பிரிட்டன்: செய்தி
நடுவானில் திடீர் ஆபத்து! 28,000 அடிகள் கீழே இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்; லண்டனுக்கு அவசரமாகத் திருப்பப்பட்டது
லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு புறப்பட்டுச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 விமானம் நடுவானில் திடீரென அவசரநிலையை அறிவித்தது.
இந்திய மருந்துகளுக்கு அமெரிக்கா கொடுத்த தளர்வு: 100% வரியிலிருந்து விலக்கு பெற்ற குறிப்பிட்ட மருந்துகள் எவை?
அமெரிக்கா சில குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அதன் மூலப்பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறப்பு மருந்துகளுக்கு பூஜ்ஜிய சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் RAF விமான தளம் அருகே வெடிகுண்டு தாக்குதல் சதி: ஈரானுக்கு தொடர்பா?
பிரிட்டனில் அமெரிக்காவின் அதிநவீன நீண்டதூர போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள RAF ஃபேர்ஃபோர்ட் விமானப்படை தளத்தின் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில், ஈரானின் பின்னணி குறித்து பயங்கரவாத எதிர்ப்பு போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கின்னஸ் சாதனைக்குத் தயாராகும் 9 வயது இந்திய வம்சாவளி சிறுவன் ஏட்ரியன் ஆபிரகாம்: எலக்ட்ரிக் கிட்டார் தேர்வில் புதிய மைல்கல்
பிரிட்டனில் வசிக்கும் ஒன்பது வயதான இந்திய வம்சாவளி சிறுவன் ஏட்ரியன் ஆபிரகாம், எலக்ட்ரிக் கிட்டார் இசைக்கான கிரேடு 8 தேர்வுக்கு தீவிரமாகத் தயாராகி வருகிறார்.
ஐ.நா-வில் பெரும் பரபரப்பு: நெதன்யாகு பேசத் தொடங்கியதும் கதவைத் திறந்து வெளிநடப்பு செய்த தலைவர்கள்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரை ஆற்றத் தொடங்கியபோது, பல நாடுகளை சேர்ந்த ராஜதந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையா? ஐ.நா சபை கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச் சபைக் கூட்டத்தில்(UNGA) இரு நாடுகளின் உயர் அதிகாரிகளிடையே 3 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
லண்டன் நகரில் பிரமாண்ட கங்கை ஆரத்தி! தேம்ஸ் நதிக்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்; முழு விபரம்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில், இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான கங்கை ஆரத்தி விழா முதன்முறையாக மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
உக்ரைன் ரயில் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்: உயிர் தப்பிய இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடைபெற்ற 'யால்டா ஐரோப்பிய உத்தி' மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் மூத்த ஐரோப்பிய பாதுகாப்பு அதிகாரிகள் போலந்து நோக்கி திரும்பிய ரயில் பாதையை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
பிரிட்டன் நான்கு துண்டுகளாக உடைகிறதா? சுதந்திரம் கோரி 3 நாட்டு தலைவர்கள் அவசர கூட்டம்
கார்டிஃப்பில் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டில் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகளின் முதன்மை அமைச்சர்கள் பங்கேற்று சுயநிர்ணய உரிமைக்கான கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளனர்.
வரலாற்றில் முதன்முறை! பிரிட்டிஷ் விமானிகளுக்கு 3 இந்திய விமானப்படை அதிகாரிகள் பயிற்சி
இந்திய மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாக, இந்திய விமானப்படையின் 3 தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுநர்கள் (QFIs) பிரிட்டன் சென்றுள்ளனர்.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏலம்! இளவரசி டயானாவின் புகழ்பெற்ற ரிவெஞ்ச் டிரஸ்; பின்னணி என்ன?
பிரிட்டன் இளவரசி டயானா அணிந்து உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புகழ்பெற்ற ரிவெஞ்ச் டிரஸ் (Revenge Dress) சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏலத்திற்கு வருகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணம்: முதல்வர் விஜய் இன்று வெளிநாடு பயணம்
தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் விஜய் இன்று ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தனது முதலாவது அரசுமுறை பயணத்தை மேற்கொள்கிறார்.
பிரிட்டனில் மீண்டும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோல் கோளாறு: 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
பிரிட்டனின் தேசிய வான்வழிப் போக்குவரத்து சேவை அமைப்பான NATS அமைப்பின் விமானத் தரவு செயலாக்க கணினியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிரிட்டன் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் முதல்முறையாக பிரிட்டன் அரசு முறைப் பயணம்
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை பெருமளவில் ஈர்ப்பதற்காக, மாநில தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தைவானுக்கும், முதல்வர் விஜய் பிரிட்டனுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீவ் அச்சகத்தை அழித்த ரஷ்ய தாக்குதல்கள்; 13 லட்சம் பாடப்புத்தகங்கள் வீணான அவலம்
புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்கள் ஒரு அச்சகத்தை அழித்துள்ளன.
பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய ஆலோசகராக இந்திய வம்சாவளி கெளதம் ரங்கராஜன் நியமனம்! யார் இவர்?
பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் ஸ்டிரீட் பிரதமர் அலுவலகத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல ஊடக நிர்வாகியும் மூலோபாய வல்லுநருமான கெளதம் ரங்கராஜன் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
36°C முதல் 44°C வரை சுட்டெரிக்கும் வெயில்! பிரிட்டன், பிரான்ஸில் 5வது வெப்ப அலை; ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளை இந்த கோடைகாலத்தில் 5வது முறையாகக் கடுமையான வெப்ப அலை (Heat Wave) தாக்கவுள்ளது.
'வெளிநாட்டு நிதிக்குத் தடையில்லை': FCRA சட்டத் திருத்தம் குறித்து அமெரிக்காவுக்கு இந்தியத் தூதர் வெளியிட்ட 'உண்மை நிலவரம்'
இந்தியாவில் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 'வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026' (FCRA Amendment Bill, 2026) குறித்து அமெரிக்க எம்.பி ஒருவர் முன்வைத்த விமர்சனங்கள், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நீரவ் மோடியை நாடுகடத்தாததால் இந்தியாவிற்கு பிரிட்டன் மீது கோபம்': பிரிட்டன் முன்னாள் உள்துறை அமைச்சர்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் $2 பில்லியன் மதிப்பிலான கடன் மோசடி செய்து பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்ப ஏற்றுக்கொள்ள இந்தியா தயக்கம் காட்டியதாக பிரிட்டனின் முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரீதி படேல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்கிறார்
ஆண்டி பர்ன்ஹாம் திங்கட்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமராக பதவியேற்பார்.
இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் இன்று முதல் அமல்: எந்த பொருட்களின் விலைகள் குறையும்?
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நீடித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
சீஹெஞ்ச் ரகசியம் உடைந்தது: முடிவில்லாத கடும் குளிர்காலத்தை நிறுத்த கட்டப்பட்ட 4,000 ஆண்டுகள் பழமையான வெண்கலக் கால மரவட்டம்
பிரிட்டனின் நோர்ஃபோல்க் கடற்கரையில் கண்டறியப்பட்ட சீஹெஞ்ச் எனப்படும் மர்மமான மரவட்டம், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நிலவிய கடுமையான குளிர்காலத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சடங்குகளின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டிருக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
வீட்டில் எளிதாக கிளாசிக் பிரிட்டிஷ் யார்க்ஷயர் செய்யலாம், அதன் செய்முறை இதோ!
யார்க்ஷயர் என்பது ஒரு பாரம்பரிய பிரிட்டிஷ் உணவு. இதை வழக்கமாக வறுத்த இறைச்சியுடன் சேர்த்துப் பரிமாறுவார்கள்.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வ ராஜினாமா: லண்டனில் ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் துவக்கம்
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
இனி பிரிட்டனில் நம்ம ஊரு எலக்ட்ரிக் கார்கள் தான்! வர்த்தக ஒப்பந்தத்தால் கார் நிறுவனங்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்
இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள சூழலில், இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸூகி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை பிரிட்டனின் எலக்ட்ரிக் கார் சந்தையைக் கைப்பற்றப் பெரிய அளவில் திட்டமிட்டு வருகின்றன.
லண்டன் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஓட்டுநர் பலி, 80 பேர் படுகாயம்
பிரிட்டன் தலைநகர் லண்டனின் வடக்குப் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க 'CETA' வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அதிகாரப்பூர்வமாக அமல்
இந்திய-பிரிட்டன் இருதரப்பு உறவுகளில் மைல்கல்லாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய 'இந்தியா - பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்'(CETA) வரும் ஜூலை 15 முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
மோடி -டிரம்ப் சந்திப்பு: இந்தியா மீது கை வைத்தால் அமெரிக்கா சும்மா இருக்காது என டொனால்ட் டிரம்ப் உத்தரவாதம்
பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு உலகத் தலைவர்களும் சுமார் 16 மாதங்களுக்கு பிறகு தங்களின் முதல் இருதரப்பு நேருக்கு நேர் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
ஜி7 மாநாடு சுவாரசியங்கள்: மோடி-மெலோனி 'இன்ஸ்டாகிராம்' மொமெண்ட் முதல் உலகத்தலைவர்களின் பேச்சுகள் வரை
சர்வதேச மோதல்கள், உலகப் பொருளாதாரம் போன்ற மிகத் தீவிரமான விவாதங்களுக்கு மத்தியில், பிரான்சில் நடைபெறும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் தங்களுக்குள் சிகரெட், கால்பந்து மற்றும் பிறந்தநாள் பரிசுகள் குறித்து ஜாலியாகப் பேசிக்கொண்ட சுவாரசியமான தகவல்கள் ரகசிய மைக்ரோஃபோன்கள் மூலமாகப் பொதுவெளியில் கசிந்துள்ளன.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் முதலீட்டு மோசடிகளால் £220 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது
பிரிட்டனில் முதலீட்டு மோசடிகள் பெருமளவில் அதிகரித்துள்ளன; கடந்த ஆண்டு மோசடிக்காரர்களால் 220 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
23 ஆண்டுகால விவாகரத்து போராட்டம்! லண்டனில் ₹85 கோடி ஜீவனாம்சம் வென்ற இந்திய வம்சாவளி பெண்
லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 61 வயது பெண் வர்ஷா கோஹில், தனது முன்னாள் கணவருக்கு எதிராக 23 ஆண்டுகளாக நடத்திய விவாகரத்து சட்டப் போராட்டத்தில் ₹85 கோடி ஜீவனாம்சம் வென்றுள்ளார்.
