மருத்துவம்: செய்தி

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு

தமிழகத்தில் உயர்க்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் புதிய AI கருவி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவுக் கருவியான DrugGPT-ஐ உருவாக்கியுள்ளனர்.

ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை; ஆய்வில் தகவல்

நன்றாக செயல்பட 7-8 மணிநேர தூக்கம் தேவை என்று நாம் அனைவரும் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம்.

புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும் மருந்து: டாடா இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள் சாதனை

மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டாக்டர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மாத்திரையை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.

CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து ஒருவர் முழுதாக குணம்!

இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு புற்றுநோய் சிகிச்சையான இந்தியாவின் CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி, முதல் புற்றுநோயாளி குணப்படுத்தப்பட்டுள்ளார்.

முதுநிலை படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை படித்த பிறகு, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் ஒரு வருட கட்டாய மருத்துவ பயிற்சிக்குப் பிறகு முதுகலை படிப்பையே தொடர்ந்து படிக்க விரும்புகின்றனர்.

நீங்கள் IVF-ஐ திட்டமிடுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள்

தற்போது நாடு முழுவதும் பலரும், குழந்தை பேறுக்காக IVF முறைகளை தேர்வு செய்து வருகின்றனர்.

21 Dec 2023

சட்டம்

புதிய குற்றவியல் சட்டங்கள் மூலமாக மருத்துவர்களுக்கு கிடைக்கப்போகும் பாதுகாப்பு

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதா, மருத்துவ அலட்சியத்தால் உயிரிழக்கும் நிகழ்வுகளில் பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளில் இருந்து மருத்துவ நிபுணர்களுக்கு விலக்கு அளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்தார்.

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆருக்கு திடீர் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், நேற்று தனது பண்ணை வீட்டில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வெற்றிகரமாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வலி நிவாரணி மெஃப்டால் "பாதகமான" எதிர்வினைக்கு வழிவகுக்கும்: மத்திய அரசு எச்சரிக்கை

மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் முடக்கு வாதத்திற்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான மெஃப்டாலின் பாதகமான எதிர்விளைவுகளைக் கண்காணிக்க, சுகாதார நிபுணர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய மருந்தக ஆணையம் (IPC).

05 Dec 2023

இந்தியா

சட்ட விரோதமாக உடல் உறுப்புகளை விற்றதா அப்பல்லோ மருத்துவமனை? வலுக்கும் குற்றச்சாட்டுகள் 

உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை குழுக்களில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனைகள் சட்டவிரோத உறுப்பு வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காலையில் வெந்நீருடன் நெய் சேர்த்து பருகுவதின் பயன்கள் என்ன?

நாம் நம், பெரும்பான்மையான பாட்டி காலத்து மருத்துவங்களை புறந்தள்ளி வந்தாலும், அதில் பல மருத்துவ குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

நம் வாழ்வை மாற்றக்கூடிய சில ஆயுர்வேத பழக்கவழக்கங்கள்

இந்தியாவில் பல லட்சம் மக்களால் பின்பற்றப்படும் ஒரு மருத்துவ முறையாக ஆயுர்வேதம் இருந்து வருகிறது. 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயுர்வேத மருத்துவமுறை பின்பற்றப்பட்டு வருவதாக ஆயுர்வேதத்தைப் பின்பற்றுபவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

சிகிச்சை செலவை 100 மடங்கு வரை குறைக்கும் நான்கு புதிய இந்திய மருந்துகள் கண்டுபிடிப்பு

மிகவும் அரிதான மற்றும் சிக்கலான சில மரபியல் நோய்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை வழங்கும் வகையிலான மருத்துகளைக் கண்டறிந்திருக்கின்றன இந்திய மருந்து நிறுவனங்கள்.

இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம்!

பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அமல்படுத்தியிருக்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.

உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றம்

நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, வியாழன் அன்று உலகின் முதல் முழுக் கண்ணையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட சுக்கு - ஓர் பார்வை 

'மருந்தே உணவு' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளவாறு பழங்காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலேயே மருத்துவம் நிறைந்திருந்தது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்- நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுமிகள்

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

06 Oct 2023

சென்னை

சென்னையில் நாளை இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் 

சென்னை கிண்டியிலுள்ள எம்.எஸ்.என்.ஏ.டி.ஐ. வளாகத்தில் நாளை(அக்.,6) காலை 9.30 மணியில் இருந்து 4.30 மணி வரை மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு 

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலியாகி உள்ளனர்.

இந்திய மருத்துவ பட்டதாரிகள் இப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் பயிற்சி பெறலாம்

இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி), மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பு (WFME) அங்கீகார நிலையை 10 வருட காலத்திற்கு வழங்கியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி மருத்துவத் தகவல் பகிர்வு குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கும் யூடியூப்

யூடியூப் தளத்தில் பொய்யான மற்றும் தவறான மருத்துவத் தகவல்களை பகிர்வதைத் மற்றும் பரவுவதைத் தடுக்கும் வகையில் தங்களது கொள்கைகள் மற்றும் விதிமுறைகளில் புதிய மாற்றங்களை மேற்கொண்டிருப்பதாக, தங்களது வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

17 Aug 2023

உலகம்

லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கி, பூதாகரமாக உருவெடுக்கும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலப்பட இருமல் மருந்து விவகாரம் 

இந்தியாவைச் சேர்ந்த மரியான் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தைச் உட்கொண்டு, உஸ்பெகிஸ்தான் நாட்டு குழந்தைகள் 65 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

15 Aug 2023

இந்தியா

இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-மருத்துவ வளர்ச்சி

இந்தியா வளர்ச்சியடைந்த முக்கியமான துறைகளுள் ஒன்று மருத்துவம். பிற தேவைகளைப் போல, மருந்துகளுக்கும் பிற நாடுகளைச் சார்ந்தே இருந்தது இந்தியா. வெளிநாட்டு சார்பைத் தவிர்த்து, அதன் விலைகளும் மிகவும் அதிகமாக இருந்தன.

06 Aug 2023

சென்னை

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரம்: விளக்கம் அளித்தது மருத்துவமனை

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கை அகற்றப்பட்ட குழந்தை, சூடோமோனஸ் என்ற பாக்டீரியா தொற்றினால் உயிரிழந்தது என்று சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

01 Aug 2023

இந்தியா

போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட்

இந்தியாவில் போலி மற்றும் தரம் குறைவான மருந்துகள் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் குறைக்கவும், குறிப்பிட்ட மருந்து போலியானது அல்லது தரம் குறைவானது என்பதைக் கண்டறியவும் புதிய விதிமுறை இன்று முதல் அமல்படுத்தபடுகிறது.

நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

மருத்துவ மாணவர்களுக்கு நடத்தப்படும் நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் இன்று(ஜூலை 13) அறிவித்துள்ளது.

01 Jul 2023

இந்தியா

தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

30 Jun 2023

மலேரியா

மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்!

உலகெங்கிலும் உள்ள சமூகங்கள், கொசுக்கள் மூலமாக பரவும் மலேரியாவின் தாக்கத்திற்கு ஆளாகி வருகின்றன. உயிர்கொல்லியாக பார்க்கப்படும் இந்த நோயை கட்டுப்படுத்த பல நாடுகளும் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.

28 Jun 2023

இந்தியா

இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது

இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது என்று தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு!

தொடர்ந்து அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பல்வேறு துறைகளில் அவற்றை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.