LOADING...

புயல் எச்சரிக்கை: செய்தி

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

29 Oct 2025
ஆந்திரா

'மோந்தா' புயல் ஆந்திராவில் கரையை கடந்தது! தமிழகத்தில் மழை நீடிக்குமா?

வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயலான 'மோந்தா' (Montha), நேற்று நள்ளிரவுக்கு பிறகு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 29, 2025) அதிகாலை அறிவித்துள்ளது.

28 Oct 2025
சூறாவளி

மெலிசா சூறாவளி: உலகத்தின் அதி தீவிரமான புயல் ஜமைக்காவை தாக்க வருகிறது

"மெலிசா" சூறாவளி மிக வேகமாக தீவிரமடைந்து, மணிக்கு 175 மைல் (280 கிமீ/மணி) வேகத்தில், அரிய வகை 5 ஆக வலுவடைந்து, இந்த ஆண்டின் பூமியின் வலிமையான புயலாக மாறியுள்ளது.

28 Oct 2025
சென்னை

Montha புயல்: சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும்

வங்காள விரிகுடாவில் மோந்தா புயல் தீவிரமடைந்து வருகிறது.

28 Oct 2025
தமிழ்நாடு

இன்று மாலை ஆந்திரா கடற்கரையை கடக்கும் 'மோந்தா' புயல்: தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது.

27 Oct 2025
சென்னை

வங்கக் கடலில் 'Montha' புயல் உருவானது: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், 'மோந்தா' (Montha) என்ற புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

26 Oct 2025
விடுமுறை

மாந்தா புயல் எச்சரிக்கை: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே மாந்தா புயல் கரையை கடக்க உள்ள நிலையில், புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வலுவடையும் மொந்தா புயல்; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

24 Oct 2025
தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவாகிறது 'Montha' புயல்: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) அறிவித்துள்ளது.

25 Aug 2025
வியட்நாம்

வியட்நாமை நெருங்கும் கஜிகி புயல்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம், விமானங்கள் ரத்து

திங்கட்கிழமை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் கஜிகி புயலின் வருகைக்கு வியட்நாம் தயாராகி வருகிறது.

அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD

தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'சக்தி' புயல்: அந்தமான் கடலில் சூறாவளி சுழற்சி நிலவுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள் மற்றும் வடக்கு அந்தமான் கடலின் சில பகுதிகளுக்கு முன்கூட்டியே வந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் அரிய வானிலை: மணிக்கு 161 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

இங்கிலாந்தை தாக்கவுள்ள Eowyn புயல் 161km/h வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால், நாட்டின் சில பகுதிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ள வானிலை மற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் அரிய "வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்" என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

திருவண்ணாமலை மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக பாறை உருண்டு வீடு மீது விழுந்து உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

03 Dec 2024
கனமழை

இன்று தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

கரையை கடந்த 'ஃபெஞ்சல்' புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறைகள், மண்ணில் புதைந்த வீடுகள்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான "ஃபெஞ்சல்" புயல், கடந்த சனிக்கிழமை மாலை பாண்டிச்சேரி அருகே கரையை கடக்க துவங்கியது.

02 Dec 2024
கனமழை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

02 Dec 2024
ரயில்கள்

புயல்-வெள்ள பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட தென் மாவட்ட ரயில் சேவைகள்: முழு விபரம்! 

சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்; உறுதிப்படுத்திய வானிலை ஆய்வு மையம் 

சென்னை வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் அடுத்த 3 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாகும் என இன்று உறுதிபட அறிவித்துள்ளது.

பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஃபெங்கல் புயலாக மாறி வருகிறது.

நெருங்கும் புயல் சின்னம்: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் தெரிஞ்சுக்கோங்க

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 30ஆம் தேதி வடதமிழகக் கடலோரத்தில் கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 Nov 2024
கனமழை

ஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம்; 12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

27 Nov 2024
சென்னை

கடலூர்- சென்னை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்; தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது இதுதான்

வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல், சென்னை மற்றும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

27 Nov 2024
வங்க கடல்

வங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று 'ஃபெங்கல்' புயலாக உருவெடுக்கும்.

