எடை குறைப்பு: செய்தி
14 Aug 2024
டயட்உடல் எடையை குறைக்க திட்டமா? உங்கள் மூளை மற்றும் குடலை பாதிக்கும் இன்டெர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்
சீன விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், இடைவிடாத கலோரி கட்டுப்பாடு, உண்ணாவிரதம் போன்ற ஒரு வகை உணவு (IER), மனித மூளை மற்றும் குடலை கணிசமாக மாற்றும் என்று தெரியவந்துள்ளது.
29 Dec 2023
மன ஆரோக்கியம்எடை இழப்பு பயணத்தில், தவிர்க்க வேண்டிய தவறுகள்
எடைக் குறைப்புப் பயணத்தைத் தொடங்குவது என்பது பூங்காவில் நடைப்பயிற்சி செய்வது போல சூழப்பமில்லை.
16 Nov 2023
ஆரோக்கியமான உணவுஇந்த பழங்களின் விதைகளை தூக்கி எறிந்துவிடாதீர்கள்; மாறாக அவற்றை உண்ணலாம்
ஆரோக்கிய குறிப்பு: நம்மில் பெரும்பாலோர் பழங்களைச் சாப்பிட்டு, அவற்றின் விதைகளை சாப்பிட முடியாததாகக் கருதி நிராகரிக்கிறோம்.
25 Oct 2023
உணவு பிரியர்கள்சீக்கிரம் எடை குறைய, இந்த பழங்களை உண்ணத்தொடங்குங்கள்
எடை இழப்பு என்று வரும்போது , மக்கள் பெரும்பாலும் பழங்கள் சார்ந்த உணவுக்கு மாறுகிறார்கள் . இருப்பினும், அனைத்து பழங்களும், உங்கள் எடை குறைப்பிற்கு உதவும் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், அது தவறு!
02 May 2023
உடற்பயிற்சிஎடை குறைப்பிற்கு உதவும் சில டான்ஸ் வகைகள்!
எந்த ஒரு மனிதனும், அதீத உற்சாகத்தில் இருக்கும் போது, தன்னையறிமால் நடனம் ஆடுவான்.
பகலில் தூங்கலாமா
உடல் நலம்பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா?
பகலில் தூங்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால், இது நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?