மகாராஷ்டிரா: செய்தி

11 May 2023

இந்தியா

ஏக்நாத் ஷிண்டே-உத்தவ் தாக்கரே பிரச்சனை: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது 

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆளுநரின் சட்டவிரோத முடிவால் தனது பதவியை பெற்றிருந்தாலும், அவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

11 May 2023

இந்தியா

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு 

கடந்த ஆண்டு நடந்த சிவசேனா பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(மே 11) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

21 Apr 2023

மும்பை

ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் நீடிக்க சரத் பவார் முடிவு 

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகவும் மத்தியஅமைச்சராகவும் இருந்தவர் சரத்பவார்.

05 May 2023

இந்தியா

சரத் ​​பவாரின் ராஜினாமா நிராகரிப்பட்டது: தொண்டர்கள் கொண்டாட்டம் 

மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) தலைவர் பதவியில் இருந்து தான் விலக போவதாக சரத் பவார் சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். அந்த ராஜினாமா இன்று(மே 5) ஒரு மனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

05 May 2023

இந்தியா

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(DRDO) பணிபுரியும் விஞ்ஞானி ஒருவர், பாகிஸ்தான் ஏஜென்டுக்கு ரகசியத் தகவலை வழங்கியதற்காக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால்(ATS) கைது செய்யப்பட்டார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman

சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான், புனேவில் இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார் சரத் பவார் 

மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(NCP) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று(மே 2) அறிவித்தார்.

02 May 2023

இந்தியா

மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காலமானார் 

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், எழுத்தாளருமான அருண் மணிலால்(89) இன்று(மே.,2)மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்!

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

28 Apr 2023

இந்தியா

மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும்

இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித தலமான ஷீரடி சாய்பாபா கோவில் மே 1 முதல் காலவரையின்றி மூடப்படும்.

ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல் 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

17 Apr 2023

இந்தியா

மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப் 16) மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் நிகழ்வில் திறந்த வெளியில் அமர்ந்திருந்த 11 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்ததாக மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

13 Mar 2023

இந்தியா

5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது

மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் 52 வயது ஆசிரியர், தனது வகுப்பில் உள்ள மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டியதற்காக கைது செய்யப்பட்டார் என்று போலீஸார் இன்று(மார் 13) தெரிவித்தனர்.

04 Mar 2023

இந்தியா

உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்புச் சுவர் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று(மார்-4) தெரிவித்தார்.

24 Feb 2023

இந்தியா

மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி

இந்தியாவிலேயே வெங்காய சாகுபடி அதிகம் நடக்கும் மாநிலம் மஹாராஷ்டிரா தான்.

13 Feb 2023

இந்தியா

IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா

IIT பாம்பேயில் 18 வயது மாணவர் ஒருவர், நேற்று(பிப் 12) பிற்பகல் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது விடுதி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இறந்தார்.