NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சத்தமின்றி நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சத்தமின்றி நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்தம்
    சத்தமின்றி நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்தம்

    சத்தமின்றி நடைபெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்தம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 10, 2023
    07:30 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் ஜெயராமின் மகன், நடிகர் காளிதாஸ். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

    சமீபத்தில் 'விக்ரம்' திரைப்படத்தில், கமல்ஹாசனின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    அதுமட்டுமின்றி, நவராசா, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றார்.

    இவர் தாரிணி காலிங்கராயர் என்ற மாடல் அழகியை காதலித்து வந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம், காதலர் தினத்தன்று தன்னுடைய காதலை வெளியுலகிற்கு அறிவித்தார் காளிதாஸ்.

    இந்த நிலையில், இவர்களின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது. சுதா கொங்கரா, பவானி ஸ்ரீ என அவருடன் பணியாற்றிய பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    தாரிணி காலிங்கராயர், 2019-ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு என்ற அழகி போட்டியின் டைட்டில் வின்னர் ஆவர்.

    Instagram அஞ்சல்

    நடிகர் காளிதாஸின் நிச்சயதார்த்தம்

    Instagram post

    A post shared by kalidas_jayaram_times on November 10, 2023 at 7:26 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர்
    தமிழ் திரைப்படங்கள்
    மலையாள படம்
    மலையாள திரையுலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நடிகர்

    லியோ திரைப்படம் திரையிடப்பட மாட்டாது- ரோகிணி திரையரங்கு அறிவிப்பு லியோ
    நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியானது இயக்குனர்
    'சித்தா' இயக்குனருடன் இணையும் சீயான் விக்ரம்  தமிழ் திரைப்படம்
    லியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியானது- ரசிகர்கள் அதிர்ச்சி லியோ

    தமிழ் திரைப்படங்கள்

    இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் லியோ
    லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம்- புதுக்கோட்டையில் சுவாரசியம் விஜய்
    லியோவில் 'ஹெரால்டு தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ்-ஐ அணுகிய லோகேஷ் மலையாள படம்
    #AK63 படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?- ட்விட்டரில் வெளியிட்ட அப்டேட் நடிகர் அஜித்

    மலையாள படம்

    படப்பிடிப்பின்போது நடிகர் பிரித்விராஜிற்கு காயம்; இன்று அறுவை சிகிச்சை என தகவல்  நடிகர்
    ஜெயிலர் vs ஜெயிலர்; ஒரே தலைப்பில், ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்  ஜெயிலர்
    நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள் துல்கர் சல்மான்
    பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார் மலையாள திரையுலகம்

    மலையாள திரையுலகம்

    'பிரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்; ECMO பொறுத்தியுள்ளதாக தகவல் வடிவேலு
    படங்களை ரீமேக் செய்வது எனக்கு பிடிக்காது: துல்கர் சல்மான் துல்கர் சல்மான்
    தொடர் தோல்வி; மார்க்கெட் இழக்கும் நிவின் பாலி நடிகர்
    அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர் அமலாக்க இயக்குநரகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025