Page Loader

ஆரோக்கியமான உணவு: செய்தி

உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த அருமருந்து வெந்தயம்!

இந்திய சமையலறையில் உள்ள பொருட்கள் ருசிக்கு மட்டும் சேர்ப்பதில்லை, அவை உடல் ஆரோக்கியத்தை காக்கவும் பயன்படுவது.

விரைவில் சமோசா, ஜிலேபி உள்ளிட்ட நொறுக்கு தீனி பேக்கிங்கில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் எனத்தகவல்

ஆரோக்கியமற்ற உணவுமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சமோசாக்கள், ஜிலேபிகள், பக்கோடாக்கள் மற்றும் பிஸ்கட் போன்ற பிரபலமான நொறுக்கு தீனி வகையறாக்களின் விரைவில் சிகரெட் பாணி சுகாதார எச்சரிக்கைகள் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மன அழுத்ததிற்கு நிவாரணம் தரும் ஜாதிக்காய்: அதன் அற்புதமான நன்மைகளை அறிவீர்களா?

நமது நாட்டில் பெரும்பாலான சமையலறைகளில் கிடைக்கும் பொதுவான மசாலாப் பொருளான ஜாதிக்காய். இது முதன்மையாக அதன் நறுமணப் பண்புகள் மற்றும் சமையல் பயன்பாடுகளுக்குப் பெயர் பெற்றது.

அன்னாசிப்பழம் சாப்பிடுவது உங்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அன்னாசிப்பழம் வெறும் இனிப்பு சுவைகொண்ட பழம் மட்டுமல்ல, அதில் செரிமானத்திற்கு உதவும் கூறுகளும் நிறைந்துள்ளது.

ஆரோக்கியமான கொழுப்புகள் பற்றிய உண்மைகளை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்!

பல தசாப்தங்களாக, ஆரோக்கியமான கொழுப்புகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அவை பெரும்பாலும் தீங்கு விளைவிப்பவை என்றோ அல்லது தேவையற்றதாகவோ கருதப்படுகின்றன.

சூடான எலுமிச்சை நீரை பருகுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?

தினமும் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் ஒரு எளிதான பழக்கமாகும்.

சருமத்தில் அதிசயங்கள் செய்யும் கொய்யாப்பழத்தை தினசரி சாப்பிடுங்கள்

இனிப்பு நிறைந்த, வண்ணமயமான, வெப்பமண்டல பழமான கொய்யா, வெறும் சுவையான பழம் மட்டுமல்ல. அதை விட அதிகம்!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அருமருந்தாக பயன்தரும் அத்திப்பழங்களை பற்றி உங்களுக்குத் தெரியாத நன்மைகள்

உலகெங்கிலும் பரவலாக பலராலும் விரும்பப்படும் ஒரு பழமான அத்திப்பழம், சுவையானது மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது.

இந்த மூலிகை டீக்கள் உங்கள் உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்ய உதவும்!

மூலிகை டீக்கள் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அமைதியான விளைவுகளுக்காக பல காலமாகப் போற்றப்படுகின்றன.

புற்றுநோயைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்; மருத்துவ நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்கள்

புற்றுநோய் பாதிப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், அதன் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கக்கூடிய தினசரி சூப்பர் உணவுகளின் பட்டியலை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஊட்டச்சத்து குறித்து நீங்கள் இத்தனை நாள் நம்பிக்கொண்டிருந்த கட்டுக்கதைகள் 

ஊட்டச்சத்து கட்டுக்கதைகள் ஆரோக்கியமாக சாப்பிட முயற்சிக்கும் ஒருவரை எளிதில் முட்டாளாக்கிவிடும்.

மாம்பழம் நல்லதுதான், ஆனால் இந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடக் கூடாது; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்

அனைத்து வயதினரும் இனிப்பு மற்றும் சுவைக்காக விரும்பும் கோடைகால பழமான மாம்பழம், துண்டுகள், பழச்சாறுகள், ஷேக்குகள் மற்றும் ஸ்மூத்திகள் போன்ற பல்வேறு வடிவங்களில் பெரும்பாலும் உட்கொள்ளப்படுகிறது.

நேரா நேரத்திற்கு சாப்பிடணும்; பிரபலமாகும் புதிய காலநேர ஊட்டச்சத்து உணவுப் பழக்க முறை

ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் கீட்டோ உணவுமுறை முதல் தாவர உணவுமுறை வரை பல்வேறு உணவுமுறைகளை அதிகளவில் பரிசோதித்து வருவதால், பலர் இப்போது காலநேர ஊட்டச்சத்துக்கு மாறி வருகின்றனர்.

எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா?

எலுமிச்சை சாறு, அதன் வைட்டமின் சி உள்ளடக்கம் காரணமாக பெரும்பாலும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாக விளம்பரப்படுத்தப்படுகிறது.

20 May 2025
செரிமானம்

செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம்

பொதுவாக பெருங்காயம் அணைத்து இந்திய வீடுகளிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு சமையல் பொருளாகும்.

Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை

அல்கலைன் நீர் உலகைய தலைகீழாக மாற்றியுள்ளது. அது அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.

செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா?

பெரும்பாலான சமையலறைகளில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி, அதன் தனித்துவமான சுவை மற்றும் மணத்திற்காக அறியப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது? அன்னாசி பழமா? பப்பாளியா?

அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளி இரண்டுமே அவற்றின் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கு பிரபலமானவை.

யாரெல்லாம் ஓட்ஸ் சாப்பிடக் கூடாது; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர்ஃபுட் என்ற சிறப்பம்சத்தில், ஓட்ஸ் பெரும்பாலும் அதன் அதிக நார்ச்சத்து மற்றும் இதய ஆரோக்கிய நன்மைகளுக்காக பரிந்துரைக்கப்படுகிறது.

ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள்

சுகாதார நிபுணர்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி, ஜங்க் ஃபுட்டை தொடர்ந்து உட்கொள்வது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மன அழுத்த அளவை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.

கரும்பு சாறை யாரெல்லாம் உட்கொள்ளக் கூடாது? இதை தெரிந்து கொள்ளுங்கள்

தற்போது கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், கரும்பு சாறு இந்தியா முழுவதும் தெருவோரங்களில் பிரபலமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் உணவாக மாறுகிறது.

பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் பூசணி விதைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவையின் சக்தி வாய்ந்தவை.

கோடை காலத்தில் தயிர் நல்லதுதான்; ஆனால் இப்படி சாப்பிட்டால் ஆபத்து; எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்

கோடை காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், வெப்பத்தைத் தணிக்க பலர் தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுகளை நோக்கித் திரும்புகின்றனர்.

ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொண்டால் மன அழுத்தம் அதிகரிக்கும்; சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

ஜங்க் உணவை அதிகமாக உட்கொள்வது மன அழுத்த அளவை கணிசமாக அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நினைவாற்றலுக்கும், மூளை செயல்பாட்டை அதிகரிக்கவும், இந்த 5 பழங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

நினைவாற்றலை இயற்கையாகவே மேம்படுத்துவது என்பது உங்கள் உணவில் சில பழங்களைச் தினசரி சேர்ப்பதனால் எளிதாகும் என்பது தெரியுமா?

19 Apr 2025
நோய்கள்

உலக கல்லீரல் தினம் 2025: கல்லீரல் நோய்க்கு காரணாமாகும் தவறான உணவுப் பழக்கம்; நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

உணவே மருந்து என்ற கருப்பொருளுடன் 2025 உலக கல்லீரல் தினம் சனிக்கிழமை (ஏப்ரல் 19) அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் நாடு முழுவதும் கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவது குறித்து முன்னணி சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்

நீரிழிவு நோயை சிறப்பாக நிர்வகிப்பதில், சுகாதார நிபுணர்கள் காலை உணவுப் பழக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவில் ஆண்டுக்கு 7 கோடி பேர்; அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்வது எப்படி?

இந்தியாவில் உடல் பருமன் ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியாக வேகமாக வளர்ந்து வருகிறது. தி லான்செட் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இது குறித்து கவலையளிக்கும் புள்ளிவிவரங்கள் காட்டப்பட்டுள்ளன.

இந்த புத்துணர்ச்சியூட்டும் பழங்களுடன் இயற்கையாகவே நீரேற்றம் பெறுங்கள்

வெயில் காலம் வந்தாச்சு! இந்த வெப்ப காலத்தில் சூட்டை தணிக்க, உடற்பயிற்சிக்குப் பிறகு, நீரேற்றமாக இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.

தண்ணீர் குறைவாக குடிப்பதால் கண்களின் கீழ் கருவளையங்கள் என்பது தெரியுமா?

நீரேற்றம் என்பது பல ஆரோக்கிய மற்றும் தோல் பராமரிப்பு நன்மைகளை உடல் பெறுவதற்கான திறவுகோலாகும்.

27 Mar 2025
இந்தியா

இந்தியாவிலிருந்து உலகளவில் பிரசித்தி பெற்ற சப்பாத்தியின் பயணம்

கிட்டத்தட்ட நமது அன்றாட உணவாகி போன சப்பாத்தி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது.

படுக்கைக்கு முன் கிரீன் டீ: தூக்கத்திற்கு நல்லதா கெட்டதா? 

கிரீன் டீ ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது,

கோடை வெயில் கொளுத்துது, உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

உடல் நீரேற்றமாக இருப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும். அதிலும் கோடை காலத்தில் அதிக நீர் வெளியேற்றம் இருக்கும்.

நாள் முழுவதும் நீரேற்றமாக இருக்க சில எளிய வழிகள்

நீரேற்றமாக இருப்பது ஆற்றல் மட்டங்களைப் பேணுவதற்கும், உடல் செயல்பாடுகளை ஆதரிப்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் முக்கியமாகும்.

காலையில் ஒரு கப் தயிர் சாப்பிடுவதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? இதை தெரிந்து கொள்ளுங்கள்

புரோபயாடிக் பண்புகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட தயிரை காலையில் ஒரு கிண்ணம் சாப்பிடுவது, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

சுவையான மூலிகை தேநீர் வகையும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும் நீங்கள் தெரிந்து கொள்ள!

மூலிகை தேநீர்கள் அவற்றின் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் விளைவுகளுக்காக பல நூற்றாண்டுகளாக விரும்பப்படுகின்றன.

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருப்பு மிளகின் அதிகம் அறியப்படாத நன்மைகள்

உலகெங்கிலும் உள்ள சமையலறைகளில் பிரதானமாக இருக்கும் கருப்பு மிளகு, உணவுகளில் வெறும் கூடுதல் சுவைக்காகவோ, காரத்திற்காகவோ மட்டும் சேர்க்கப்படுவதில்லை.

செரிமானத்தில் பிரச்னையா? உணவில் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள்

"மசாலாப் பொருட்களின் ராணி" என்று அழைக்கப்படும் ஏலக்காய், பலரது சமையலறையில் நிரந்தரமாக இருக்கும் பொருள்.

உங்கள் செரிமானத்தை அதிகரிக்கும் இந்திய காலை உணவுகள் சில

இந்திய உணவு வகைகளில் ஏராளமான மசாலாப் பொருட்கள் இருப்பது, குடல் ஆரோக்கியத்திற்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் அவசியமான செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது.

முந்தைய அடுத்தது