சட்டம்: செய்தி
27 Jan 2025
உத்தரகாண்ட்பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் ஆனது உத்தரகாண்ட்; முக்கிய ஷரத்துகள் என்ன?
இந்தியாவில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
23 Jan 2025
ஆர்.என்.ரவிபாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
11 Dec 2024
உச்ச நீதிமன்றம்கணவர்களுக்கு எதிரான 'தனிப்பட்ட பழிவாங்கலுக்கு' சட்டத்தினை தவறாகப் பயன்படுத்தக்கூடாது: உச்ச நீதிமன்றம்
திருமணமான பெண்களுக்கு எதிராக கணவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் செய்யும் கொடுமைகளை தண்டிக்கும் சட்டமான பிரிவு 498A துஷ்பிரயோகம் செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
24 Aug 2024
ஆஸ்திரேலியாஅலுவலக நேரத்திற்கு பிறகு ஊழியர்களை தொடர்பு கொள்ளக் கூடாது; ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம்
ஆஸ்திரேலிய ஊழியர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) முதல் வேலை நேரம் முடிந்த பிறகு, நிறுவனத்தின் தொடர்பைப் புறக்கணிக்கும் உரிமையைப் பெற உள்ளார்கள்.
06 Aug 2024
கூகுள்கூகுள் சட்டத்தை மீறியது, தேடலில் சட்டவிரோத ஏகபோகத்தை உருவாக்கியது: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்க நீதிபதி திங்களன்று கூகுள் ஆன்டி டிரஸ்ட் சட்டத்தை மீறி, பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து, சட்டவிரோத ஏகபோகத்தை உருவாக்கி, உலகின் இயல்புநிலை தேடுபொறியாக மாறியது என தெரிவித்துள்ளார்.
05 Aug 2024
மத்திய அரசுவக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வரம்பற்ற அதிகாரத்திற்கு கட்டுப்பாடு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய ரயில்வே மற்றும் ஆயுதப் படைகளுக்கு அடுத்தபடியாக நாட்டின் மூன்றாவது பெரிய நில உரிமையாளரான வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரங்களைக் கட்டுப்படுத்த வக்ஃப் சட்டத்தை மாற்றியமைக்க உள்ளது.
01 Jul 2024
குற்றவியல் நிகழ்வுநடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதிநியம் ஆகியவை திங்கள்கிழமை நாடு முழுவதும் அமலுக்கு வந்தன.
21 Feb 2024
உச்ச நீதிமன்றம்பிரபல சட்ட அறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் தனது 95வது வயதில் காலமானார்
பிரபல சட்ட நிபுணரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ் நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95.
08 Feb 2024
ஆஸ்திரேலியாவேலை நேரத்திற்குப் பிறகு முதலாளிகளின் அழைப்பை புறக்கணிக்க உரிமை: ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம்
ஆஸ்திரேலியா அரசு ஒரு அற்புதமான உரிமை சட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது.
21 Dec 2023
குற்றவியல் நிகழ்வுபுதிய குற்றவியல் சட்டங்கள் மூலமாக மருத்துவர்களுக்கு கிடைக்கப்போகும் பாதுகாப்பு
திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதா, மருத்துவ அலட்சியத்தால் உயிரிழக்கும் நிகழ்வுகளில் பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளில் இருந்து மருத்துவ நிபுணர்களுக்கு விலக்கு அளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார்.
21 Dec 2023
கிரிமினல் சட்டங்கள்சிறார் பலாத்காரத்திற்கு மரண தண்டனை, ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பது, இன்னும் பல: புதிய குற்றவியல் சட்டங்களின் சிறப்பம்சங்கள்
காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் அகற்ற முற்படுவதால், இந்திய தண்டனைச் சட்டம், 'பாரதிய நியாய சன்ஹிதா' என்ற பெயரில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளது.