LOADING...

நடிகர் சூர்யா: செய்தி

"கருப்பு" டீசர் வெளியீடு: சூர்யாவின் மிரட்டலான லுக், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "கருப்பு" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியிடப்பட்டது. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த ஆக்‌ஷன்-டிராமா படத்தில் சூர்யா ஒரு வக்கீலாக நடித்துள்ளார்.

ஃபார்முலா ஒன் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

டேக் ஆஃப் மற்றும் மாலிக் போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் மகேஷ் நாராயணன், NK 370 (தற்காலிக தலைப்பு) என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக வெரைட்டி தெரிவித்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது

நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு 'கருப்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சூர்யா 46 படப்பிடிப்பு துவங்கியது; மகளுடன் ஹைதராபாத்திற்கு சென்ற நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கான பூஜையை முடித்துவிட்டு, அதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

30 May 2025
சினிமா

சூர்யாவின் 46வது படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சாதனை; ஓடிடி உரிமம் ₹85 கோடிக்கு விற்பனை என தகவல்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகும் நடிகர் சூர்யாவின் 46வது படம், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

26 May 2025
ஓடிடி

சூர்யாவின் 'ரெட்ரோ' OTT வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது; மே 31 வெளியாகிறது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது

கார்த்திக் சுப்புராஜின் 'ரெட்ரோ' படத்தில் கடைசியாக நடித்த சூர்யா, தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி (லக்கி பாஸ்கர்) உடன் அடுத்த படத்தின் பயணத்தைத் தொடங்க உள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

கூலி, ரோலக்ஸ், கைதி 2 படங்களின் அப்டேட்டுகளை வழங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.

இரண்டு நாளில் ரெட்ரோ ஆடியோ லான்ச்; ரஜினிகாந்திற்கு அழைப்பு எனத்தகவல்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் சூர்யாவின் அடுத்த படமான 'ரெட்ரோ'வின் தயாரிப்பாளர்கள் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா எப்போது என தற்போது அறிவித்துள்ளனர்.

திரையரங்கில் வெளியான பிறகு சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் எந்த OTTயில் வெளியாகும்?

மே 1, 2025 அன்று திரைக்கு வரவிருக்கும் அதிரடித் திரைப்படமான 'ரெட்ரோ' திரைப்படம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

24 Mar 2025
தனுஷ்

சூர்யா, தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறாரா?

மலையாள நடிகை மமிதா பைஜு, தனுஷ் மற்றும் சூர்யாவுடன் நடிக்கும் புதிய படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

22 Mar 2025
ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025 தொடக்கவிழாவில் நடிகர் சூர்யாவின் ஆயுத எழுத்து பட பாடலை பாடிய ஷ்ரேயா கோஷல்

கொல்கத்தாவில் நடந்த ஐபிஎல் 2025 தொடக்க விழா ஒரு பிரமாண்டமான நிகழ்வாக இருந்தது. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தனது குரலால் ரசிகர்களை முழுமையாக கவர்ந்திழுத்தார்.

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் கனிமா பாடல் வெளியானது

நடிகர் சூர்யாவின் வரவிருக்கும் படமான ரெட்ரோ திரைப்படக் குழு, விவேக் பாடல் வரிகளுடன் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடிய கனிமா பாடலை வெளியிட்டுள்ளது.

சூர்யா- கார்த்திக் சுப்புராஜின் 'ரெட்ரோ' முதல் பாடல் வெளியானது

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்துள்ள படம் 'ரெட்ரோ'.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியானது நடிகர் சூர்யாவின் ரெட்ரோ டீசர்

நடிகர் சூர்யாவின் முந்தைய திரைப்படமான கங்குவா, பாக்ஸ் ஆபிஸில் சரியாகச் செயல்படாத நிலையில், அவர் இப்போது ரெட்ரோ மூலம் வலுவான மறுபிரவேசம் செய்வதில் கவனம் செலுத்துகிறார்.

அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களை இந்த OTT தளத்தில் காணலாம்

இந்த பொங்கலுக்கு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என அவரது ரசிகர்கள் வருந்தினாலும், துபாய் கார் ரேஸில் வெற்றிபெற்று அவர்கள் கொண்டாட ஒரு தருணத்தை ஏற்படுத்தி கொடுத்தார் அஜித்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான வாடிவாசல் அறிவிப்பு

ஏற்கனவே தெரிவித்தது போல, தயாரிப்பாளர் தாணு இன்று 'வாடிவாசல்' திரைப்படத்தின் துவக்கம் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

07 Jan 2025
கங்குவா

2025 ஆஸ்கார் விருது தகுதி பட்டியலில் இடம்பிடித்துள்ளது சூர்யாவின் கங்குவா! 

சூர்யாவின் கங்குவா திரைப்படம் 2025 ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கான தகுதி பட்டியலில் நுழைந்துள்ளது.

