மலையாள படம்: செய்தி

மோகன்லாலுக்கு அனைத்தும் தெரியும்; எம்புரான் சர்ச்சையில் பிரித்விராஜை பலிக்கடாவாக்க முயல்வதாக தாயார் பரபரப்பு அறிக்கை

குஜராத் கலவரம் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்காக எல்2 எம்புரான் திரைப்படத்தில் 17 இடங்களில் கட் செய்யப்பட்டு மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இயக்குனர் பிரித்விராஜ் சுகுமாரனின் தாயாரான மூத்த நடிகை மல்லிகா சுகுமாரன் மகனுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

எம்புரான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; மன்னிப்பு கேட்டார் நடிகர் மோகன்லால்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது சமீபத்திய படமான எல்2: எம்புரான் தொடர்பான சர்ச்சை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

'L2: எம்பூரான்' முன்பதிவில் சாதனை: மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படமான 'L2: எம்புரான்' வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் எல்2: எம்பூரான் டிரெய்லர் வெளியானது; மார்ச் 27இல் படம் ரிலீஸ்

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கிய எல்2: எம்பூரான் படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வியாழக்கிழமை (மார்ச் 20) அன்று அதிகாலை 2 மணிக்கு வெளியிடப்பட்டது.

வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்; AMMA பங்கேற்க மறுப்பு

நடிகர்களின் சம்பளத்தைக் குறைப்பது உட்பட பல மாற்றங்களைக் கோரி, கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (KFPA) கொச்சியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள எழுத்தாளரும், இயக்குனருமான எம்டி வாசுதேவன் நாயர் தனது 91வது வயதில் காலமானார்

மலையாள இலக்கியத்தின் பழம்பெரும் தலைவரான எம்டி வாசுதேவன் நாயர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 91வது வயதில் புதன்கிழமை காலமானார்.

'ஆடுஜீவிதம்' படத்திற்காக சர்வதேச விருதை வென்றார் ஏஆர் ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், 2024 ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுகளில் (HMMA) சிறந்த பின்னணி இசைக்கான (வெளிநாட்டு மொழி) விருதை வென்றுள்ளார்.

'நான் அதற்கு அப்பாற்பட்டவள்': திருமண வதந்திகள், சமூக அழுத்தம் குறித்து நித்யா மேனன்

மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முத்திரை பதித்த பிரபல நடிகை நித்யா மேனன். அவர் சமீபத்தில் அளித்த ஒரு ஊடக பேட்டியில், தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கடும் விமர்சனத்துக்குப் பிறகு அம்மாவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால்

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) தலைவர் பதவியை நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார்.

மஞ்சும்மேல் பாய்ஸ் இசை காப்புரிமை வழக்கு: இளையராஜா கேட்டது எவ்வளவு? வழங்கப்பட்டது எவ்வளவு?

மலையாள சூப்பர்ஹிட் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள், 'கண்மணி அன்போடு' பாடலைப் பயன்படுத்தியதற்காக இசைஞானி இளையராஜாவுக்கு 60 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

04 Aug 2024

விருது

பிலிம்பேர் விருதுகள் சவுத்: சிறந்த நடிகர்களாக நானி, சித்தார்த், விக்ரம் தேர்வு 

69வது SOBHA பிலிம்பேர் விருதுகள் சவுத், கடந்த வருடத்தின் சிறந்த தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட சினிமாவைக் கொண்டாடும் மதிப்புமிக்க நிகழ்வு, ஹைதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

15 Jul 2024

துபாய்

மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ

இந்தாண்டு மலையாளத்தில் வெளியான 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில், அரேபிய நாட்டின் பாலைவனத்தில் சிக்கிய ஒரு மனிதனின் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டியது.

முதல்முறையாக மலையாள படத்தை இயக்கவிருக்கிறார் GVM ; ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத ஒரு ஆளுமையாக இருப்பவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட 'கண்மணி' பாடலை நீக்ககூறும் இளையராஜா

இந்தாண்டு வெளியான முக்கியமான வெற்றி திரைப்படங்கள் பட்டியலில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' நிச்சயம் இடம்பெறும்.

மலையாள திரைப்படங்களுக்கு தடை விதித்த PVR, INOX திரையரங்கங்கள்

நாளை ரம்ஜானை முன்னிட்டு பல பெரிய பட்ஜெட் மலையாள மொழி திரைப்படங்கள் வெளிவரவுள்ளது.

06 Apr 2024

SJ சூர்யா

மலையாள சினிமாவில் களமிறங்கும் நடிப்பு அசுரன் SJ சூர்யா 

தமிழ் சினிமாவில் 'நடிப்பு அசுரன்' என புகழப்படும் நடிகரும் இயக்கனருமான SJ சூர்யா ஃபஹத் பாசிலுடன் இணைந்து மலையாளத் திரையுலகில் களமிறங்க உள்ளார்.

