முடி பராமரிப்பு: செய்தி
28 Mar 2023
உடல் ஆரோக்கியம்உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி வெளிப்படுத்தும் உங்கள் தலைமுடி!
உங்கள் தலைமுடி என்பது, அழகாக ஸ்டைல் செய்வதற்கு மட்டுமின்றி, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியதைப் பற்றியும் வெளிப்படுத்தும்.
24 Mar 2023
ஆரோக்கியம்கெரட்டின் ஹேர் சிகிச்சை எடுக்கப் போகிறீர்களா - இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
சமீப காலமாக கூந்தல் பராமரிப்பு மற்றும் சிகிச்சைகளில் கெரட்டின் ஹேர் டிரீட்மென்ட் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. கூந்தலை மிக எளிதாக பராமரிக்க உதவுகிறது என்பதால் இளம் பெண்கள் மட்டுமல்லாமல், நடுத்தர வயதுப் பெண்களுமே இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். ஒரே ஒரு கெரட்டின் தெரப்பி செய்து கொண்டாலே, விளம்பரங்களில் வருவது போலவே கூந்தல் பளபளப்பாக, பட்டு போல மாறுகிறது. ஆனால் இந்த சிகிச்சை எடுப்பதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு சில விஷயங்கள் உள்ளன. உண்மையாகவே ரசாயனங்கள் இல்லையா, முடியின் தன்மை பட்டு போல மாறுகிறா, தொடர்ச்சியாக பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. கெரட்டின் தெரப்பி ஒரு அழகு சிகிச்சையாக மட்டுமே பார்க்க முடியும்.
10 Mar 2023
உடல் ஆரோக்கியம்இன்று சர்வதேச விக் நாள்: இந்நாளின் வரலாறும், சில சுவாரஸ்ய தகவல்களும்
மார்ச் 10 சர்வதேச விக் தினம். இந்த நாள் வேடிக்கைகாக மட்டும் அல்ல; கீமோதெரபி மற்றும் பல்வேறு நோய்களால் ஏற்படும் முடி உதிர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
27 Feb 2023
ஆரோக்கியம்அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பீர்களா? இந்த 4 பொருட்கள் உங்கள் ஷாம்பூவில் இல்லையென உறுதி செய்துகொள்ளுங்கள்!
ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தல் என்பது பலரது கனவு. அதற்காக பல்வேறு முயற்சிகளில் இறங்குவார்கள். ஹேர் பேக், சீரம், ஷாம்பு என பல வகை விளம்பரங்கள், நம்மை கவரும் வகையில் வெளிவந்த வண்ணம் உள்ளது.
07 Feb 2023
மருத்துவ ஆராய்ச்சிமுடி மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்ன? அவற்றின் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சிறு தொகுப்பு
முடி மாற்று அறுவை சிகிச்சை என்பது, உங்கள் தலையில் முடியை, ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு நகர்த்துவதற்கு உபயோகிக்கும் சிகிச்சை முறையாகும்.
முடி உதிர்வு
ஆரோக்கியம்அதிகப்படியான முடி உதிர்விற்கு காரணமாகும் 5 உணவு வகைகள்
நீங்கள் அடிக்கடி உட்கொள்ளும் உணவிற்கும், முடி உதிர்தலுக்கும் சம்மந்தம் உண்டென்பதை அறிவீர்களா? அதிகப்படியான முடி உதிர்தலுக்கு, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவு வகைகள் இதோ: