அஜித் பவார்: செய்தி
அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் சிதைவு! அஜித் பவாரின் கடிகாரம் மூலம் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாம்
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் பலியான விமான விபத்திற்கு, அப்பகுதியில் நிலவிய மிக மோசமான வானிலை மற்றும் அடர் பனிமூட்டமே முக்கிய காரணம் என்று முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அஜித் பவாரின் உயிரை பறித்த 'லியர்ஜெட்-45': விமானத்தின் வகை மற்றும் நிறுவனம் குறித்து நாம் அறிந்தவை
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவருடன் பயணித்த நான்கு பேர் இன்று காலை பார்மதியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்ததை சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதி செய்துள்ளது.
அஜித் பவார் முதல் பிபின் ராவத் வரை:விமான விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள்
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவருமான அஜித் பவார் இன்று (ஜனவரி 28, 2026) காலை பார்மதியில் நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்தார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்: பார்மதியில் நடந்த விபத்தில் 6 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலத்தின் எட்டாவது துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சியின் தலைவருமான அஜித் பவார் (66), இன்று (ஜனவரி 28, 2026) காலை நடைபெற்ற கோரமான விமான விபத்தில் காலமானார்.