ஆன்லைன் வணிகம்: செய்தி
டார்க் பேட்டர்ன்களை சுய தணிக்கை மூலம் நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவு
மத்திய அரசின் நுகர்வோர் விவகார அமைச்சகம் அனைத்து மின்வணிக தளங்களையும் சுய தணிக்கைகள் மூலம் டார்க் பேட்டர்னை பயன்படுத்தி பயனர்களை தவறாக வழிநடத்தும் அல்லது கையாளும் ஏமாற்றும் வடிவமைப்பு நடைமுறைகளை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
Zepto இப்போது கார்களை டெலிவரி செய்கிறதா? ஆர்வத்தை தூண்டும் ஸ்கோடாவின் புதிய ad
முதலில், மளிகைப் பொருட்கள் மற்றும் கடைசி நிமிட அத்தியாவசியப் பொருட்கள் என களமிறங்கியது ஓன் டே டோர்- டெலிவரி நிறுவனங்கள்.
இ-காமர்ஸ் தளங்களின் சுய கட்டுப்பாடுக்கான வரைவு விதிகளை முன்மொழியும் மத்திய அரசு
இ-காமர்ஸ் தளங்களில் சுய கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய அரசாங்கம் வரைவு வழிகாட்டுதல்களின் தொகுப்பை முன்மொழிந்துள்ளது.
'மீஷோ கிரெடிட்ஸ்' என்றால் என்ன, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது?
முன்னணி இந்திய இ-காமர்ஸ் தளமான மீஷோவில் 'மீஷோ கிரெடிட்ஸ்' என்ற அம்சம் உள்ளது.
அமேசான் புதிய சாட்போட் 'மெடிஸ்' மூலம் AI உலகத்தில் நுழைய ஆயத்தமாகிறது
ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசான், "மெடிஸ்" என்ற புதிய திட்டத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முன்னேறி வருகிறது.
சமீபத்திய ஆன்லைன் உணவு டெலிவரிகளில் காணப்பட்ட வழக்கத்திற்கு மாறான பொருட்கள்
தொடர்ச்சியான சம்பவங்களில், இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் உணவு மற்றும் ஆன்லைன் ஆர்டர்களில் வினோதமான பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.
தூக்கத்திலேயே ஷாப்பிங் செய்து 3 லட்சம் ருபாய் வரை கடனாளியாக மாறிய இங்கிலாந்து பெண்மணி
இங்கிலாந்தைச் சேர்ந்த கெல்லி நிப்ஸ் என்ற 42 வயது பெண்மணி, பாராசோம்னியா எனப்படும் அரிய தூக்கக் கோளாறு காரணமாக $3,800 (₹3,16,536) அளவிற்கு கடனாளியாகியுள்ளார், அவர் அறியாமலே!
இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபேஷன் கடையான 'பஜார்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான்
அமேசான் புத்திசாலித்தனமாக இந்தியாவில் "பஜார்" என்ற புதிய ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது.