ஐரோப்பா: செய்தி
18 Oct 2024
நிலவு ஆராய்ச்சிஐரோப்பாவின் 'மூன்லைட்' பணி என்றால் என்ன? அது ஏன் முக்கியமானது?
மூன்லைட் லூனார் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் நேவிகேஷன் சர்வீசஸ் (LCNS) என்ற திட்டத்தை ஒரு லட்சிய முயற்சியாக தொடங்கியுள்ளது, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA).
13 Oct 2024
உலக செய்திகள்அது கொலம்பஸ் தான்; 500 ஆண்டு மர்மத்திற்கு விடை கண்டுபிடித்த ஸ்பெயின் விஞ்ஞானிகள்
இரண்டு தசாப்தகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஸ்பெயினின் செவில்லி கதீட்ரலில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் 1500களில் இந்தியாவுக்கு கடல்வழியைத் தேடி கிளம்பிய கிறிஸ்டோபர் கொலம்பஸுக்கு சொந்தமானது என்று தடயவியல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
26 Aug 2024
இண்டிகோஐரோப்பாவில் Miiro ஹோட்டல்களுடன் இணைந்து வணிகத்தை விரிவாக்கும் Indigoவின் தாய் நிறுவனம்
இண்டிகோ விமான நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குதாரரான InterGlobe என்டர்ப்ரைசஸ், Miiro என்ற போட்டிக் லைஃப்ஸ்டைல் ஹோட்டல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவிற்கு தனது விருந்தோம்பல் பிரிவை விரிவுபடுத்தியுள்ளது.
23 Aug 2024
புற்றுநோய்உலகின் முதல் நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசிக்கான சோதனை ஓட்டம் தொடங்கியது
பயோஎன்டெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட BNT116 என்ற தடுப்பூசி, மிகவும் பொதுவான புற்றுநோய் வகையான பெரிய செல் லங் கான்சர் (NSCLC) எனும் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சையாக பயன்படுத்துவதற்கான சோதனை தொடங்கியுள்ளது.
05 Jul 2024
கூகுள் பிக்சல்இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படவுள்ளது
ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து, கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களின் சோதனைத் தயாரிப்பை, இந்தியாவில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.
24 Jun 2024
ஆப்பிள்ஆப்பிள் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சட்ட விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
ஆப்பிள் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தை (டிஎம்ஏ) மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
10 Jun 2024
பிரான்ஸ்நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் மக்ரோன்: பிரான்ஸில் ஜூன் 30ஆம் தேதி திடீர் தேர்தல்
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
31 May 2024
ரஷ்யாசந்தேகத்திற்குரிய ரஷ்யாவின் நாசவேலைகள் காரணமாக ஐரோப்பா உஷார் நிலை
ரஷ்யாவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தீ மற்றும் நாசவேலைகள் காரணமாக ஐரோப்பிய பாதுகாப்பு சேவைகள் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.
23 Apr 2024
பாஸ்போர்ட்உங்கள் இந்திய பாஸ்போர்ட்டில் பல வருட ஷெங்கன் விசாவை எவ்வாறு பெறுவது?
இந்த ஆண்டு ஐரோப்பாவிற்கு செல்ல விரும்பும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
14 Feb 2024
சுற்றுலாஅஜர்பைஜான் எப்படி பலருக்கும் விருப்பமான சுற்றுலாதலமாக மாறியது?
சமீபகாலமாக பலரும் அஜர்பைஜான் நகருக்கு விசிட் அடிக்க துவங்கியுள்ளனர்.
01 Jan 2024
உலகம்திடீரென்று பதவி விலகுவதாக அறிவித்தார் டென்மார்க் ராணி
ஐரோப்பாவின் நீண்ட கால அரசாட்சி என்று பெயர் பெற்ற டென்மார்க்கின் ராணி மார்கிரேத் II, 52 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 14 ஆம் தேதி அரியணையில் இருந்து விலக உள்ளார்.
31 Dec 2023
கேட்ஜட்ஸ்நாளை முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வரும் பொது சார்ஜர் விதிமுறை
எலெக்ட்ரானிக் குப்பைகளைக் குறைக்கவும், பயனாளர்களின் சிரமத்தைப் போக்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கேட்ஜட்களுக்கும் ஒரே வகையான சார்ஜரை வழங்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
18 Dec 2023
இத்தாலி"இஸ்லாமும் ஐரோப்பாவும் இணக்கப் பிரச்சனையைக் கொண்டுள்ளன": இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி
இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் ஐரோப்பிய நாகரிகத்தின் மதிப்புகள் மற்றும் உரிமைகள், இரண்டிற்கும் இணக்க பிரச்னைகள் உள்ளது என்று இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறியுள்ளார்.
17 Dec 2023
லிபியாலிபியா கடற்கரையில் படகு மூழ்கி விபத்து: 60க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பலி
லிபியாவின் கடற்கரையில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர். மேலும், அவர்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
01 Dec 2023
மெட்டாவிரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அறிமுகமாகும் த்ரெட்ஸ், ஏன் இந்தத் தாமதம்?
உலகளவில் பல்வேறு நாடுகளில், கடந்த ஜூலை மாதமே எக்ஸூக்கு (X) போட்டியான தங்களுடைய புதிய சமூக வலைத்தளமான த்ரெட்ஸை (Threads) அறிமுகப்படுத்தியது மெட்டா. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் த்ரெட்ஸை அந்நிறுவனம் இன்னும் அமல்படுத்தவில்லை.
