு

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதா, மருத்துவ அலட்சியத்தால் உயிரிழக்கும் நிகழ்வுகளில் பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளில் இருந்து மருத்துவ நிபுணர்களுக்கு விலக்கு அளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார்.

12 Dec 2023

சென்னை

48 மணி நேரத்தில் இரு சென்னை மருத்துவர்கள் மரணம்: மன அழுத்தத்தை குற்றம் சாட்டும் மருத்துவத்துறை

சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் இரண்டு மருத்துவர்கள் நீண்ட தங்களின் நீண்ட நேர ஷிப்ட்க்கு பின்னர், இரண்டு நாட்கள் இடைவெளியில் மரணித்துள்ளனர்.

வலி நிவாரணி மெஃப்டால் "பாதகமான" எதிர்வினைக்கு வழிவகுக்கும்: மத்திய அரசு எச்சரிக்கை

மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் முடக்கு வாதத்திற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான மெஃப்டாலின் பாதகமான எதிர்விளைவுகளைக் கண்காணிக்க, சுகாதார நிபுணர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய மருந்தக ஆணையம் (IPC).

சீனாவில் பரவிவரும் வினோத நிமோனியா காய்ச்சல்; இந்தியாவை பாதிக்குமா?

சீனாவில் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவி வரும் புதிய வகை நிமோனியாவால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றம்

நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, வியாழன் அன்று உலகின் முதல் முழுக் கண்ணையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

தீபாவளி - தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள்

தமிழக மருத்துவத்துறை மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி சிறப்பு தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகளை இன்று(நவ.,8) துவங்கி வைத்துள்ளார்.

09 Oct 2023

உலகம்

இரவில் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்துபவரா நீங்கள்? 

இன்றைய வாழ்க்கை சூழலில் மொபைல் போன் என்பது நமது அனைவரது வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

04 Oct 2023

இந்தியா

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த குஜராத் மருத்துவர்கள்

இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்களில், தமிழ்நாடு தான் சிறந்த மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக உள்ளது.

48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு 

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலியாகி உள்ளனர்.

இந்திய மருத்துவ பட்டதாரிகள் இப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் பயிற்சி பெறலாம்

இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி), மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பு (WFME) அங்கீகார நிலையை 10 வருட காலத்திற்கு வழங்கியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவல் - முகக்கவசம் அணிய வலியுறுத்தும் தமிழக அரசு

தமிழ்நாடு மாநிலத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு - அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை சார்பில் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

31 Aug 2023

இந்தியா

100 கிராம் பம்ப்கின் விதைகள் - மறைந்திருக்கும் நன்மைகள் 

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பலதரப்பட்ட காய்கறிகள், பழங்கள் விளைகிறது.

22 Aug 2023

சென்னை

384வது சென்னை தினம் - வரலாற்று சிறப்புகள் ஓர் பார்வை

கடந்த 2004ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

போலி மருத்துவத் தகவல் பகிர்வு குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கும் யூடியூப்

யூடியூப் தளத்தில் பொய்யான மற்றும் தவறான மருத்துவத் தகவல்களை பகிர்வதைத் மற்றும் பரவுவதைத் தடுக்கும் வகையில் தங்களது கொள்கைகள் மற்றும் விதிமுறைகளில் புதிய மாற்றங்களை மேற்கொண்டிருப்பதாக, தங்களது வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

08 Aug 2023

இந்தியா

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம்

இந்தியா முழுவதும் நாடுத்தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய 12 வகையான தடுப்பூசி மூலம் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ படிப்பு: 7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது

தமிழகத்தில் 2023ம் ஆண்டில் மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 606 மாணவர்கள் கல்லூரிகளில் சேரவுள்ளனர்.

இந்தியளவில் உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் சிறந்த மாநிலம் என தமிழகத்திற்கு விருது

தமிழ்நாடு மாநிலத்தில் மருத்துவத்துறையில் கடந்த சில நாட்களாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

01 Aug 2023

இந்தியா

போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட்

இந்தியாவில் போலி மற்றும் தரம் குறைவான மருந்துகள் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் குறைக்கவும், குறிப்பிட்ட மருந்து போலியானது அல்லது தரம் குறைவானது என்பதைக் கண்டறியவும் புதிய விதிமுறை இன்று முதல் அமல்படுத்தபடுகிறது.

01 Jul 2023

இந்தியா

தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு 

இந்தியா முழுவதும் மருத்துவத்துறை படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்' தேர்வு கடந்த மே மாதம் 7ம் தேதி நடந்தது.

நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் 

'நெக்ஸ்ட்' என்னும் மருத்துவத்துறை தகுதி தேர்வினை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல் 

தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த 48 மணிநேரத்தில் தொடர்ந்து 4 இளம் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு 

இந்திய சந்தையில் விற்பனையாகும் மருந்துகள் குறித்து மத்திய அரசு, மருந்து தர கட்டுப்பாட்டு துறை மூலம் தொடர்ந்து மருந்தின் தரம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.