Loading...

மெக்சிகோ: செய்தி

மெக்சிகன் திருமணங்கள்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 சம்பிரதாயங்கள்

மெக்சிகன் திருமணங்கள், அந்த நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வண்ணமயமான சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகளின் கலவையாகும்.

10 Aug 2026
• மெட்டா

வாட்ஸ்அப் மீடியா சேவைகள் பாதிப்பு: புகைப்படம், வீடியோ அனுப்ப முடியாமல் உலகளவிலான பயனர்கள் அவதி

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் GIF போன்ற மல்டிமீடியா கோப்புகளை அனுப்புவதில் உலகளவில் பெரும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மெக்சிகோ திருமண மரபு!

மெக்சிகோ நாட்டின் திருமணங்கள் என்றாலே மிகுந்த கோலாகலத்துடனும் பிரம்மாண்டத்துடனும் காணப்படும்; தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரும் பல சிறப்பான பாரம்பரியங்களும் சடங்குகளும் அவற்றில் நிறைந்திருக்கும்.

கால்பந்து உலகின் 'ஓல்ட் கார்டு' சகாப்தம் காலி! ரொனால்டோ, நெய்மரைத் தொடர்ந்து மெஸ்ஸிக்கும் இன்று கடைசி ஆட்டமா?

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக்கோப்பை தொடர், வெறும் சாம்பியன்களை தீர்மானிக்கும் தொடராக மட்டும் அமையவில்லை; கடந்த 20 ஆண்டுகால உலகக் கால்பந்து வரலாற்றை ஆட்டிப்படைத்த மாபெரும் ஜாம்பவான்களின் விடைபெறும் அத்தியாயமாகவும் மாறியுள்ளது.

25 Jun 2026
• உலகம்

மெக்சிகோ காடுகளுக்குள் 1000 ஆண்டுகளாக மறைந்திருந்த மாயன் நாகரிக நகரம் கண்டுபிடிப்பு

தெற்கு மெக்சிகோவின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகிற்குத் தெரியாமல் முற்றிலும் சிதையாத நிலையில் மறைந்திருந்த பிரம்மாண்ட மாயன் நாகரிக நகரம் ஒன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர்.

23 Jun 2026
• அமெரிக்கா

உலகக்கோப்பை கால்பந்து 2026: மைதானங்களை ஆக்கிரமிக்கும் 'பிங்க்' நிற காலணிகள்; என்ன காரணம்?

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர், தற்பொழுது ஒரு புதிய ஃபேஷன் ட்ரெண்டால் உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

'எங்களை அசிங்கப்படுத்துகிறார்கள்': FIFA அமைப்பிற்கு எதிராக ஈரான் கேப்டன், பயிற்சியாளர் குமுறல்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து 2026 தொடரின் தங்களின் முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் 2-2 என டிரா செய்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க அதிகாரிகளால் ஈரான் அணியினர் உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

15 Jun 2026
• சமையல்

மெக்சிகோவின் சுவையான மக்காச்சோள சிற்றுண்டிகள்: ஒரு பட்டியல்!

மெக்சிகோ சமையல் அதன் பன்முகத்தன்மைக்கும், அசத்தலான சுவைகளுக்கும் மிகவும் புகழ்பெற்றது.

09 Jun 2026
• உணவு

மெக்சிகோவில் நீங்கள் சுவைக்க வேண்டிய 5 சைவ தெரு உணவு வகைகள்!

மெக்சிகோ பல சுவையான தெரு உணவுகளுக்குப் பெயர் போனது. இதில் பல வீகன் உணவு வகைகளும் உள்ளன.

கால்பந்து ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்! 2026 உலகக் கோப்பையில் 3 மெகா தொடக்க விழாக்கள்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரானது, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளிலும் தலா ஒரு தொடக்க விழா என மொத்தம் மூன்று பிரம்மாண்டமான கொண்டாட்டங்களைக் கொண்டிருக்கவுள்ளது.

