
AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ!
செய்தி முன்னோட்டம்
AI- செயற்கை நுண்ணறிவு பல இடங்களில் பல நிறுவனங்கள் பயன்படுத்தி தங்களின் வேலையை எளிதாக்கி வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமேட்டோவும், விற்பனையை அதிகரிக்க புதிய யுக்தியை கையாண்டுள்ளது.
அவர்கள் லிங்க்ட் இன் மூலம் வெளியிட்ட பதிவில், "chAI", "malAI", "mithAI", "mAin course" மற்றும் "rAIta" போன்ற சில பிரபலமான உணவுப் பொருட்களின் பெயர்களில் "AI" என்ற எழுத்துக்களை பெரியதாக்கி, அவற்றை என்னவாக மறுவடிவமைத்து வெளியிட்டுள்ளது.
இந்த விளம்பரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், விற்பனை திறனை அதிகரிக்க இந்த AI வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
சொமேட்டோ வெளியிட்ட உணவின் AI விளம்பரம் வைரல்
Hahahahahaha 😆 Zomato takes the most popular post format on LinkedIn right now and turns it into a food-related post!
— Karthik 🇮🇳 (@beastoftraal) March 14, 2023
Very well-played, I say. pic.twitter.com/BOKz1baYEJ