மோட்டோரோலா: செய்தி

மோட்டோரோலாவின் புதிய RAZR ஃபோல்டபில் விரைவில் அறிமுகம் 

ஸ்மார்ட்போன் துறையில் முன்னணி நிறுவனமான மோட்டோரோலா, தனது எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்டது.

6,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 14 உடன் அறிமுகமாகும் Moto G24: பிப்., 7 முதல் விற்பனை தொடக்கம்

லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா தனது புதிய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனாக மோட்டோ ஜி24 பவரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தள்ளுபடி விலையில் மோட்டோரோலா ரேசர் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 

இந்தியாவில் இந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களுடைய ரேசர் 40 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் சீரிஸை வெளியிட்டது மோட்டோரோலா. இந்த சீரிஸின் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருந்தது அந்நிறுவனம், ரேசர் 40 (Razr 40) மற்றும் ரேசர் 40 அல்ட்ரா (Razr 40 Ultra).

29 Jul 2023

சாம்சங்

ஓப்போ, மோட்டோரோலா, சாம்சங்.. ஃப்ளிப் போன் செக்மண்டில் அதிகரித்திருக்கும் போட்டி

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவில் ஃப்ளிப் மற்றும் ஃபோல்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டது சாம்சங்.

இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்போனை வெளியிடவிருக்கும் மோட்டோ

ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடவிருக்கிறது மோட்டோரோலா. இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் ஃப்ளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

எப்படி இருக்கிறது மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா?: ரிவ்யூ

இந்தியாவில் ஓப்போ மற்றும் சாம்சங்கைக் கடந்து ஃப்ளிப் போன்களை அறிமுகப்படுத்தியிருக்கும் மூன்றாவது நிறுவனமாகிறது மோட்டோரோலா. ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா என இரண்டு ஃப்ளிப் போன்கலை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா. இதில் ரேசர் 40 அல்ட்ரா எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

இந்தியாவில் புதிய ரேஸர் 40 சீரிஸ் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது மோட்டோரோலா

இந்தியாவில் தங்களுடைய புதிய ஃப்ளாக்ஷிப் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களான ரேஸர் 40 மற்றும் ரேஸர் 40 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது மோட்டோரோலா நிறுவனம்.

இந்த ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், பகுதி 1

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வரும் பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், இந்த மாதம் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருக்கின்றன. இந்த மாதம் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் வெளியாகிறது தெரியுமா?

இந்தியாவில் வெளியாகவிருக்கும் மோட்டோரோலாவின் ஃபிளிப் ஸ்மார்ட்போன் சீரிஸ்

இந்த மாதத் தொடக்கத்தில், மோட்டோரோலா RAZR 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியிடப்பட்டன. சீனாவைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகவிருக்கிறது.

எப்படி இருக்கிறது மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ

சில ஆண்டுகளுக்கு முன்பு தொடக்க நிலை செக்மண்டில் அதிக ஸ்மார்ட்போன் வெளியீடுகள் இருந்தது. ஆனால், இப்போது ரூ.30,000-க்குள்ளான மிட் ரேஞ்சு செக்மண்டிலேயே அதிக போன் வெளியீடுகளை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த போட்டிய நிறைந்த செக்மண்டில் ஒரு போனாக வெளியாகியிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 40 மொபைல் எப்படி இருக்கிறது?

எப்படி இருக்கிறது தொடக்க நிலை மோட்டோ E13: ரிவ்யூ! 

பெரிய நிறுவனங்கள் எல்லாம் ப்ரீமியம் மற்றும் மிட்-ரேஞ்சு செக்மண்டில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, பெரிய புதுவரவுகள் இன்றி இருந்த தொடக்கநிலை செக்மண்டில் தங்களது மோட்டோ E13 இந்த ஆண்டு வெளியிட்டது மோட்டோரோலா.

இணையத்தில் கசிந்த புதிய மோட்டோரோலா ரேசர் 2023

பிரபல நிறுவனமான மோட்டோரோலா அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆன மோட்டோரோலா ரேசர் 2023 ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.