டாடா பட நாயகி அபர்ணா தாசுக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகருக்கும் திருமணம்

'பீஸ்ட்' படத்தில் இரண்டாம் நாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ்.

'ஆடுஜீவிதம்': நிர்வாணக் காட்சிகளைப் படமாக்க 3 நாட்கள் பட்டினி இருந்த நடிகர் பிருத்விராஜ் 

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக கடுமையாக பட்டினி இருந்ததாக சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

'பிரேமலு' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமீபத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் ஹிட் ஆன 'பிரேமலு' என்ற திரைப்படம் தமிழில் கடந்த 15ஆம் தேதி வெளியாகியது.

ப்ரேமலு திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் ட்ரைலர் வெளியானது

இந்தாண்டு மலையாளத்தில் வெளியான இரு திரைப்படங்கள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒன்று மஞ்சும்மேல் பாய்ஸ், மற்றொன்று ப்ரேமலு.

தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை

மலையாளத்தில் சில தினங்களுக்கு முன்னர் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்ற திரைப்படம், சக்கைபோடு போடுகிறது.

திரிஷ்யம்: முதல்முறையாக ஒரு தென்னிந்திய திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய திரைப்படம் திரிஷ்யம்.

மோகன்லாலின் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் லிடியன் நாதஸ்வரம்; வெளியான வீடியோ

18 வயதான லிடியன் நாதஸ்வரம், மோகன்லால் இயக்குனராக அறிமுகம் ஆகும், 'பரோஸ்' என்ற மலையாள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

22 Jan 2024

வடிவேலு

மாமன்னனுக்கு பிறகு மீண்டும் இணையும் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஜோடி

'மாமன்னன்' படத்தில் மாறுபட்ட சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார் வடிவேலு.

சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்

நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான 'நேரம்' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.

19 Dec 2023

த்ரிஷா

விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து திடீரென சென்னை வந்த த்ரிஷா; காரணம் என்ன?

நடிகை த்ரிஷா, தற்போது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளமான அஸர்பைஜானில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.

இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள்

கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, தமிழில் மூன்று படங்களும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியானது.

10 Nov 2023

நடிகர்

சத்தமின்றி நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்தம்

நடிகர் ஜெயராமின் மகன், நடிகர் காளிதாஸ். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிக்கும் 'L2: எம்பூரான்' ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது

மலையாள நடிகர் பிரித்விராஜ், இயக்குனர் அவதாரம் எடுத்தது 'லூசிபர்' என்ற படத்தின் மூலம்.

ஜிகர்தண்டா டபுள்X படத்தின் 'மாமதுர அன்னக்கொடி' வீடியோ பாடல் வெளியானது

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், SJ சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள்X திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

31 Oct 2023

சினிமா

"எந்த வடிவத்திலாவது சினிமாவை தொடருங்கள்" :அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு, சுதா கொங்கரா கோரிக்கை 

நேற்று, பிரபல மலையாள இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன், தான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாகவும், யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எனவும் பதிவிட்டிருந்தார்.

மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனந்தபுரம் வீட்டில் சடலமாக மீட்பு 

மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன், திங்கள்கிழமை (அக்டோபர் 30) ​​திருவனந்தபுரத்தில் உள்ள தனது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 35.

ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம்

ஹிந்தியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டிலேயே தணிக்கை சான்று வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

19 Oct 2023

லியோ

லியோவில் 'ஹெரால்டு தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ்-ஐ அணுகிய லோகேஷ்

உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படத்தில், 'ஹெரால்ட் தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மலையாள நடிகர் பிரித்திவிராஜை, லோகேஷ் கனகராஜ் அணுகியதாக கூறியுள்ளார்.

11 Oct 2023

நடிகர்

#நிவின்பாலி'39- மலையாள சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் பற்றி சுவாரசியமான 5 தகவல்கள்

மலையாள திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான நிவின் பாலி இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

09 Oct 2023

ஜீவா

ஜீவா- மம்மூட்டி நடிக்கும் யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

மலையாள சினிமாவின் 'மெகா ஸ்டார்' மம்மூட்டி, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆந்திராவின் மறைந்த முதல்வர் YSR-இன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 'யாத்ரா' என்ற படத்தில், YSR கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை

இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார்

மலையாள சினிமா உலகத்தில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக் என்று அழைக்கப்படும் சித்திக் இஸ்மாயில்.

25 Jul 2023

ஜெயிலர்

ஜெயிலர் vs ஜெயிலர்; ஒரே தலைப்பில், ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள் 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

26 Jun 2023

நடிகர்

படப்பிடிப்பின்போது நடிகர் பிரித்விராஜிற்கு காயம்; இன்று அறுவை சிகிச்சை என தகவல் 

மலையாள படவுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ்.