NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மும்பையில் வீடு வாங்கிய சூர்யா; வெளியான உண்மை காரணம்
    பொழுதுபோக்கு

    மும்பையில் வீடு வாங்கிய சூர்யா; வெளியான உண்மை காரணம்

    மும்பையில் வீடு வாங்கிய சூர்யா; வெளியான உண்மை காரணம்
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 20, 2023, 06:30 pm 0 நிமிட வாசிப்பு
    மும்பையில் வீடு வாங்கிய சூர்யா; வெளியான உண்மை காரணம்
    மும்பையில் புது வீடு வாங்கிய சூர்யா;மும்பையில் செட்டில் ஆக திட்டமா?

    நடிகர் சூர்யா மும்பையில் ஒரு பெரிய வீடு வாங்கி இருப்பதாகவும், அதன் மதிப்பு பல கோடிகள் இருக்குமெனவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கு பின்னால், நடிகை ஜோதிகாவின் தூண்டுதல் இருக்குமெனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், சூர்யாவோ, ஜோதிகாவோ, இது குறித்து எந்த ஒரு விளக்கமும் தரவில்லை. சமீபத்தில், ஜோதிகா, தனது குழந்தைகளுடன், மும்பை இருப்பது போல ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதுபோல, சூர்யா மும்பையில் ஒரு கஃபேவில் இருந்து வெளி வருவது போல வெளியான வீடியோ தான் இந்த பேச்சுக்கு தொடக்க புள்ளி எனக்கூறலாம். அதோடு, தனியார் சேனல் ஒன்றில், இது போன்ற வந்தது பேச்சுக்கு பிரபலமான ஒரு திரைபிரபலம் தான் இந்த செய்தி பரவ காரணமானவர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    குடும்பத்தினருக்காக வீடு வாங்கிய சூர்யா

    அவரின் கூற்றுப்படி, சூர்யா, தனது பெற்றோர்களை பிரிந்து மும்பையில் குடியேறப்போகிறார் என்றும், அதற்கு ஜோதிகாவின் தூண்டுதல் தான் காரணம் என்றும் கூறியுள்ளார். அதற்கு வலு சேர்ப்பது போல, ஜோதிகா மற்றும் சூர்யாவின் வீடியோவும் வெளிவர, பல வதந்திகள் வெளிவர தொடங்கிவிட்டன. ஆனால், மறுபுறம், சூர்யாவின் மகளான தியாவின் மேற்படிப்பிற்காக அங்கே சென்றுள்ளார் எனவும், அவருக்கு துணையாக ஜோதிகா அங்கு உள்ளார் எனவும் கூறப்படுகிறது. மும்பை ஜோதிகாவின் பிறந்த ஊர் என்பதால், தனது மகளுக்கும், மனைவிக்கும் பாதுகாப்பாக இருக்கும் என சூர்யா கருதியதாகவும் தெரிகிறது. அதோடு, தனது குடும்பத்தினரான, சிவகுமார் மற்றும் அவரது மனைவி, கார்த்தி குடும்பத்தார் ஆகியோர் மும்பை வந்தால், தங்குவதற்கு இடம் தேவைப்படுவதால், சூர்யா இந்த வீட்டை வாங்கினார் எனவும் கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    நடிகர் சூர்யா
    மும்பை

    நடிகர் சூர்யா

    'பிதாமகன்' படத்திற்காக பாலா, விக்ரம், சூர்யா பெற்ற சம்பள விவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் விஏ துரை கோலிவுட்
    மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க போகிறாரா சூர்யா? கோலிவுட்
    காதலர் தினம்: காதலில் தொடங்கி கல்யாணம் வரை சென்ற தமிழ் திரைப்பட பிரபலங்கள் காதலர் தினம்
    சூர்யா 42 : சூர்யாவிற்கு ஜோடியாகும் 'சீதா ராமம்' பட நாயகி மிருணால் கோலிவுட்

    மும்பை

    மும்பையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ODI போட்டியை ரசித்த ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    வீட்டு அலமாரிக்குள் கண்டெடுக்கப்பட்ட மும்பை பெண்ணின் உடல் இந்தியா
    ஐஐடி தலித் மாணவர் தற்கொலை: நியாயம் கோரும் மாணவர்கள் இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பாதுகாப்பு துறை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023