துபாய்: செய்தி
02 Aug 2024
கைதுமுன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதையடுத்து, பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பிச் சென்றதாக தகவல்
சர்ச்சைக்குரிய முன்னாள் ஐஏஎஸ் பயிற்சியாளர் பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
18 Jul 2024
அரச குடும்பம்பெண்கள் முத்தலாக் தெரிவிக்கமுடியுமா? இன்ஸ்டாகிராமிலேயே முத்தலாக் தெரிவித்த துபாய் இளவரசி
துபாய் இளவரசி ஷைக்கா மஹ்ரா, தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமுக்கு இன்ஸ்டாகிராமில் விவாகரத்து வழங்கினார்.
15 Jul 2024
மலையாள படம்மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ
இந்தாண்டு மலையாளத்தில் வெளியான 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில், அரேபிய நாட்டின் பாலைவனத்தில் சிக்கிய ஒரு மனிதனின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது.
28 Apr 2024
உலகம்துபாயில் திறக்கப்பட உள்ளது உலகின் மிகப்பெரிய விமான நிலையம்
கிட்டத்தட்ட 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 2.9 லட்சம் கோடி) மதிப்பிலான புதிய விமான நிலையத் திட்டத்தை இன்று அறிவித்தார் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்.
27 Apr 2024
திருச்சிமலக்குடலில் மறைத்து தங்கம் கடத்தல்: 70 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சியில் பறிமுதல்
துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து 70.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 24 காரட் தங்கத்தை திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு (AIU) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
26 Apr 2024
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணம் என்ன?
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளின் வடக்குப் பகுதிகளில் ஏப்ரல் 14 முதல் 15 வரை வரலாறு காணாத மழை பெய்தது.
19 Apr 2024
உலகம்துபாயை புரட்டிப்போட்ட புயல் மற்றும் வெள்ளத்தின் டைம்லேப்ஸ் வீடியோ வைரல்
கடுமையான இடியுடன் கூடிய மழை நகரம் முழுவதும் பெய்ததால், துபாய் சமீபத்தில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வானிலை நிகழ்வை சந்தித்தது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Apr 2024
மழைதுபாயில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழை; நகரமே வெள்ளத்தில் தத்தளிப்பு
துபாயில் நேற்று ஒரு நாளில், ஒரு வருடத்திற்கான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.
07 Mar 2024
விசா5 நாட்கள், 5 ஆவணங்கள்: துபாய் ஒர்க் விசா செயல்முறையை எளிதாக்கப்படுகிறது
முன்னதாக, துபாயில் ஒர்க் பெர்மிட் மற்றும் ரெசிடென்சி விசாவைப் பெறுவதற்கு 30 நாட்கள் வரை ஆகலாம், அதோடு 16 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
13 Feb 2024
நரேந்திர மோடிஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.
29 Dec 2023
பிரான்ஸ்நிகரகுவா விமான சர்ச்சை: திட்டம் கசிந்ததால் துபாயிலிருந்து நாடு திரும்பும் 600 இந்தியர்கள்
நிகரகுவாவுக்குச் 303 இந்தியர்களுடன் சென்ற லெஜன்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்டு, பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சர்ச்சைக்கு மத்தியில், பஞ்சாப்பை சேர்ந்த பயண முகவர், ஊடகத்திற்கு சில ஆபத்தான தகவல்களை வழங்கியுள்ளார்.
28 Dec 2023
கத்தார்கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல்
கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட மரண தண்டனை, தற்போது சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
24 Dec 2023
பிரான்ஸ்பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு
மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகப்பட்டு பிரான்ஸ் சுற்றி வளைத்த விமானத்தில் இருந்த, 303 இந்தியர்களில் சிலர் அந்நாட்டிலேயே புகலிடத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Dec 2023
எம்எஸ் தோனிதுபாயில் டென்னிஸ் விளையாடும் தல தோனியும், ரிஷப் பண்டும்; வைரலாகும் வீடியோ
சமீபத்தில் துபாயில் ஐபிஎல் 2024 -க்கான ஏலம் நடந்தது. இதற்காக ஐபிஎல் அணியின் முன்னணி வீரர்களும், போட்டியாளர்களும் அங்கே குழுமி இருந்தனர்.
