நடிகர் சூர்யா: செய்தி
ஜி.வி.பிரகாஷின் 'ரிபெல்' படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தற்போது அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். என்பவரதுஇயக்கத்தில் 'ரிபெல்' என்னும் படத்தில் நடித்துள்ளார்.
#கார்த்தி27: இயக்குனர் பிரேம்குமாருடன் கார்த்தி இணையும் படம் பூஜையுடன் துவங்கியது
நடிகர் கார்த்தி தனது 27வது திரைப்படத்திற்காக, 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமாருடன் கைகோர்த்துள்ளார்.
சூர்யா எனது சகோதரர், மீண்டும் இணைவோம்- இயக்குனர் பாலா தகவல்
டெவில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற இயக்குனர் பாலா, சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
புறநானூறு: சூர்யா- சுதா கொங்கரா இணையும் படத்தை அறிவித்த 2D நிறுவனம்
நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில், GV பிரகாஷ் இசையில், வெளியான 'சூரரை போற்று' திரைப்படம், அதிக வசூல் பெற்றது மட்டுமின்றி, சிறந்த திரைப்படம், நடிகர், இசை என பல விருதுகளை வென்றது.
தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு
தாய்லாந்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
"சூர்யா எனக்கு எப்போதும் ஸ்பெஷல்"- நடிகர் சூர்யாவின் பேராசிரியர் ராபர்ட் நிகழ்ச்சி
நடிகர் சூர்யா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது கல்லூரி பேராசிரியரை சந்தித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
உயிரிழந்த தன் ரசிகரின் குடும்பத்தினருக்கு, நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்
சாலை விபத்தில் உயிரிழந்த தன் ரசிகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன் புகைப்படங்களும், வீடியோவும் தற்போது வைரலாகி வருகின்றன
28 ஆண்டுகளுக்கு பின் பேராசிரியரை சந்தித்த நடிகர் சூர்யா- புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா, 28 ஆண்டுகளுக்கு பின் தன் பேராசிரியரை சந்தித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி இருக்கிறது.
விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் சூர்யா
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர், தெலுங்கு திரையுலகில் உள்ள பிரபல இயக்குனர்களுடன் இணைகின்றனர்.
'சூர்யா 43' படத்தின் வில்லன் குறித்த அப்டேட்
நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் 'கங்குவா' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு 10 தேசிய விருதுகளை தட்டிச்சென்ற கோலிவுட் - இந்தாண்டின் நிலவரம்?
இந்திய சினிமாவில் மிக மதிப்பிற்குரிய விருதுகளுள் ஒன்று தான் 'தேசிய விருது'.
'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்
ஞானவேலு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து 2021ம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'.
தம்பி கார்த்தியை தொடர்ந்து அண்ணன் சூர்யாவிற்கு ஜோடியாகிறார் அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், இரு படங்களே நடித்திருந்தாலும், தனது துருதுரு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
காக்க காக்க 20: ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார் சூர்யா
'காக்க காக்க' திரைப்படம் வெளியாகி நேற்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
சூர்யா 43: சூர்யாவுடன் இணைகிறார் துல்கர் சல்மான்
சென்ற ஆண்டின் தேசிய விருதுகளை அள்ளிய 'சூரரை போற்று' குழுவான, சூர்யா- சுதா கொங்கரா - GV பிரகாஷ் மீண்டும் ஒரு படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின.
நடிகர் சூர்யாவின் பிறந்ததினம்: 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தனது 48வது பிறந்ததினத்தை இன்று(ஜூலை 23) கொண்டாடுகிறார்.
நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம் - பேனர் கட்டிய 2 மாணவர்கள் பலி
நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான நடிகர் சூர்யா இன்று(ஜூலை.,23) தனது 48வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வெளியானது கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ - நலமா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நாயகி திஷா பதானி ஜோடியாக நடித்து வரும் படம் தான் 'காங்குவா'.
இன்று நள்ளிரவு வெளியாகிறது கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நாயகி திஷா பதானி ஜோடியாக நடித்து வரும் படம் தான் 'காங்குவா'.
சூர்யாவின் கங்குவா திரைப்படம் - க்ளிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட்
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நாயகி திஷா பதானி ஜோடியாக நடித்து வரும் படம் தான் 'கங்குவா'.
ஏழாம் அறிவு படத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வசனம் - உதயநிதி ஸ்டாலின் வருத்தம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்து, கடந்த 2011ம் ஆண்டில் வெளியான படம் தான் 'ஏழாம் அறிவு'.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வேடத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்புலகின் சக்ரவர்த்தி. கோலிவுட் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே வியந்து பார்த்த நடிகர் அவர் என்பதில் ஐயமில்லை.