'ரேப் கேங்' கொடுமைகளை கண்ணீருடன் விவரித்த UK எம்.பி; லண்டனை உலுக்கும் அதிர்ச்சிப் பின்னணி!
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்பி ரூபர்ட் லோவ் நிகழ்த்திய உருக்கமான உரை, அங்கு பல தசாப்தங்களாக நீடித்து வரும் 'Grooming Gangs' எனப்படும் சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சர்ச்சையை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது.
ஹீட் டோம்: மே மாதத்தில் கொதிக்கும் லண்டன், பிரான்ஸ், உருகும் ரயில் தண்டவாளங்கள்
ஐரோப்பிய நாடுகளில் தற்போதைய வசந்த காலத்திலேயே கோடைக்காலத்தை மிஞ்சும் அளவுக்குக் கடுமையான வெயில் பதிவாகி வருகிறது.
டீயுடன் சாப்பிட சுவையான ஸ்கோன், எளிமையான செய்முறை இங்கே!
பிரிட்டனில் மிகவும் புகழ்பெற்ற 'ஸ்கோன்' (Scone) என்னும் பேக்கிங் உணவு, இப்பொழுது உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
காங்கோவில் அசுர வேகத்தில் பரவும் எபோலா வைரஸ்! உலக சுகாதார நிறுவனம் அவசர எச்சரிக்கை!
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மிகவும் அரிய வகை 'புந்திபுகியோ' (Bundibugyo) எபோலா வைரஸ் அதிரடி வேகத்தில் பரவி வருவதால், இதுவரை 134 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
அதிகாலை 4 மணிக்கு வந்த 'பகீர்' மெயில்! மெட்டாவில் 8,000 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள மெட்டா நிறுவனம், அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதப் பேரைக் கலைக்கும் நோக்கில் 8,000 ஊழியர்களை அதிரடியாக வேலைநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.
"கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பிக் கொடுங்கள்!": மன்னர் சார்லஸிடம் கோரிக்கை வைக்கப்போவதாக நியூயார்க் மேயர் தெரிவித்தார்
பிரிட்டன் மன்னர் சார்லஸ் தற்போது அமெரிக்காவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி அவரிடம் வரலாற்றுச் சிறப்புமிக்க கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்த போவதாக தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மற்றும் மன்னர் சார்லஸ் உறவினர்களா? ஸ்காட்லாந்து ரகசியத்தை உடைத்த ஆய்வு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஆகிய இருவரும் வெறும் உலகத் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்கள் தூரத்து உறவினர்கள் என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடி: பிரிட்டன் நடத்தும் சர்வதேச மாநாட்டில் இந்தியா பங்கேற்பு; வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர்ச் சூழல், தற்போது உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தில் ஒரு மிகப்பெரிய முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
"இது எங்கள் போர் அல்ல": ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் பங்கேற்க மறுத்த பிரிட்டன்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் பிரிட்டன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாது என்று அந்நாட்டுப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் புதன்கிழமை அன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உஷார்! உங்கள் ஏஐ சாட்போட் உங்களை ஏமாற்றுகிறதா? AI Scheming 5 மடங்கு அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் புகார்கள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், தற்போது ஏஐ சாட்போட்கள் பொய் சொல்லவும், மனிதர்களை ஏமாற்றவும் கற்றுக் கொண்டுள்ளதாக வெளிவந்துள்ள புதிய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிரிட்டனுக்கான இந்தியத் தூதராக பெரியசாமி குமரன் நியமனம்; விக்ரம் துரைசாமிக்கு புதிய பொறுப்பு என்ன?
இந்திய வெளியுறவுத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அதிகாரியான பெரியசாமி குமரன், பிரிட்டனுக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டீனேஜ் வயதினருக்கான சமூக ஊடகத் தடையை சோதனை செய்யும் பிரிட்டன்
பிரிட்டன் அரசாங்கம், குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடைகள் மற்றும் செயலி நேர வரம்புகளைச் சோதனை முறையில் செயல்படுத்த உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் தயார்: ஈரானுக்கு எதிராகக் கைகோர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான்
ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தை தணித்து, சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பான முறையில் உறுதி செய்யத் தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.