16 Dec 2023
யோகி பாபுயோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் போட் திரைப்படத்தின் டீசர் துபாயிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
13 Dec 2023
காலநிலை மாற்றம்COP28 மாநாடு: புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முதல் ஒப்பந்தம்
துபாயில் நடைபெற்று வரும் COP28 காலநிலை உச்சி மாநாட்டில், 200 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தடுக்க, புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டைக் குறைக்கத் ஒப்புக் கொண்டுள்ளனர்.
01 Dec 2023
பிரதமர் மோடி2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி
துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2028ஆம் ஆண்டுக்கான COP33ஐ இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார்.
01 Dec 2023
இந்தியாகாலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிதியுதவி செய்ய 200 நாடுகள் ஒப்புதல்
துபாயில் இன்று ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு தொடங்கியுள்ள நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான ஒரு வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
01 Dec 2023
பிரதமர் மோடிகாலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு: துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை துபாயில் தரையிறங்கினார்.
24 Nov 2023
விஜய் சேதுபதிவில்லனாக நடிப்பதில் இருந்து இடைவெளி எடுக்கிறேன்- விஜய் சேதுபதி
கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடிகை குஷ்பூ உடன் நடந்த உரையாடலில் பேசிய விஜய் சேதுபதி, வில்லனாக நடிப்பதிலிருந்து இடைவெளி எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
17 Nov 2023
கேரளாதுபாய் லாட்டரியில் ரூ.45 கோடி பரிசுத்தொகையை வென்ற கேரள நபர்
துபாய் நாட்டில் வசிக்கும் பல இந்தியர்கள் அங்கு நடக்கும் வாராந்திர குலுக்கலில் பங்கேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
19 Oct 2023
இளையராஜாஇளையராஜாவின் புதுச்சேரி கச்சேரி ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு
இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசைக்கச்சேரி வரும் 21 ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
12 Oct 2023
நடிகைகள்மருத்துவமனையில் நடிகை சமந்தா- மருத்துவமனையில் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வைரல்
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல் பதிவிட்டிருந்தார், அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
04 Oct 2023
திரைப்பட துவக்கம்உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு
நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் போர் பதற்றம் மூண்டுள்ள அஜர்பைஜானில் நடைபெறுகிறது.
03 Oct 2023
நடிகர் அஜித்துபாய் விமான நிலையத்தில் அஜித், திரிஷா; அஸிர்பைஜானில் தொடங்குகிறதா விடாமுயற்சி படப்பிடிப்பு?
நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இதன் அறிவிப்பு வெளியாகி பலமாதங்கள் ஆன நிலையில், படத்தை துவங்கியதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை.
22 Aug 2023
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்
அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன் ஆகிய 7 அமீரகங்களின் கூட்டாண்மையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) என்று அழைப்படுகிறது.
15 Aug 2023
இந்தியாஉலகின் உயரமான கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா, நமது தேசியக் கொடியின் மூவர்ணங்களால் ஜொலித்தது.
07 Aug 2023
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம், திடீரென்று மர்மமான காரணங்களுக்காக கடந்த ஆண்டு மூடப்பட்டது.
15 Jul 2023
உலகம்பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி
பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு இன்று(ஜூலை 15) சென்றடைந்தார்.
15 Jul 2023
பிரதமர் மோடிவீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) பயணத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் ஒளிரவிடப்பட்டது.
15 Jun 2023
உலகம்துபாயில் விற்பனைக்கு வந்திருக்கும் மிக விலையுயர்ந்த வீடு, என்ன ஸ்பெஷல்?
துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள விலையுயர்ந்த சொகுசு வீடு ஒன்று சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.