வீட்டு வைத்தியம்: செய்தி
03 May 2023
ஆரோக்கியம்பல்வலி, பற்கூச்சத்திலிருந்து நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்
பொதுவாக பற்கள் தேய்மானம் அடைந்தாலோ, ஈறுகளில் ஏற்படும் பிரச்சினைகளினால், பற்கூச்சம், ஈறுகள் வீக்கம் உண்டாகும். சில நேரங்களில் அது உங்கள் வாழ்க்கை முறையினால் கூட ஏற்படும்.
02 May 2023
ஆரோக்கியம்விக்கலில் இருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியங்கள்
தினசரி வாழ்க்கையில், எதிர்பாரா வண்ணம் ஏற்படும் விக்கல், ஒருவரை எரிச்சலூட்டும். அதிலும், நீங்கள் என்ன செய்தபோதும் அடங்காத விக்கல், ஒரே தொல்லை தான்.
01 May 2023
சரும பராமரிப்புஷேவிங் செய்யும்போது ஏற்படும் வெட்டு காயங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்
தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கான வேகமான மற்றும் எளிதான வழிகளில் ஒன்று, ஷேவிங் செய்வது. ஆனால், அப்போது பயன்படுத்தப்படும் ஷேவிங் ரேஸரினால், அவ்வப்போது வெட்டுக்காயங்கள் ஏற்படுவதுண்டு. அது தீக்காயங்கள் போல எரிச்சலையும், வீக்கத்தையும் உண்டாக்கிவிடும்.
26 Apr 2023
ஆரோக்கியம்வாய்வு மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றை தவிர்க்க எளிய வீட்டு வைத்தியங்கள்
சூடாக சமோசா, பஜ்ஜி, பர்கர்..ருசியான உணவுகளின் பெயர்களை கேட்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறதா? ஆனால், அதை சாப்பிட்ட பின் அவஸ்தைபடுபவரா நீங்கள்?
25 Apr 2023
மலேரியாஇன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள்
ஆண்டுதோறும், ஏப்ரல் 25 அன்று உலகளவில் மலேரியா தினமாக அனுசரிக்கப்படுகிறது.
08 Feb 2023
வாழ்க்கைவாஸ்து நம்பிக்கை உள்ளவர்களா? இந்த செடிகளை, ஒருபோதும் வீட்டிற்குள் வளர்க்காதீர்கள்
வீட்டின் உட்புற அழகை மேம்படுத்த பலர் வீட்டிற்குள்ளும் செடிகளை வளர்க்கிறார்கள். சில செடிகள் மருத்துவ குணங்கள் உடையது என்றும், அவற்றை வீட்டிற்குள் வளர்த்தால் நன்மைகள் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.