உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (பிப்ரவரி 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- திண்டுக்கல்: கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யாபட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி, கொடிக்காய்பட்டி, கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனூத்து, பட்லகூடு நகரம், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர், தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், என்.எஸ்.நகர், செளமண்டி, வாங்கிஓடைப்பட்டி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர்: பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, இடையபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி. நாகப்பட்டினம்: திருமருகல், திட்டச்சேரி, மரைக்கஞ்சாவடி, நரிமணம், கொட்டாரக்குடி. பல்லடம்: சின்ன கோடாங்கிபாளையம், பெரிய கோடாங்கிபாளையம், பெத்தாம்புச்சிபாளையம், சிங்கப்பூர் நகர், சுக்கம்பாளையம், செம்மிபாளையம், மேட்டுப்பாளையம், ராசாத்தவலசு, வெள்ளக்கோவில், புதுபை. தஞ்சாவூர்: தஞ்சாவூர், பழைய பேருந்து நிலையம், கீழவாசல், வண்டிக்காரத்தெரு, கும்பகோணம் கிராமப்புறம், தாராசுரம், நாச்சியார் கோவில், ஊரணிபுரம், பின்னையூர், 33 கேவி ரேஷியோ மட்டும். தேனி: பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.