Loading...

துல்கர் சல்மான்: செய்தி

துல்கர் சல்மானின் 'காந்தா' திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது

துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்த தமிழ் திரைப்படமான காந்தா, டிசம்பர் 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.

13 Oct 2025
• ஓடிடி

அதிரடி வசூல் வேட்டையாடிய 'Lokah' ஓடிடி ரிலீஸ் தேதி கசிந்துள்ளது!

வரலாற்றுச் சாதனை படைத்து, மலையாள சினிமாவில் முதல் ₹300 கோடி வசூலை எட்டிய சூப்பர் ஹீரோ திரைப்படமான 'லோகா சாப்டர் 1: சந்திரா' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி கசிந்துள்ளது.

26 Sep 2025
• கார்

சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பாக துல்கர் சல்மான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் தனது உயர் ரக கார்களில் ஒன்றை பறிமுதல் செய்ய சுங்கத் துறை எடுத்த முடிவை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சோதனை; சட்டவிரோத சொகுசு கார் இறக்குமதிக்காக விசாரணை

சொகுசு கார் வரி ஏய்ப்பைத் தடுக்கும் ஒரு பெரிய நடவடிக்கையாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) மற்றும் சுங்கத்துறை ஆகியவை "நும்கூர்" என்ற நாடு தழுவிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.

'லோகா' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 'காந்தா' படத்தை தள்ளி வைத்த துல்கர் சல்மான்!

துல்கர் சல்மான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'காந்தா' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா' படத்தை OTT-யில் எப்போது, ​​எங்கே பார்க்கலாம்?

கல்யாணி பிரியதர்ஷன் நடித்த மலையாள சூப்பர் ஹீரோ படமான 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' இன்னும் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களை இந்த OTT தளத்தில் காணலாம்

இந்த பொங்கலுக்கு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என அவரது ரசிகர்கள் வருந்தினாலும், துபாய் கார் ரேஸில் வெற்றிபெற்று அவர்கள் கொண்டாட ஒரு தருணத்தை ஏற்படுத்தி கொடுத்தார் அஜித்.

பாக்ஸ் ஆபீஸ்-இல் ஸ்டெடியாக பயணிக்கும் 'லக்கி பாஸ்கர்'; 11 நாட்களில் ₹54.5 கோடி வசூல்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி மற்றும் ராம்கி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த லக்கி பாஸ்கர் என்ற திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வருகிறது.

18 Jul 2024
• கமல்ஹாசன்

கமல்ஹாசன்- மணிரத்னத்தின் தக் லைஃப் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியது

உலக நாயகன் கமல்ஹாசன், 'நாயகன்' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்தினதுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் 'தக் லைஃப்'.

முதல்முறையாக Thug Life படத்தில் கமலுடன் நடிக்கிறார் சிம்பு; வெளியானது இன்ட்ரோ வீடியோ

ஏற்கனவே நமது வெப்சைட்டில் குறிப்பிட்டிருந்தது போல, கமல்ஹாசன் நடிக்கும், Thug Life திரைப்படத்தில், சிலம்பரசன் இணைந்துள்ளதை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Thug Life: மே 8 அன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு

'தக் லைஃப்' படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி என பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

05 Mar 2024
• கமல்ஹாசன்

கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்திலிருந்து விலகும் துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான், முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவிருந்த திரைப்படம், 'தக் லைஃப்'.

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இணையும் வாரிசு பிரபலங்கள்

ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் இரு பெரும் பிரபலங்கள் இணைந்துள்ளதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.

07 Nov 2023
• கமல்ஹாசன்

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு 'கல்கி 2898 கிபி' படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவர் நடித்து வரும் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வருகிறது.

06 Nov 2023
• கமல்ஹாசன்

'Thug life': KH234 திரைப்படத்தின் தலைப்பு வெளியானது

இயக்குனர் மணிரத்தினத்துடன் 37 ஆண்டுகளுக்குப் பின் கமலஹாசன் இணையும், KH234 திரைப்படத்திற்கு தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ளது.

புறநானூறு: சூர்யா- சுதா கொங்கரா இணையும் படத்தை அறிவித்த 2D நிறுவனம்

நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில், GV பிரகாஷ் இசையில், வெளியான 'சூரரை போற்று' திரைப்படம், அதிக வசூல் பெற்றது மட்டுமின்றி, சிறந்த திரைப்படம், நடிகர், இசை என பல விருதுகளை வென்றது.

கல்கி 2898 AD திரைப்படத்தில் இணையும் துல்கர் சல்மான்

சமீபத்தில் மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பி வரும் திரைப்படம் என்றால், அது பிரபாஸ்-கமல்ஹாசன் நடிக்கும் 'கல்கி 2898AD'.

18 Aug 2023
• நடிகர்

படங்களை ரீமேக் செய்வது எனக்கு பிடிக்காது: துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான், மலையாள படவுலகில் தனது பயணத்தை தொடங்கினாலும், தற்போது அவர் பான்-இந்தியா நடிகராக வளர்ந்துள்ளார்.

சூர்யா 43: சூர்யாவுடன் இணைகிறார் துல்கர் சல்மான்

சென்ற ஆண்டின் தேசிய விருதுகளை அள்ளிய 'சூரரை போற்று' குழுவான, சூர்யா- சுதா கொங்கரா - GV பிரகாஷ் மீண்டும் ஒரு படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின.

நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள்

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான்.