ஜெர்மனி: செய்தி
11 Sep 2024
பிஎம்டபிள்யூகுறைபாடுள்ள பிரேக்குகளால் திரும்பப் பெறப்பட்ட 1.5 மில்லியன் BMW கார்கள்
புகழ்பெற்ற ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான BMW, பிரேக் சிஸ்டம் குறைபாடுகள் காரணமாக சுமார் 1.5 மில்லியன் வாகனங்களை உலகளவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
03 Sep 2024
ஃபோக்ஸ்வேகன்ஜெர்மனியில் முதன்முறையாக தொழிற்சாலையை மூட திட்டமிடும் ஃபோக்ஸ்வேகன்
புகழ்பெற்ற ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், ஜெர்மனியில் தனது முதல் தொழிற்சாலையை மூடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.
23 Mar 2024
டெல்லிஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பேசிய ஜெர்மனிக்கு இந்தியா எதிர்ப்பு
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து ஜெர்மனி தூதுவர் கருத்து தெரிவித்ததற்கு இந்தியா இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
22 Mar 2024
அடிடாஸ்அடிடாஸின் 70 ஆண்டுகால ஜெர்மனி கால்பந்து அணிகளுடனான உறவு முடிவுக்கு வந்தது
ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், 2027இல் ஆண்டு முதல், ஜெர்மன் கால்பந்து கூட்டமைப்பு (DFB), அமெரிக்க விளையாட்டு ஆடை நிறுவனமான நைக் உடன் தனது எதிர்கால ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.
29 Feb 2024
விமான நிலையம்உலகின் மிகவும் அழகிய விமான நிலையங்கள் இவைதான்
நெடுந்தூர விமானப் பயணத்தின் போது, இடைநிற்றலுக்காக சில விமான நிலையங்களில் நிறுத்துவதுண்டு.
18 Jan 2024
கார்செல்ஃப் ட்ரைவிங் கார் மட்டுமல்ல, இப்போது ரிமோட் கண்ட்ரோல் கார்-உம் வாடகைக்கு எடுக்கலாம்
ஜெர்மன் ஸ்டார்ட்-அப் வே உலகின் முதல் ரிமோட் டிரைவிங் வாடகை கார் சேவையை, லாஸ் வேகாஸில் தொடங்கியுள்ளது.
09 Jan 2024
விளையாட்டு வீரர்கள்ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் நேற்று இரவு (இந்திய நேரப்படி) காலமானார்.
24 Dec 2023
மாரடைப்புவிரிவுரையாற்றும்போது மேடையில் சரிந்து விழுந்த ஐஐடி கான்பூர் பேராசிரியர் பலி
கான்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு 53 வயது பேராசிரியர் உயிரிழந்தார்.
03 Dec 2023
பிரான்ஸ்பாரீஸ் ஈபிள் கோபுரம் அருகே தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸின் ஈபில் கோபுரம் அருகே நடந்த கத்தி மற்றும் சுத்தியல் தாக்குதல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட நிலையில், இருவர் காயமடைந்தனர்.
30 Nov 2023
அமெரிக்காஅமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானார்
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் காலமானதாக அவரது நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 100.
29 Nov 2023
டெல்லிகணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம்
விமானத்தில் இருந்த தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாங்காக் நோக்கிச் சென்று கொண்டிருந்த லுஃப்தான்சா விமானம் இன்று டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.
02 Nov 2023
இந்திய ஹாக்கி அணிசுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை : அரையிறுதியில் ஜெர்மனியுடன் மோதும் இந்திய ஹாக்கி அணி
இந்திய ஹாக்கி அணி வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) 11வது சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை 2023 இன் அரையிறுதியில், ஜெர்மனியை எதிர்த்துப் போட்டியிட உள்ளது.
24 Oct 2023
ஹமாஸ்இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்
பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சென்றுள்ளார்.
10 Oct 2023
அமெரிக்காஅமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் செவ்வாயன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
03 Oct 2023
ஸ்வீடன்அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் தொடர்பான ஆய்வை மேற்கொண்டதற்காக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனை சேர்ந்த பியர் அகோஸ்டினி, ஃபெரெங்க் க்ரவ்ஸ் மற்றும் ஆனி எல்'ஹுல்லியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
21 Aug 2023
யுபிஐஇந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர்
ஜெர்மன் நாட்டின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர், வோல்கர் விஸ்ஸிங் பெங்களூருவில் உள்ள சாலையோரக் காய்கறிக் கடை ஒன்றில் யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.