மீண்டும் மாதவனுடன் இணையும் ஜோதிகா, ஆனால் தமிழ் படத்தில் அல்ல!
நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்தபின்னர் திரையுலகை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார்.
சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் பின்னணியில் வெளியான தமிழ் திரைப்படங்கள்
சிறு வயதில், சர்க்கஸ் போகாத குழந்தைகளே இருக்காது எனலாம். பலவித மிருகங்கள், சாகசங்கள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஜோக்கர்கள் என ஏகப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களோடு மக்களை மகிழ்வித்தனர்.
தமிழ் திரைப்படங்களுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இருக்கும் நீண்ட பந்தம்
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.
இன்று முதல் கீழடி அருங்காட்சியகத்திற்குள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு
இன்று முதல், கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் வசூலிக்க போவதாகவும், காலை 10 மணி-மாலை 6 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் தமிழ் திரை பிரபலங்கள் பட்டியல்
சமீபத்தில், நடிகர் சூர்யா மும்பையில் வீடு வாங்கி குடிபெயர்ந்ததாக செய்திகள் வெளி வந்தன. இது குறித்து சூர்யா தரப்பிலோ, ஜோதிகா தரப்பிலோ எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை. எனினும் அவ்வப்போது, சூர்யா மும்பைக்கு சென்று வருகிறார் என்பது சமூக வலைத்தளத்தில் வெளியாகும் புகைப்படங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஜோதிகாவும், மும்பையில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் சில மாதங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார்.
மும்பையில் வீடு வாங்கிய சூர்யா; வெளியான உண்மை காரணம்
நடிகர் சூர்யா மும்பையில் ஒரு பெரிய வீடு வாங்கி இருப்பதாகவும், அதன் மதிப்பு பல கோடிகள் இருக்குமெனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
'பிதாமகன்' படத்திற்காக பாலா, விக்ரம், சூர்யா பெற்ற சம்பள விவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் விஏ துரை
பிதாமகனின் தயாரிப்பாளரான VAதுரை, உடல்நலம் குன்றி இருப்பதாக செய்திகள் வெளியானது. இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு நிதி உதவி செய்வதற்கு முன் வந்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அவருடன் தொலைபேசியில் பேசி, நம்பிக்கையூட்டினார் எனவும் கூறப்பட்டது.
மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?
நடிகர் சூர்யா நடிக்க, மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில், மற்றுமொரு வாழ்க்கை படம் (பயோபிக்) விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது, என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
காதலர் தினம்: காதலில் தொடங்கி கல்யாணம் வரை சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள்
பிரபலங்களை பற்றி அறிவதில்,அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். குறிப்பாக, அவர்களின் காதல் வாழ்க்கை, திருமண முடிவுகள் போன்றவற்றில். அதிலும் நீங்கள் மிகவும் நேசிக்கும் இரு பெரும் நட்சத்திரங்கள் திருமண பந்தத்தில் இணையும் போது, அது இரட்டிப்பு மகிழ்ச்சியே. அப்படி, காதலில் தொடங்கி, இல்லறத்தில் இணைந்த தமிழ் திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியல் இது:
சூர்யா 42 : சூர்யாவிற்கு ஜோடியாகும் 'சீதா ராமம்' பட நாயகி மிருணால்
'சீதா ராமம்' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் மிருணால் தாக்கூர். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான இந்த படத்தின் பாடல்கள், மிகவும் ரசிக்கப்பட்டது.
நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்; வலுக்கும் கண்டனம்
சூரரை போற்று படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி, சமீபத்தில் கேரளாவில், ஒரு சட்டக்கல்லூரி விழாவில் பங்கு பெற்றார்.
தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்!
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ் (IIHB ), சமீபத்தில் வெளியிட்ட தென்னிந்தியாவின் பிரபலமான மனிதர்கள் பட்டியலில், முதலிடத்தில் நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புத்தகமாக வெளியாகும் ஜெய்பீம்; சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்று வெளியீடு
2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ந்தேதி சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த படம் ஜெய்பீம் ஆகும்.
சூர்யா 42 படக் குழுவுடன் இணையும் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்
'சூர்யா 42' படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வருகிறது.
2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள்
2022-ல் கோலிவுட் 60க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது.
சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக்க திட்டமிட்டுள்ளாரா லோகேஷ் கனகராஜ்?
கடந்த ஜூன் மாதம், கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம்.
வணங்கான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அதர்வா நடிக்க இருக்கிறார்?
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகராக அறியப்பட்ட 'சூர்யா' 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானவர்.