NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை
    தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்

    தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் அடிக்கும் மலையாள திரைப்படங்கள்: ஒரு பார்வை

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 04, 2024
    01:00 pm

    செய்தி முன்னோட்டம்

    மலையாளத்தில் சில தினங்களுக்கு முன்னர் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்ற திரைப்படம், சக்கைபோடு போடுகிறது.

    படம் மொழிமாற்றம் செய்யப்படவில்லை, ரீமேக் செய்யப்படவில்லை என்றாலும், இந்த திரைப்படம் பல கோடிகளை ஈட்டி வருகிறது.

    தமிழ் திரைநட்சத்திரங்கள் பலரும், மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி வருகின்றனர்.

    அதற்கு காரணம், படத்தின் கதை, திரைக்கதை தாண்டி, தமிழ் மக்கள் அந்த படத்தை எளிதாக கனெக்ட் செய்யக்கூடியதாக இருப்பது தான் முக்கிய காரணம்.

    அந்த வகையில், சமீப காலங்களில் மலையாளத்தில் வெளியாகி, தமிழ்நாட்டிலும் சூப்பர்டூப்பர் ஹிட் ஆன சில படத்தின் தொகுப்புகளை இங்கே பார்க்கலாம்.

    மலையாள திரைப்படங்கள்

    தமிழ்நாட்டில் வெற்றி அடைந்த மலையாள திரைப்படங்கள்

    ப்ரேமம்: நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் நடித்திருந்த இந்த படம், கதையின் நாயகன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அழகிய காதலை பேசுகிறது.

    நேரம்:இதுவும் நிவின் பாலியின் திரைப்படம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நஸ்ரியா, பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்.

    ஹ்ரிதயம்:பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருந்த இத்திரைப்படத்தின் கதைக்களம் சென்னை என்பதால், இப்படம் தமிழ் ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானது.

    ஐயப்பனும் கோஷியும்: இந்த திரைப்படம் கொரோனா காலத்தில் வெளிவந்தாலும், திரையரங்கம் மற்றும் ஓடிடி இரண்டிலும் இப்படம் பெருத்த வரவேற்பை பெற்றது.

    உஸ்தாத் ஹோட்டல்: துல்கர் சல்மான் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த திரைப்படம், இன்றளவும் மிகவும் பிரபலம்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மலையாள திரையுலகம்
    மலையாள படம்
    கோலிவுட்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    மலையாள திரையுலகம்

    படப்பிடிப்பின்போது நடிகர் பிரித்விராஜிற்கு காயம்; இன்று அறுவை சிகிச்சை என தகவல்  நடிகர்
    ஜெயிலர் vs ஜெயிலர்; ஒரே தலைப்பில், ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்  ஜெயிலர்
    நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள் துல்கர் சல்மான்
    'பிரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்; ECMO பொறுத்தியுள்ளதாக தகவல் இயக்குனர்

    மலையாள படம்

    பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார் மலையாள திரையுலகம்
    பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை இயக்குனர்
    ஜீவா- மம்மூட்டி நடிக்கும் யாத்ரா 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ஜீவா
    #நிவின்பாலி'39- மலையாள சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் பற்றி சுவாரசியமான 5 தகவல்கள் நடிகர்

    கோலிவுட்

    "பலாத்கார காட்சியே இல்லை": த்ரிஷா குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மறுத்தார் மன்சூர் அலிகான்  த்ரிஷா
    IMDb டாப் 10 இந்திய நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்ற நயன்தாரா, விஜய் சேதுபதி நயன்தாரா
    இயக்குனர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றசாட்டு; உண்மையை உடைத்த நடிகை மனிஷா இயக்குனர்
    பருத்திவீரன் விவகாரம்: இயக்குனர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குனர் சசிகுமார், சமுத்திரக்கனி  இயக்குனர்

    தமிழ்நாடு

    தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா என தகவல் தமிழக அரசு
    பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ வேலைநிறுத்தம்
    இன்றைய வானிலை எச்சரிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு புதுச்சேரி
    "எனக்கு உடல்நிலை சரியில்லையா?": அயலக தமிழர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு முதல் அமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025