சூர்யா 44: படத்தில் டைட்டில் இதுதான்! ப்ரோமோ வீடியோவில் வெளியிட்டது படக்குழு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூர்யா 44 திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியானது.

2024-ல் ஓவர் பில்ட்-அப் கொடுத்து, பிளாப் ஆன படங்கள்!

ரஜினியின் லால் சலாம் முதல் கமலின் இந்தியன் 2, வரை இந்தாண்டு பல படங்கள் ஓவர் பில்ட்-அப் உடன் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், நம்மை சோதித்து சென்றன.

'சூர்யா 45' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறாரா?

நடிகர் சூர்யா தனது அடுத்த, தற்காலிகமாக சூர்யா 45 என பெயரிடப்பட்ட படத்தில் பிஸியாக நடித்துவருகிறார்.

சூர்யா45: இசையமைப்பாளராக AR ரஹ்மானுக்கு பதிலாக களமிறங்குகிறார் 'கட்சி சேர' சாய் அபயங்கர்

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 45-இல் ஏஆர் ரஹ்மானுக்கு பதிலாக இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இணைந்துள்ளார்.

20 Nov 2024
கங்குவா

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தடுமாறும் சூர்யாவின் 'கங்குவா'; 6 நாட்களில் ₹59.9 கோடி வசூல்

நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கங்குவா, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

19 Nov 2024
கங்குவா

கங்குவா படத்தின் நீளம் குறைப்பு; இரைச்சல் மிகுந்த ஆடியோவும் சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

அதிக எதிர்பார்ப்புடன் நடிகர் சூர்யா நடிப்பில் அதிகார எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

17 Nov 2024
ஜோதிகா

கங்குவா மீதான ட்ரோல்களால் அதிருப்தி; நீண்ட அறிக்கை வெளியிட்ட நடிகை ஜோதிகா

நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா சமீபத்திய படமான கங்குவா ஆன்லைன் ட்ரோலிங் அலைக்கு உட்பட்டதை அடுத்து படத்தை கடுமையாக ஆதரித்துள்ளார்.

16 Nov 2024
கங்குவா

கங்குவா படத்தின் இதுவரையிலான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான கங்குவா சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியது.

15 Nov 2024
கங்குவா

கங்குவா படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் கூறுவது என்ன? சூர்யாவின் ரசிகர்கள் கொந்தளிப்பது எதற்காக?

சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நேற்று வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

12 Nov 2024
கங்குவா

'கங்குவா' படத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவால் மேலும் சிக்கல், மறுபுறம் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

12 Nov 2024
கங்குவா

கங்குவா படத்திற்கு புதிய சிக்கல்; வெளியாவதில் தாமதம் ஏற்படுமா?

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'கங்குவாவின்' வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்த நேரத்தில் பேரிடியாக இறங்கியது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு.

30 Oct 2024
கங்குவா

'கங்குவா' படத்தின் ரன்னிங் டைம், கதைக்களம், வெளியீட்டு தேதி மற்றும் சில தகவல்கள்

சூர்யா மற்றும் பாபி தியோல் முக்கிய வேடங்களிலும், திஷா பதானி கதாநாயகியாகவும் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோலிவுட் படமான கங்குவா, வரும் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

27 Oct 2024
கங்குவா

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரணும்; கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில் வந்த கோரிக்கை

நடிகரும் இயக்குனருமான இயக்குனர் போஸ் வெங்கட், சனிக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் எனக் கூறினார்.

20 Oct 2024
கங்குவா

நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்; கங்குவா ஆடியோ வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் 26, 2024 அன்று சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது.

சூர்யா 45: RJ பாலாஜியின் மூக்குத்தி அம்மனின் தொடர்ச்சியாக இருக்க போகிறதா?

நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Suriya 45: AR ரஹ்மான்- RJ பாலாஜியுடன் இணையும் சூர்யா; வெளியான அறிவிப்பு

நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கு ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

14 Oct 2024
கங்குவா

AI மூலமாக ஒலிக்கவிருக்கும் சூர்யாவின் குரல்; கங்குவா திரைப்படத்தில் சர்ப்ரைஸ்

நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கங்குவா விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை வைத்து தனி திரைப்படம்; லோகேஷ் கனகராஜின் தரமான அப்டேட்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கிய விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனித் திரைப்படத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

02 Oct 2024
ஜோதிகா

சர்வதேச திரைப்பட விருதை வென்ற சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா

நடிகர் சூர்யா-நடிகை ஜோதிகாவின் மகள் தியா தற்போது மும்பையில் படித்து வருகிறார்.

25 Sep 2024
ஷங்கர்

ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா- விக்ரம் இணைய திட்டம்; வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் ஒரு தகவலின் படி, இயக்குனர் ஷங்கர் நடிகர் சூர்யா மற்றும் விக்ரமை இணைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார்.

முந்தைய அடுத்தது