25 Oct 2024
ஒடிசா

கரையை கடந்த டாணா புயல்; மரங்களை வேரோடு சாய்த்த சூறைக்காற்று

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த 'டாணா' புயல், இன்று அதிகாலை முதல் ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளது.

24 Oct 2024
சூறாவளி

டானா புயல்: கரையை நள்ளிரவு கடக்கும்; தயார் நிலையில், ஒடிசா, வங்காள மாநிலங்கள்

பிடர்கனிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகம் இடையே வெள்ளிக்கிழமைக்குள் டானா புயல் ஒடிசா கடற்கரையை தாக்கும்.

23 Oct 2024
வங்க கடல்

வங்கக்கடலில் உருவானது டாணா புயல்: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கரையைக்கடக்கும் 

டாணா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

21 Oct 2024
வங்க கடல்

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் உருவாகிறது; தமிழகத்திற்கு பாதிப்பா?

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

30 Aug 2024
குஜராத்

அஸ்னா புயல்: குஜராத் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளது 

கட்ச் கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, 'அஸ்னா' என்ற புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

28 May 2024
மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

செவ்வாயன்று பெய்த மழையில் மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் முழுவதும் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

135 கிலோமீட்டர் வேகத்தில், தீவிர புயலாக மேற்கு வங்க கரையை கடந்த ரெமல்!

மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில், வங்காளதேச மற்றும் மேற்கு வங்காளத்தை ஒட்டியுள்ள கடற்கரைகளுக்கு இடையே கரையை கடந்தது அதிதீவிர புயல் 'ரெமல்'.

26 May 2024
கொல்கத்தா

இன்று இரவு கரையை கடக்க இருக்கும் ரெமல் புயல்: கொல்கத்தாவில் விமான சேவைகள் இடை நிறுத்தம் 

வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று ரெமல் புயலாக மாறி, இன்று நள்ளிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரைக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

ரீமால் புயல் 26ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.

ரீமால் புயல்: 14 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் உருவான புயல்; தமிழகத்திற்கு பாதிப்பா?

வங்கக்கடலில் நேற்று முதல் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.

01 Apr 2024
அசாம்

கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; வைரலாகும் காணொளி

ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையுடன் கூடிய திடீர் புயலால், அசாமின் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

17 Dec 2023
ஸ்டாலின்

இன்று முதல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி விநியோகம், டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்று முதல் ₹6,000 நிவாரண நிதி வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

08 Dec 2023
சென்னை

வேளச்சேரியில் 60 அடிபள்ளத்திலிருந்து 21 வயது வாலிபரின் உடல் மீட்பு, மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரம்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வேளச்சேரியில் ஏற்பட்ட 60 அடி பள்ளத்தில் சிக்கிய, 21 வயது வாலிபரின் உடல் 100 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

07 Dec 2023
பாலா

சென்னையில் வெள்ளத்தால் பாதித்த 200 குடும்பங்களுக்கு நேரில் நிதியுதவி அளித்த கேபிஒய் பாலா

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நேரில் நிவாரண உதவிகளை கேபிஒய் பாலா வழங்கி வருகிறார்.

06 Dec 2023
சென்னை

சென்னை மழை குறித்து தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கூறுவது என்ன?

மிக்ஜாம் புயலால் பெய்து வந்த கனமழை சென்னையில் நின்று விட்ட நிலையில், இன்னும் மாநகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் வடியவில்லை.

06 Dec 2023
விடுமுறை

சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் 6 தாலுகாக்களில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் கடந்த வாரம் உருவான மிக்ஜாம் புயல், வட தமிழக கரையோர மாவட்டங்களுக்கு கனமழையை கொடுத்தது.

மிக்ஜாம் புயல் எதிரொலி: குறைகேட்க வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்ற வாரம் வங்கவங்கக்கடலில் தோன்றிய மிக்ஜாம் புயல், தமிழக கடற்கரையை ஒட்டி பயணித்து நேற்று ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது.

முந்தைய
அடுத்தது