எஸ்.ஜெய்சங்கர்: செய்தி

15 May 2024

இந்தியா

பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பதிலளித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் 

10 ஆண்டுகளுக்கு ஈரானில் சபஹர் துறைமுகத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது.

13 May 2024

கனடா

'விசாரணைக்கு தகுதியான எதையும் கனடா அனுப்பவில்லை': நிஜ்ஜார் வழக்கு குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர்

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் கனடா நான்காவது நபரை கைது செய்திருக்கும் நிலையில், அது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

15 Apr 2024

ஈரான்

கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான் 

தெஹ்ரானால் கைப்பற்றப்பட்ட MSC ஏரிஸ் சரக்கு கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகளை விரைவில் ஈரான் அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

04 Mar 2024

இந்தியா

இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் கூறிய பதில் 

இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "ஒரு கொடுமைப்படுத்தும் நாடு, அண்டை நாடுகள் துன்பத்தில் இருக்கும்போது 4.5 பில்லியன் டாலர் உதவி வழங்காது" என்று கூறியுள்ளார்.

27 Feb 2024

இந்தியா

'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர் 

கடந்த ஆண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தூதரகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம் 

அமெரிக்காவின் சிகாகோவில் இந்திய மாணவர் ஒருவரை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கி அவரது செல்போனை கொள்ளையடித்துச் சென்றனர்.

அமெரிக்காவில் உள்ள இந்து கோவில் சேதப்படுத்தப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவில் சுவர்களில் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் கணடனம் தெரிவித்துள்ளார்.

17 Dec 2023

இந்தியா

கனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் 

காலிஸ்தான் ஆதரவாளர்களை கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்காவும் கனடாவும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று அது குறித்து பேசி இருக்கிறார்.

பாலஸ்தீன பிரதமரிடம் பேசினார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் 

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாலஸ்தீன பிரதமரிடம் சனிக்கிழமை பேசினார்.

08 Nov 2023

இந்தியா

நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வருகிறார்கள் முக்கிய அமெரிக்க அமைச்சர்கள் 

ஐந்தாவது இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா வர உள்ளனர்.

05 Nov 2023

இஸ்ரேல்

'சூழ்நிலை மிகவும் சிக்கலானது': இஸ்ரேல்-ஹமாஸ் போர் பற்றி பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் 

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த சூழலை "மிகவும் சிக்கலானது" என்று விவரித்துள்ளார்.

30 Oct 2023

கத்தார்

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

30 Oct 2023

இந்தியா

'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது':  வெளியுறவுத்துறை அமைச்சர் 

பயங்கரவாதத்தால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

10 Oct 2023

கேரளா

'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம் 

ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி

ஜோ பைடன் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை "நம்பமுடியாத அளவிற்கு திறமையானவர்" என்றும், நவீன இந்திய-அமெரிக்க உறவுகளின் "கட்டமைப்பாளர்" என்றும் புகழ்ந்துள்ளார்.

30 Sep 2023

ரஷ்யா

'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர் 

ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் கவர்ச்சிகரமானதாக இல்லை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே "நிலையான" உறவு உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

30 Sep 2023

கனடா

'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம் நமக்கு இல்லை':  வெளியுறவுத்துறை அமைச்சர் 

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

20 Sep 2023

இந்தியா

இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல்கள் நடந்து வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

28 Jun 2023

இந்தியா

10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல் 

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் ஆகியோரின் ராஜ்யசபா இடங்கள் உட்பட 10 இடங்களில் ஜூலை 24ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

08 Jun 2023

கனடா

கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது 

போலியான அட்மிஷன் ஆஃபர் லெட்டர்களை சமர்பித்ததாக கூறப்படும் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட இருக்கின்றனர்.

08 Jun 2023

இந்தியா

கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு 

கனடாவின் பிராம்ப்டன் நகரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடும் விதமாக ஒரு அணிவகுப்பு நடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

29 May 2023

உலகம்

"இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர் 

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, இங்கிலாந்து துணை வெளியுறவு அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, இங்கிலாந்து விசா விதி மாற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.