01 May 2026
• அமெரிக்கா

அமெரிக்காவின் புதிய 'வாட்ச் லிஸ்ட்' பட்டியல்: இந்தியாவுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் டொனால்ட் டிரம்ப் அரசு

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் நேற்று வெளியிட்ட 2026-ஆம் ஆண்டின் சிறப்பு 301 அறிக்கையில், அறிவுசார் சொத்துரிமை(IPR) பாதுகாப்பு மற்றும் அமலாக்கத்தில் உள்ள குறைபாடுகளைக் காரணம் காட்டி, இந்தியாவை மீண்டும் தனது 'முன்னுரிமை கண்காணிப்புப் பட்டியலில்' சேர்த்துள்ளது.

01 Apr 2026
• ஆரக்கிள்

அதிகாலையில் வந்த அதிர்ச்சி மெயில்: ஆரக்கிள் நிறுவனத்தில் அதிரடி ஆட்குறைப்பு

உலகளாவிய மென்பொருள் ஜாம்பவனான ஆரக்கிள், தனது நிறுவனத்தில் மிகப்பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

காதலியின் நடமாட்டம் காட்டி கொடுத்த ரகசியம்: நடுக்காட்டில் 'எல் மென்சோ'வை வேட்டையாடிய மெக்ஸிகோ படை

மெக்ஸிகோவின் மிகவும் தேடப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னனான 'எல் மென்சோ' என்று அழைக்கப்படும் நெமேசியோ ரூபன் ஓஸ்குவேரா செர்வாண்டஸ், அந்நாட்டு ராணுவத்துடனான மோதலில் நேற்று கொல்லப்பட்டார்.

உலகையே அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல் தலைவன் கொலை! யார் இந்த எல் மெஞ்சோ?

மெக்சிகோவின் மிகப்பலவாய்ந்த 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) அமைப்பின் தலைவனும், உலகின் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவனுமான 'எல் மெஞ்சோ' (நெமேசியோ ஒசெகுவேரா செர்வான்டெஸ்), ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மெஞ்சோ' கொலை: பற்றி எரியும் மாகாணங்கள்!

மெக்சிகோவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் தலைவனான 'எல் மெஞ்சோ' (El Mencho) என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேரா, அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

மெக்சிகோவில் பயங்கரம்! 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் இடிந்து 2 பேர் பலி

மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இன்று (ஜனவரி 3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

டிரம்பினை குளிர்விக்க இந்தியா மீது 50% வரிகளை விதித்த மெக்ஸிகோ?

மெக்சிகோவுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கும் புதிய வரி விதிப்புக்கு மெக்சிகன் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

Miss Universe 2025 ஆக மெக்ஸிகோவின் பாத்திமா மகுடம் வென்றார்; சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி!

தாய்லாந்தில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டி (Miss Universe) 2025 -இல், மெக்சிகோவின் பாத்திமா போஷ் மகுடம் வென்றார்.

16 Nov 2025
• போராட்டம்

மேயர் கொலை, போதைப்பொருள் வன்முறைக்கு எதிராக மெக்சிகோவில் Gen Z இளைஞர்கள் மாபெரும் போராட்டம்

மெக்சிகோவில் மேயர் கார்லோஸ் மான்சோ கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கும்பல் வன்முறை, ஊழல் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றைக் கண்டித்தும், மெக்சிகோ சிட்டி உட்படப் பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் சனிக்கிழமை (நவம்பர் 15) மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்

மத்திய மெக்சிகோவின் இராபுவாடோவில் ஒரு மத விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து

சனிக்கிழமை மாலையில், மெக்சிகன் கடற்படை பயிற்சிக் கப்பலான குவாடெமோக் (Cuauhtémoc), நியூயார்க் நகரத்தின் பிரபல சின்னமான புரூக்ளின் பாலத்தில் மோதியது.

டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கப்பட்ட ரஷ்யா, கனடா, வட கொரியா; என்ன காரணம்?

இந்திய நேரப்படி நள்ளிரவு 1:30 மணியளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் பலவற்றின் மீதும் பரஸ்பர வரிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

கனடா, மெக்சிகோ மீதான வாகன வரிகளை ஒரு மாதம் தாமதப்படுத்துகிறார் டிரம்ப்

மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரிகளை ஒரு மாதம் ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

04 Mar 2025
• அமெரிக்கா

அமெரிக்காவின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி

இன்று முதல் சீனா, கனடா மற்றும் மெக்சிகோவின் ஏற்றுமதிகள் மீது தனது நிர்வாகம் கடுமையான வரிகளை விதிக்கும் என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியதை அடுத்து, பதிலடி நடவடிக்கைகளை சீனா, கனடா மற்றும் மெக்சிகோ அறிவித்துள்ளன.