18 Nov 2023
எலான் மஸ்க்யூத எதிர்ப்பு கருத்தை ஆமோதித்த எலான் மஸ்க்.. கண்டனம் தெரிவித்த வெள்ளை மாளிகை
யூத எதிர்ப்பு குறித்த கருத்துக்களை எலான் மஸ்க் ஆதரித்து வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது அமெரிக்கா வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரூ பேட்ஸ்.
18 Nov 2023
டிவிஎஸ்ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பாவில் கால் பதிக்கும் டிவிஎஸ்
ஐரோப்பிய நாடுகளிலும் தங்களது ஆட்டோமொபைல் வணிகத்தை விஸ்தரிக்கும் பொருட்டு, இந்தியாவைச் சேர்ந்த டிவிஎஸ் பைக் தயாரிப்பு நிறுவனமானது, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த எமில் ஃபிரே (Emil Frey) நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது.
11 Nov 2023
உலகம்14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கங்கள்: அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து
ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக சிறு/நடுத்தர பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து ஐஸ்லாந்து இன்று 'அவசரகால நிலையை' அறிவித்தது.
31 Oct 2023
மெட்டாஐரோப்பிய ஒன்றியத்தில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டண சேவையை அறிமுகப்படுத்திய மெட்டா, ஏன்?
ஐரோப்பிய ஒன்றியத்தில் விளம்பரங்கள் இல்லாமல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை பயன்படுத்த விரும்பும் பயனாளர்களுக்காக புதிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது மெட்டா.
19 Oct 2023
எக்ஸ்எக்ஸ் சேவையை ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறுத்தும் எலான் மஸ்க்?
ஐரோப்பிய ஒன்றியத்தில் எக்ஸின் சேவைகளை நிறுத்தவோ அல்லது எக்ஸ் தளத்தை ஐரோப்பிய பயனாளர்கள் பயன்படுத்துவதை தடை செய்யவோ எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
13 Oct 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல்-பாலஸ்தீனம் குறித்த உள்ளடக்கங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த எக்ஸ்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரைத் தொடங்கிய பால்ஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தொடர்பாக உருவாக்கப்படும் பல்வேறு கணக்குகள் நிகழ் நேரத்தில் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் சிஇஓ லிண்டா யாக்கரினோ.
11 Oct 2023
எலான் மஸ்க்எக்ஸில் பரவும் போலி தகவல்கள்.. எலான் மஸ்க்கை எச்சரித்த ஐபோப்பிய ஒன்றியம்!
ஐரோப்பிய ஒன்றியத்தில் எக்ஸ் தளத்தில் அதிகமாப் பரவும் போலியான தகவல்கள் குறித்து, எக்ஸின் உரிமையாளரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க்கை எச்சரித்திருக்கிறார் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் தியரி ப்ரெடன்.
09 Sep 2023
ஜி20 மாநாடுஇந்தியா முதல் ஐரோப்பா வரை: சர்வதேச வழித்தடம் அறிமுகம்
மற்ற நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக, இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில், இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டது.
09 Aug 2023
இத்தாலிஇத்தாலியில் புலம்பெயர்ந்தவர்கள் கப்பல் விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலி
இத்தாலி: கடந்த வாரம் மத்திய மெரிடியன் கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தால் 41 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உல்ளது.
04 Aug 2023
விண்வெளிபுதிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்கவிருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த வாயேஜர் ஸ்பேஸ் நிறுவனம்
அமெரிக்காவின் வாயேஜர் ஸ்பேஸ் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஏர்பஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஸ்டார்லேப்ஸ் என்ற விண்வெளி நிலையத்தை உருவாக்கவிருக்கின்றன.
01 Aug 2023
பயணம்ஐரோப்பாவில், கூட்ட நெரிசல் அல்லாத, அதிகம் அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள்
கோடை காலத்தில், ஐரோப்பாவில் டூரிஸ்ட்-சீசன் என்பதால், அந்த கண்டத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு, சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
15 Jul 2023
உலகம்'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம்
முன்னர் ஸ்மார்ட்போன்களானது பயனர்களே மாற்றக்கூடிய வகையிலான பேட்டரிக்களை கொண்டே வெளியாகி வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் பேட்டரிக்களை சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாற்றும் வகையில் வடிவமைத்து வெளியிட்டு வருகின்றன.
08 Jul 2023
உலகம்டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது?
ஐரோப்ப நாடுகளில் நிலவி வரும் பெரும் பிரச்சனையான குடியேற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து நான்கு கட்சிக் கூட்டணிக்குள் சமரசம் செய்ய முடியாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் டச்சு அரசாங்கம் நேற்று(ஜூன் 7) கலைக்கப்பட்டது.
16 Jun 2023
எலக்ட்ரிக் வாகனங்கள்ஐரோப்பாவில் விருது பெற்ற இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார்
ஐரோப்பாவில் நடைபெற்ற மைக்ரோமொபிலிட்டி ஐரோப்பா மாநாட்டில், 'NEV's, மொப்பட்ஸ் மற்றும் பைக்ஸ்' பிரிவில் சிறந்த தயாரிப்புக்கான விருதைப் பெற்றிருக்கிறது பெங்களூருவச் சேர்ந்த 'விங்க்ஸ் EV' நிறுவனத்தின் தயாரிப்பு.
15 Jun 2023
உலகம்கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி
அதிக சுமையை ஏற்றி சென்ற மீன்பிடிக்கப்பல் கிரீஸ் கடற்கரையில் கவிழ்ந்து மூழ்கியதால் 79 புலம்பெயர்ந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.