மொபைல் ரிவ்யூ: செய்தி
04 Jun 2023
போகோபோகோவின் F சீரியில் புதிய போன்.. எப்படி இருக்கிறது 'போகோ F5'?: ரிவ்யூ
ஃபவர்புல்லான ப்ராசஸர், குறைவான விலை என்பது தான் போகோ F-சீரிஸின் தாரக மந்திரம். 2018-ல் வெளியான F1-ல் இருந்தே இதனைப் பின்பற்ற வருகிறது போகோ. அந்த சீரிஸின் புதிய F5 மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
03 Jun 2023
ஸ்மார்ட்போன்எப்படி இருக்கிறது 'ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் 5G'?: ரிவ்யூ
நார்டு CE 2 லைட் 5G மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக நார்டு CE 3 லைட் 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ். சில வசதிகளை அப்டேட் செய்திருந்தாலும், சில அம்சங்களை அப்படியே CE 2-வில் இருந்து கடத்தியிருக்கிறது ஒன்பிளஸ். நார்டு CE 3 லைட் மொபைல் எப்படி இருக்கிறது?
28 May 2023
சாம்சங்சாம்சங்கின் புதிய மிட்ரேஞ்சு 'கேலக்ஸி A34'.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
மிட்ரேஞ்சு செக்மெண்டில் தங்களுடைய புதிய கேலக்ஸி A34 ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங். நத்திங் போன் (1), ரெட்மி நோட் 12 ப்ரோ+ ஆகிய ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக வெளியாகியிருக்கிறது A34. சாம்சங்கின் இந்த புதிய மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
27 May 2023
ஸ்மார்ட்போன்எப்படி இருக்கிறது போகோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.. 'போகோ C51': ரிவ்யூ
தொடக்கநிலை செக்மெண்டில் தங்களுடைய போகோ C51 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது போகோ. இந்த செக்மெண்டில் நிறைய ஸ்மார்ட்போன்கள் போட்டியிட்டு வந்தாலும், வசதிகள் மற்றும் பெர்ஃபாமன்ஸில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது ஒரு சில மொபைல்களே. இந்த போகோ C51 எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
21 May 2023
கூகுள்கூகுள் பிக்சல் 7a.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
பிக்சல் 6a-யின் அப்கிரேடட் வெர்ஷனான பிக்சல் 7a-வை இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் தங்களுடைய I/O நிகழ்வின் போது வெளியிட்டது கூகுள். கூகுளின் பிக்சல் 7 சீரிஸில் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக வெளியாகியிருக்கிறது இந்த பிக்சல் 7a. இந்த மொபைலில் உள்ள வசதிகள் என்னென்ன மற்றும் பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
21 May 2023
ரியல்மிரியல்மீ நார்சோ N53.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
தங்களுடைய புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான நார்சோ N53-ஐ வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. நார்சோ N55-வை விட கொஞ்சம் குறைவான விலையில் வெளியாகியிருக்கிறது N53. இதன் விற்பனை நாளை தொடங்குகிறது. சரி, இந்த மொபைல் பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது?
14 May 2023
ஸ்மார்ட்போன்விவோ V27 ப்ரோ.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
V25 ப்ரோவுக்கு மாற்றாக அப்டேட் செய்யப்பட்ட V27 ப்ரோ மாடலை வெளியிட்டது விவோ. குறைவான எடை, சூரிய ஒளியில் மாறும் பின்பக்க நிறம் என V சீரிஸில் வழங்கி வரும் வசதிகளை இந்த மொபைலிலும் வழங்கியிருக்கிறது விவோ.
12 May 2023
ஸ்மார்ட்போன்மோட்டோ G73 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல மோட்டோ G62 5G மாடலின் அப்டேட்டாகவும், 5G வசதி இல்லாத G72 மாடலுக்கு மாற்றாகவும் 'மோட்டோ G73 5G' மொபைலை இந்தியாவில் வெளியிட்டது மோட்டோ.
07 May 2023
தொழில்நுட்பம்விவோவின் புதிய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 'X90 ப்ரோ'.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
ஆப்பிள் மற்றும் சாம்சங்குடன் போட்டியிடும் வகையில் தங்களது ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'X90 ப்ரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது விவோ.
06 May 2023
தொழில்நுட்பம்லாவாவின் புதிய 'லாவா யுவா 2 ப்ரோ'.. பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
தொடக்க நிலை ஸ்மார்ட்போன் செக்மண்டில் புதிய மொபைல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது இந்திய மொபைல் நிறுவனமான லாவா. முதன்முறை ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக 'லாவா யுவா 2 ப்ரோ' ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது லாவா.
28 Apr 2023
ஸ்மார்ட்போன்விவோவின் புதிய T2 5G.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
2021-ம் ஆண்டு வெளியான விவோ T1 மொபைலின் அப்கிரேடட் வெர்ஷனாக T2 5G ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது விவோ. டிசைன் முதல் கேமார வரை அனைத்தையும் கொஞ்சம் அப்கிரேடு செய்திருக்கிறது விவோ. எப்படி இருக்கிறது இந்த 'விவோ T2 5G'?
29 Apr 2023
ரியல்மிரியல்மீயின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்... 'ரியல்மீ C55' எப்படி இருக்கிறது?
C33 மாடலுக்கு மாற்றாக, C35-ன் அப்கிரேடாக C55 மாடல் ஸ்மார்ட்போனைக் வெளியிட்டிருக்கிறது ரியல்மீ. ஆப்பிளின் டைனமின் ஐலேண்டே போலவேயான மினி கேப்சூல் வசதியையும் இதில் கொடுத்திருக்கிறது ரியல்மீ. இந்த என்ட்ரி லெவல் பட்ஜெட் ஸ்மார்ட்போன் எப்படி இருக்கிறது?
23 Apr 2023
மொபைல்எப்படி இருக்கிறது ஒன்பிளஸ் 11R 5G: ரிவ்யூ!
ப்ரீமியமான வசதிகள், அதிரடியான விலை, பயனர்கள் விரும்பும் வகையிலான வசதிகள், சிறப்பான பயனர் அனுபவம், இது தான் ஒன்பிளஸின் தாரக மந்திரமாக தொடக்கத்தில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் மற்ற நிறுவனங்களைப் போலவே தடம் மாறியது ஒன்பிளஸ். 11R 5G ஸ்மார்ட்போனுடன் மீண்டும் அந்தப் பாதையில் திரும்பியிருக்கிறது ஒன்பிளஸ்.
22 Apr 2023
மோட்டோரோலாஎப்படி இருக்கிறது தொடக்க நிலை மோட்டோ E13: ரிவ்யூ!
பெரிய நிறுவனங்கள் எல்லாம் ப்ரீமியம் மற்றும் மிட்-ரேஞ்சு செக்மண்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, பெரிய புதுவரவுகள் இன்றி இருந்த தொடக்கநிலை செக்மண்டில் தங்களது மோட்டோ E13 இந்த ஆண்டு வெளியிட்டது மோட்டோரோலா.