ஆயுர்வேத குறிப்புகள்: செய்தி

ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்யும் நடிகை அதிதி ராவ்

ஆயுர்வேத முறைப்படி, தினமும் ஆயில் புல்லிங் செய்வது, உடலுக்கு நன்மை தரும் என வல்லுநர்கள் கூறிவருகிறார்கள்.