மெரினா கடற்கரை: செய்தி
சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் விரைவில் ஃபாஸ்ட் டேக் மூலம் கட்டண வசூல்
ஆண்டுதோறும் சென்னை மாநகராட்சி பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மட்டும் மத்திய கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி ரூ.111 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
சென்னையில் மெரினா உணவு திருவிழா; நாளை முதல் தொடக்கம்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து நடத்தும் உணவுத்திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் நாளை துவங்குகிறது.
பெங்கல் புயல் எதிரொலி: 8 முதல் 12 அடி உயரத்திற்கு எழும்பும் கடல் அலை; மெரினா கடற்கரைக்கு செல்ல தடை
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஃபெங்கல் புயலாக மாறி வருகிறது.
நீலக்கொடி சான்றிதழ் பெறத்தயாராகும் சென்னை மெரினா கடற்கரை
சென்னையில் உள்ள, உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை நீலக்கொடி (Blue Flag) சான்றிதழ் பெறவுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நவீன நீச்சல்குளம்; துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்
சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியே 37 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
Airshow 2024: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு அதிகரிப்பு
நாளை சென்னை விமான படையினரின் சாகச நிகழ்ச்சி (Airshow) நடைபெறவுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் விமான அட்டவணையில் திடீர் மாற்றம்; என்ன காரணம்?
இந்திய விமானப்படையின் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6 ஆம் தேதி பிரமாண்ட விமான சாகச நிகழ்வு நடைபெற உள்ளது.
23 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சி! அனுமதி இலவசம்!
இந்திய விமானப்படை நிறுவப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, அக்டோபர் 6ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான வான்சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையரங்கு அமைக்க திட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி திரையங்குகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை நாளை மறுதினம் முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில், கலைஞர் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவிற்கு எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் ஆகிய இரண்டும் வருகிற 26ஆம் தேதி திறந்து வைக்கப்பட இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை
2023ம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளுள் ஒருசிலவற்றை இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம்.
உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியினப்பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியானநிலையில், அதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது.
பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி
முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
கருணாநிதியின் பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலுமொரு வழக்குப்பதிவு
முன்னாள் முதல்வரும் திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்கனவே ஓர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா?
கோடை விடுமுறையை கழிக்க பலரும் சுற்றுலா தலங்களை தேடி செல்கின்றனர்.
சென்னையில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரையில் அமைந்துள்ள லூப் சாலையில் மீன் கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.
சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரை
சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடந்தது.
மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோனிஷா(24),இவர் சென்னை திருவான்மியூரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை
முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக கட்சி தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். இவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அங்கு 2.23ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டும் பணி அரசு சார்பில் ஏற்கனவே நடந்து வருகிறது.
குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர்
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்திசிலை அருகே தான் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா கொண்டாடப்படும்.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம்
தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் விழா மிக உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது.
சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு
டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா யாத்திரை'-யில் கமலஹாசனும் அவரது மக்கள் நீதி மய்யக் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார்
சென்னை மாநகரில், புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான மெரினா கடற்கரையும், பெசன்ட் நகர் கடற்கரையும் இணைக்கும் விதமாக, ரோப் கார் வசதி அறிமுகப்படுத்த போவதாக, ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவித்து இருந்தது.
மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது
இன்று மாலை மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் புயலால் பெரும் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.