ஸ்விக்கி: செய்தி

ஐபிஎல் சீசினில் மட்டும் 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள்.. ஸ்விக்கியின் புதிய ட்வீட்!

நேற்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 சீசினிஸ் 5வது முறையாக பட்டம் வென்று மும்பை இந்தின்ஸின் சாதனையை சமன் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்தியாவில் மற்றொரு சாதனையும் நிகழ்த்தப்பட்டிருப்பதாக தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி.

23 May 2023

தேனி

ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களை மிஞ்சும் கம்பம் 'ரீச்' உணவு டெலிவரி நிறுவனம் 

உணவு பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் மற்றும் மளிகை உள்ளிட்ட இதர பொருட்களை டெலிவரி செய்யும் டன்ஸோ, செப்டோ போன்ற நிறுவனங்களை மிஞ்சும் வகையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 'ரீச்' என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

31 Mar 2023

இந்தியா

ஒரே வருடத்தில் 6 லட்சத்திற்கு இட்லி வாங்கி இருக்கும் ஹைதராபாத் ஆசாமி

நேற்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது. அந்த நாளை போற்றும் விதமாக, உணவு டெலிவரி பார்ட்னராக ஸ்விக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

உணவு டெலிவரி செய்து அசத்தும் மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ!

கர்நாடகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் நான்கு சக்கர வாகனம் மூல உணவு டெலிவரி பார்த்து அசத்தி வருகிறார்.