04 Feb 2025
• அமெரிக்கா

திடீரென கனடா, மெக்சிகோ மீதான வரிகளை டிரம்ப் ஒத்திவைப்பு; இதுதான் காரணம்?

கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை அமல்படுத்துவதை அமெரிக்கா குறைந்தது 30 நாட்களுக்கு ஒத்திவைக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று அறிவித்தார்.

02 Feb 2025
• அமெரிக்கா

உடனடி பதில்; அமெரிக்கா மீது 25% கூடுதல் வரி விதித்தது கனடா; மெக்சிகோ மற்றும் சீனாவின் பதில் என்ன?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய வரி உயர்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகியவை எதிர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.

சொன்னதைச் செய்தார் டொனால்ட் டிரம்ப்; கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு கூடுதல் வரி விதித்து உத்தரவு

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி, கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 1) புதிய வரிகளை விதித்தார்.

கனடா மற்றும் மெக்சிகோவை அமெரிக்காவின் மாகாணங்களாக இணைய டொனால்ட் டிரம்ப் அழைப்பு; காரணம் என்ன?

ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சீனா, கனடா, மெக்சிகோவுக்கு கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், செயற்கை ஓபியாய்டு கடத்தலை தடுக்கவும், உள்நாட்டு உற்பத்தி வேலைகளை பாதுகாக்கவும், தான் பதவியேற்றதும் சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது கணிசமான வரிகளை விதிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஒருமணி நேரத்திற்கு 10 பேர்; அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா?

அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிகாரிகள் சுமார் 2.9 மில்லியன் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்தனர்.

பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணம் மெக்சிகோவில் பதிவாகியுள்ளது

H5N2 பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணத்தை உலக சுகாதார நிறுவனம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர், மெக்ஸிகோ நகரத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர்.

03 Jun 2024
• உலகம்

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கிளாடியா ஷீன்பாம்

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 61 வயதான மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயர் 60% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக மெக்சிகோவின் அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

22 Jan 2024
• உலகம்

மெக்சிகோவில் திறக்கப்பட்டது அந்நாட்டின் முதல் ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவிலின் குடமுழுக்கு இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் போது மெக்சிகோவில் அந்நாட்டின் முதல் ராமர் கோவில் திறக்கப்பட்டது.

உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விசித்திரமான புத்தாண்டு மரபுகள் ஒரு பார்வை

கிரெகொரியின் நாட்காட்டியை பின்பற்றும் உலகம் முழுதும் வாழும் மக்கள், ஜனவரி மாதம் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.

வடக்கு மெக்சிகோவில் நடந்த பார்ட்டியில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, பலர் காயம்

வடக்கு மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு பார்ட்டிக்குள் நுழைந்த மூன்று துப்பாக்கிதாரிகள் பார்ட்டியில் இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 26 பேர் காயமடைந்தனர்.

09 Nov 2023
• ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் பக்கவாதத்தால் பாதிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மெக்சிகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

03 Nov 2023
• அமெரிக்கா

அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது

கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 Oct 2023
• இந்தியா

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது- பிரதமர் மோடி

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.

04 Aug 2023
• உலகம்

மெக்ஸிகோ பேருந்து விபத்து; இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில், இன்று அதிகாலை, 42 பயணிகள் அடங்கிய சொகுசு பேருந்து ஒன்று டிஜுவானா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

06 Jul 2023
• காவல்துறை

மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து

மெக்சிகோ, ஓஹஸ்கா மாகாணத்தில், பேருந்து ஒன்று, பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துகுள்ளானதில், 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

18 May 2023
• உலகம்

சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள்

உலகம் முழுவதிலும் பழங்கால பொருட்கள், பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது வழக்கம்.