சோமாட்டோ: செய்தி

20 Mar 2024

வணிகம்

'சைவ உணவு டெலிவரி செய்யும் ஆட்களுக்கு தனி சீருடை இல்லை': முடிவை மாற்றியது சோமாட்டோ

அனைத்து டெலிவரி ஆட்களும் சிவப்பு நிற சீருடை தான் அணிவார்கள் என்று சோமாட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

19 Mar 2024

வணிகம்

சுத்த சைவ உணவுகளை டெலிவரி செய்ய புது வசதியை அறிமுகப்படுத்தியது சோமாட்டோ

சுத்த சைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்காக 'Pure Veg Fleet' உடன் 'Pure Veg Mode'ஐ இன்று அறிமுகப்படுத்தியது சோமாட்டோ.

ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ

புதிய வாகன சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், எரிபொருள் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதற்கு மத்தியில், ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்யும் ஸோமாட்டோ ஊழியரின் காணொளி வைரலாகி வருகிறது.

01 Jan 2024

வணிகம்

புத்தாண்டை ஒட்டி ஸோமாட்டோவில் குவிந்த ஆர்டர்கள்

ஒவ்வொரு ஆண்டும் முக்கியத் தருணங்கள் மற்றும் விழாக்காலங்களின் போது, வெளி உணவகங்களில் இருந்து உணவுகளை மக்கள் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது.

"வரி செலுத்த தேவையில்லை"- ₹401 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்க்கு சோமாட்டோ நிறுவனம் பதில்

ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகத்தின்(டிஜிஜிஐ) நோட்டீஸிற்கு வியாழக்கிழமை பதிலளித்துள்ள ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சோமாட்டோ, விநியோ கட்டணத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என தெரிவித்துள்ளது.

22 Dec 2023

இந்தியா

ஷிப்ராக்கெட்டை கைப்பற்றும் திட்டம் எதுவும் இல்லை, முதலீட்டாளர்களை எச்சரித்த ஸோமாட்டோ

பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லாஜிஸ்டிக்ஸ் சேவை நிறுவனமான ஷிப்ராக்கெட்டை (Shiprocket), இந்திய உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸோமாட்டோ (Zomato) 2 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் கைப்பற்றவிருப்பதாகத் தகவல் பரவி வந்தது.

ஸோமாட்டோவுடன் இணைந்து ரயிலில் உணவு டெலிவரி செய்யத் திட்டமிட்டிருக்கும் இந்திய ரயில்வே

ரயில் பயணங்களின் போது நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களுள் ஒன்று உணவு. நாம் விரும்பும் வகையிலான உணவை ரயில் பயணங்களின் போது நாம் பெற முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இதுவரை பல்வேறு வகையிலான தீர்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

15 Mar 2023

இந்தியா

AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ!

AI- செயற்கை நுண்ணறிவு பல இடங்களில் பல நிறுவனங்கள் பயன்படுத்தி தங்களின் வேலையை எளிதாக்கி வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோவும், விற்பனையை அதிகரிக்க புதிய யுக்தியை கையாண்டுள்ளது.