ஆரோக்கிய குறிப்புகள்: செய்தி

டீ பிரியர்களே, வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாதாம்! மருத்துவர்கள் அறிவுரை

இந்தியாவில், டீ ஒரு பானம் மட்டுமல்ல, பலருக்கு அது ஒரு உணர்வு! இந்தியர்கள் பலரின் வாழ்வில், காலை எழுந்ததும், டீ குடிப்பது, தினசரி வாழ்க்கையின், இன்றியமையாத பகுதியாகவே மாறிவிட்டது எனலாம்.

உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள்

உலகம் முழுவதும், செவித்திறன் மற்றும் செவிப்புலன்களை பராமரிப்பதை ஊக்குவிக்கவும், செவித்திறன் இழப்பை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை வழிகளை பற்றி ஊக்குவிக்க இந்த தினத்தை WHO தேர்ந்தெடுத்து உள்ளனர்.

உங்கள் நகங்களின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை அறியலாம்

உங்கள் நகங்களின் தோற்றம், சில நேரங்களில் உங்கள் அடிப்படை சுகாதார நிலைமைகள் பற்றிய குறிப்புகளை வழங்கலாம்.

வீகன் டயட்டில் இருக்கிறீர்களா?அதை பற்றி இருக்கும் சந்தேகங்களை அலசுவோம்

உடல் ஒவ்வாமையினாலும், தனி நபர் விருப்பதினாலும், பலர் தற்போது வீகன் டயட் முறையை கடைபிடிக்கின்றனர்.

இப்போது சூயிங்கம் மெல்லுவது ஆரோக்கியமானது என வல்லுநர்கள் கூறுகிறார்கள்

சூயிங்கம் பொதுவாக ஸ்டைலுக்காகவும், பந்தாவுக்காகவும் மெல்லப்பட்டாலும், பல நேரங்களில், வாய் துர்நாற்றத்தை தவிர்க்க பயன்படுகிறது.

உணவு குறிப்புகள்

உணவு குறிப்புகள்

பஃபே உணவை முழுவதுமாக குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க சில குறிப்புகள்

பஃபேக்களில் வைக்கப்படும் பலவிதமான உணவுகள் நிச்சயமாக நம் கண்களையும், சுவை மொட்டுகளையும் ஈர்க்கும். அதே வேளையில், அது நம் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். பஃபேவை முழுவதுமாக, குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க, சில டிப்ஸ் இதோ:

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்: ரீபைண்ட் எண்ணெய்க்கு மாற்றாக இந்த எண்ணெய்களை உபயோகிக்கலாம்

உடல் நலத்தை பேண, சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெயை அதிகமாக உபயோகிப்பதை தவிர்க்குமாறு, மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு மாற்றாக இந்த எண்ணெய்களை உபயோகிக்கலாம்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

மாரடைப்பு

குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பைத் தடுக்க 4 வாழ்க்கை முறை மாற்றங்கள்

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று, குளிர் காலத்தில் அதிகம் மாரடைப்பு ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளது.

குங்குமப்பூ

ஆரோக்கியமான உணவு

குங்குமப்பூவில் நிறைந்திருக்கும் அற்புத மருத்துவப் பயன்கள்

காலையில் எழுந்ததும் காபி அல்லது தேநீரை தேடுபவரா நீங்கள்? இனி உங்கள் நாளை குங்குமப்பூ தேநீருடன் தொடங்குங்கள்.

காரமான உணவுகள் நம் உடலுக்கு நல்லதா? இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

இந்திய உணவுகளில், பல விதமான காரமான உணவுகள் உள்ளன. சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், மிளகு, மசாலாக்கள் என்று வெவ்வேறு விதமான சுவை உள்ளன.

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்

உணவு குறிப்புகள்

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது என்ன மற்றும் அது எப்படி வேலை செய்கிறது?

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting) என்பது ஒரு விரத முறை.