ஒன்பிளஸ்: செய்தி

இன்று நடைபெறவிருக்கும் OnePlus சம்மர் லான்ச் நிகழ்வு: என்னென்ன வெளியாகக்கூடும்?

ஒன்பிளஸ் தனது கோடைகால வெளியீட்டு நிகழ்வை இன்று நடத்த தயாராகி வருகிறது.

ஸ்மார்ட் டிவி சந்தையில் இருந்து விலகுகிறதா ஒன்பிளஸ்?

ஒன்பிளஸ் நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வ இந்திய இணையதளத்தில் இருந்து டிவி மற்றும் டிஸ்ப்ளே பிரிவுகளை நீக்கியுள்ளது.

சீனாவில் வெளியானது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன், இந்தியாவில் விரைவில் அறிமுகம் 

தங்களது புதிய ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனை சீனாவில் இன்று வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். தற்போது சீனாவில் வெளியாகியிருக்கும் 'ஒன்பிளஸ் 12' மாடலை, வரும் ஜனவரியில் உலகளவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஒன்பிளஸ்.

இந்த டிசம்பரில் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் 

ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இது.

டிசம்பரில் 5-ல் அறிமுகமாகும் ஒன்பிளஸின் ஃப்ளாக்ஷிப் 'ஒன்பிளஸ் 12' ஸ்மார்ட்போன்

தங்கள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டுவிழாவைத் தொடர்ந்து, சீனாவில் டிசம்பர் 5ம் தேதியன்று தங்களது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12-ஐ அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.