மொபைல்: செய்தி

ஜூலையில் வெளியாகிறதா நத்திங் போன் (2).. அதன் CEO சொல்வது என்ன?

நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான நத்திங் போன் (2)-வை வரும் ஜூலை மாதம் வெளியிடவிருப்பதாக பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் சிஇஓ கார்ல் பெய்.

தொலைந்த மொபைல்களைக் கண்டறிய புதிய சேவை.. அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு!

தொலைந்த அல்லது திருடுபோன மொபைல் போன்களை கண்டுபிடிக்கவும், அதனை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுக்கும் வகையிலும் உதவக்கூடிய புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது மத்திய அரசு.

01 May 2023

ஏர்டெல்

போலி அழைப்புகளைக் தடுக்க புதிய நடவடிக்கை.. அறிமுகப்படுத்தியது TRAI 

மொபைல் பயனர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி வரும் போலியான மற்றும் விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள்.

24 Apr 2023

ஏர்டெல்

அன்லிமிடெட் 5G சேவை வழங்கும் ஏர்டெல்லின் புதிய பிளான்கள்! 

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5G சேவையை வழங்கியிருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.

எப்படி இருக்கிறது ஒன்பிளஸ் 11R 5G: ரிவ்யூ! 

ப்ரீமியமான வசதிகள், அதிரடியான விலை, பயனர்கள் விரும்பும் வகையிலான வசதிகள், சிறப்பான பயனர் அனுபவம், இது தான் ஒன்பிளஸின் தாரக மந்திரமாக தொடக்கத்தில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் மற்ற நிறுவனங்களைப் போலவே தடம் மாறியது ஒன்பிளஸ். 11R 5G ஸ்மார்ட்போனுடன் மீண்டும் அந்தப் பாதையில் திரும்பியிருக்கிறது ஒன்பிளஸ்.

எப்படி இருக்கிறது தொடக்க நிலை மோட்டோ E13: ரிவ்யூ! 

பெரிய நிறுவனங்கள் எல்லாம் ப்ரீமியம் மற்றும் மிட்-ரேஞ்சு செக்மண்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, பெரிய புதுவரவுகள் இன்றி இருந்த தொடக்கநிலை செக்மண்டில் தங்களது மோட்டோ E13 இந்த ஆண்டு வெளியிட்டது மோட்டோரோலா.

மே மாதம் வெளியாகவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்! 

வரும் மே மாதம் ஒன்பிளஸ், கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கின்றன. எந்தெந்த நிறுவனங்கள் என்னென்ன ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன?

வெளியானது 'ஷாவ்மி 13 அல்ட்ரா'.. என்னென்ன வசதிகள்? 

ஷாவ்மி 13 அல்ட்ரா ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டிருக்கிறது ஷாவ்மி. இது அந்நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் போனாக வெளியாகியிருக்கிறது.

ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் 

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃப்ரீ பையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

ஷாவ்மியின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. என்ன ஸ்பெஷல்? 

நாளை தங்களது புதிய ஃப்ளாக்ஷிப் மொபலான 'ஷாவ்மி 13 அல்ட்ரா' மொபைல்போனை வெளியிடவிருக்கிறது ஷாவ்மி. கடந்த மாதம் தான் ஷாவ்மி 13 ப்ரோ மாடலை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

17 Apr 2023

சாம்சங்

வெளியானது 'சாம்சங் கேலக்ஸி M14 5G' ஸ்மார்ட் போன்! 

சாம்சங் நிறுவனம் M சீரிஸில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. மிட் செக்மண்டில் 15,000 ரூபாய் விலைக்குள் கேலக்ஸி M14 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங்.